திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சஅ.- வரகுணனுக்குச் சிவலோகங்காட்டின திருவிளையாடல், உசஎ எரிந்தசெங் குஞ்சி வெண்பற் கருநிறத் துடனி ருப்புப் பெருந்தடி யதிர வூன்றிப் பின் றொடர்க் துணவு முன்னாப் பொருந்திய கைக்கொண் டஞ்சப் பூணித்துப் பற்க டித்துத் திரிந்தது பிரம சாயை சிரித்தவி னயங்கள் காட்டி, (க) அப்பெருந் துன்பந் தன்னா லலைந்து... வளர்ந்த ழுங்கிச் செப்பரும் பயத்தி னோடென் செய்வமென் றிருப்ப விப்பாற் றுப்பமர் திறத்தோர் சோழன் றொகுபெரும் படை...யி னோடு மிப்பொழு திவனை வெல்லக் காலமென் றெண்ணி வந்தான். (க.) ஆங்கது கண்ட தென்ன னாலயத் தணைந்து சென்னி பாங்குற வடைந்தான் செய்வ துரையெனப் பரவுங் காலைத் தூங்கிடா தெதிர்சென் றோட்டிச் சோழனாட் டேகி யேகாக் தீங்கொழித் தெய்தென் றீசன் விண்மிசைச் செப்பத் தேறி. (கச) வேறு, இந்து நாயிறு தாரகை வந்திளைப் பாறுஞ் சந்து மேவிய தண்டலை மதுரையம் புரத்து வந்த தெவ்வின் மேல் வலம்படு படையொடு மெதிர்சென் றந்த மெய்யொடும் பொருதன னவன்வலி தொலைய, மற்று நேசொவ்வா வரகுணன் பெருவலி வளவன் றுற்று சேனையுஞ் சுந்தா னருளினாற் றொலைத்து வெற்றி பூண்டபின் மகிழ்ந்தவன் மேதகு நாடுங் கொற்ற மேன்மையுங் கொண்டனன் மண்டல மதிக்க, பொன்னி நாட்டுய ராலயம் போற்றுவ மென்றே மன்னு மாலய முள்ளன வங்கிமுன் வருங்கா லின்ன றீருவா னிருடிக ளமார்களிறைஞ்சுஞ் சென்னெ னீன் வயற் றிருவிடை மருதிடை பயடைந்தான். (கன) ஆதி நாதரை யன்பொடு வணங்குவான் விரும்பிச் சோத யாலயத் தணு குமுன் றொழுதுவிட் டஞ்சி நீதி வாயிலி னின்றது நீண்மதிற் புறத்தாங் கேத மேதர வருந்திற லிரும்பிர மகத்தி, (கஅ ) ககூ, இப்பால் - மேலே. கச. தூங்கிடாது - தாமதியாமல். ஏகாத்தீங்கு - நீங்காத பிரமகத்தியை. கரு, காயிறு - சூரியன், சந்து - சந்தனமரம், தெவ் - பகை, வலம்- வெற்றி. அந்தமெய் என்: மது சிவ பருமானுடைய திருவாக்கை, கஎ, பொன்னி - காவிரி, திருவிடை மருது - திருவிடைமருதார், க. 'ஜ்யோதின்மயா மஹாலிங்க மூர்த்தி' என்பது அத்தலத்தில் ஸ்வாமி திருநாம மாதலின், 'சோதி' என்றார். (பி-ம்.) 1' இருப்புப்பாப் தேகென்' '' அமரர்களிருடிகள்' 'சென்றான்
சஅ . - வரகுணனுக்குச் சிவலோகங்காட்டின திருவிளையாடல் உசஎ எரிந்தசெங் குஞ்சி வெண்பற் கருநிறத் துடனி ருப்புப் பெருந்தடி யதிர வூன்றிப் பின் றொடர்க் துணவு முன்னாப் பொருந்திய கைக்கொண் டஞ்சப் பூணித்துப் பற்க டித்துத் திரிந்தது பிரம சாயை சிரித்தவி னயங்கள் காட்டி ( ) அப்பெருந் துன்பந் தன்னா லலைந்து . . . வளர்ந்த ழுங்கிச் செப்பரும் பயத்தி னோடென் செய்வமென் றிருப்ப விப்பாற் றுப்பமர் திறத்தோர் சோழன் றொகுபெரும் படை . . . யி னோடு மிப்பொழு திவனை வெல்லக் காலமென் றெண்ணி வந்தான் . ( . ) ஆங்கது கண்ட தென்ன னாலயத் தணைந்து சென்னி பாங்குற வடைந்தான் செய்வ துரையெனப் பரவுங் காலைத் தூங்கிடா தெதிர்சென் றோட்டிச் சோழனாட் டேகி யேகாக் தீங்கொழித் தெய்தென் றீசன் விண்மிசைச் செப்பத் தேறி . ( கச ) வேறு இந்து நாயிறு தாரகை வந்திளைப் பாறுஞ் சந்து மேவிய தண்டலை மதுரையம் புரத்து வந்த தெவ்வின் மேல் வலம்படு படையொடு மெதிர்சென் றந்த மெய்யொடும் பொருதன னவன்வலி தொலைய மற்று நேசொவ்வா வரகுணன் பெருவலி வளவன் றுற்று சேனையுஞ் சுந்தா னருளினாற் றொலைத்து வெற்றி பூண்டபின் மகிழ்ந்தவன் மேதகு நாடுங் கொற்ற மேன்மையுங் கொண்டனன் மண்டல மதிக்க பொன்னி நாட்டுய ராலயம் போற்றுவ மென்றே மன்னு மாலய முள்ளன வங்கிமுன் வருங்கா லின்ன றீருவா னிருடிக ளமார்களிறைஞ்சுஞ் சென்னெ னீன் வயற் றிருவிடை மருதிடை பயடைந்தான் . ( கன ) ஆதி நாதரை யன்பொடு வணங்குவான் விரும்பிச் சோத யாலயத் தணு குமுன் றொழுதுவிட் டஞ்சி நீதி வாயிலி னின்றது நீண்மதிற் புறத்தாங் கேத மேதர வருந்திற லிரும்பிர மகத்தி ( கஅ ) ககூ இப்பால் - மேலே . கச . தூங்கிடாது - தாமதியாமல் . ஏகாத்தீங்கு - நீங்காத பிரமகத்தியை . கரு காயிறு - சூரியன் சந்து - சந்தனமரம் தெவ் - பகை வலம் வெற்றி . அந்தமெய் என் : மது சிவ பருமானுடைய திருவாக்கை கஎ பொன்னி - காவிரி திருவிடை மருது - திருவிடைமருதார் . ' ஜ்யோதின்மயா மஹாலிங்க மூர்த்தி ' என்பது அத்தலத்தில் ஸ்வாமி திருநாம மாதலின் ' சோதி ' என்றார் . ( பி - ம் . ) 1 ' இருப்புப்பாப் தேகென் ' ' ' அமரர்களிருடிகள் ' ' சென்றான்