திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ச.அ.-- வரகுணனுக்குச் சிவலோகங்காட்டின திருவிளையாடல். சடு நன்மறை யோரைப் போற்றி நவையற வறநெ றிக்கண் முன்வரு மன்னர் மன்னன் முறைமையான் மனுவே யென்ன மன்னுல கனைத்துஞ் செங்கோல் செலுத்தவு மதிற்றி ருக்காற் பின்னரும் பதியை நல்லோர் பெயர் திரு முடங்க லென்றார். (கச) * உருகாத நீசராயினும்,...........ஆனையால், ஆகத்திருவிருத்தம் - கங்கூடு . சஅ.-வரகுணனுக்குச் சிவலோகங்காட்டின திருவிளையாடல். (2) இதமுற முன்னோர் கால மிருநில மடைவிற் காத்துச் சுதையெயின் மதுரை தன்னுட் சுந்தரற் கன்பு பூண்டு முதுவலி கூர்ந்து வாழ்ந்தான் முரணெடுந் தானை சூழ மதிகுல திலக னாய வரகுண னென்பான் மன்னோ . ஆங்கவ னொருகால் வேட்டை யாடுவான் கவச முன்னா வோங்குபல் கலன்கள் பூண்டு போகிவெவ் வனத்து லாவிப் பாங்குறு மாக்களோடு பகலொழித் துழையை நோக்கி நீங்கரும் விரைவிற் கூடி நிசியிடை மீண்ட காலை. மின்னும்வெம் புரவி நோன்றாள் விசையினிற் றுகையுண் டாங்கே மன்னிமுன் விதிவ சத்தால் வழியிடைக் கிடந்து றங்கு நன்னெறி மறையோ னெந்து நாவெழக் குழறி யாற்றா தின்னுயிர் விட்டான் விட்ட தறித்தில னினிய தென்னன், (ஈ.) வேறு. உன்னான் மறையோ னுயிர்விட் டனனிங் கென்னா மிதுவென் றறியே 2மினியாய் நன்னீ தியனே நந்தா வருள்சேர் மன்னா முறையோ வென்றார் மறையோர், அந்நாண் முதலா வற தியின்வாழ் முன்னா வலவா முறையோ முறையோ தென்னா முறையோ செழியா முறையோ மன்னா முறையோ வென்றார் மறையோர். கச, மதிற்றிருக்கால் - மதிலின் முடக்கத்தால். ... உழை - மான்; வீடுமாம், * இச்செய்யுளின் முழுப்பாகத்தை ரு-ஆம் பக்கத்திற்பார்க்க, (பி-ம்.) 1'விட்டளன்மே லென்னா 2'இனியா'
. . - - வரகுணனுக்குச் சிவலோகங்காட்டின திருவிளையாடல் . சடு நன்மறை யோரைப் போற்றி நவையற வறநெ றிக்கண் முன்வரு மன்னர் மன்னன் முறைமையான் மனுவே யென்ன மன்னுல கனைத்துஞ் செங்கோல் செலுத்தவு மதிற்றி ருக்காற் பின்னரும் பதியை நல்லோர் பெயர் திரு முடங்க லென்றார் . ( கச ) * உருகாத நீசராயினும் . . . . . . . . . . . ஆனையால் ஆகத்திருவிருத்தம் - கங்கூடு . சஅ . - வரகுணனுக்குச் சிவலோகங்காட்டின திருவிளையாடல் . ( 2 ) இதமுற முன்னோர் கால மிருநில மடைவிற் காத்துச் சுதையெயின் மதுரை தன்னுட் சுந்தரற் கன்பு பூண்டு முதுவலி கூர்ந்து வாழ்ந்தான் முரணெடுந் தானை சூழ மதிகுல திலக னாய வரகுண னென்பான் மன்னோ . ஆங்கவ னொருகால் வேட்டை யாடுவான் கவச முன்னா வோங்குபல் கலன்கள் பூண்டு போகிவெவ் வனத்து லாவிப் பாங்குறு மாக்களோடு பகலொழித் துழையை நோக்கி நீங்கரும் விரைவிற் கூடி நிசியிடை மீண்ட காலை . மின்னும்வெம் புரவி நோன்றாள் விசையினிற் றுகையுண் டாங்கே மன்னிமுன் விதிவ சத்தால் வழியிடைக் கிடந்து றங்கு நன்னெறி மறையோ னெந்து நாவெழக் குழறி யாற்றா தின்னுயிர் விட்டான் விட்ட தறித்தில னினிய தென்னன் ( . ) வேறு . உன்னான் மறையோ னுயிர்விட் டனனிங் கென்னா மிதுவென் றறியே 2மினியாய் நன்னீ தியனே நந்தா வருள்சேர் மன்னா முறையோ வென்றார் மறையோர் அந்நாண் முதலா வற தியின்வாழ் முன்னா வலவா முறையோ முறையோ தென்னா முறையோ செழியா முறையோ மன்னா முறையோ வென்றார் மறையோர் . கச மதிற்றிருக்கால் - மதிலின் முடக்கத்தால் . . . . உழை - மான் ; வீடுமாம் * இச்செய்யுளின் முழுப்பாகத்தை ரு - ஆம் பக்கத்திற்பார்க்க ( பி - ம் . ) 1 ' விட்டளன்மே லென்னா 2 ' இனியா '