திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உசஉ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். வேறு. துன்று பல்படைச் சோழனை யாழ்த்திய கொன்றை மாலைக் குதிரை பயிராவுத்தன் வென்றி நீள் குரல் காட்டி விளங்குபொன் மன்று ளாலயம் புக்கு மறைந்தனன். (உ.அ) ஒளித்த சென்னிமற் றுய்ந்த படையினைக் காளித்த மன்னவன் கைக்கொண்டு காத்துயி ரளித்த நாதவென் றாலயத் தெய்தியே விளித்துக் காட்டினன் மெச்சவ மைச்சர்கள், (உ.) வேது. மின் னுயிர் கோயின் முற்றும் விளங்குசெம் பொன்னான் மேய்ந்து பொன்முடி யாடை, மற்றும் பூடண முதலா நல்கித் தென்னவர் கிளைக்கு நல்ல செல்வனே யுய்ந்தே னென்று பன்முறை யிறைஞ்சி யேத்திப் போந்தனன் பரிவிற் கூடி, (R)) ஓதரும் பிரமாணத்தோர்க் கேதுசெய் திடவொண் ணாது வேதநன் னெறிகோ டாமல் வழுவின்றி விளங்க நாளு 2மாதாஞ் செய்வோர்க் கேது சாதிப்ப வரிதி ரண்டு ளேதுமொன் றிலாதா என்றோ விடுக்கதணுக் கிரையே யாவார். (ஙக) தொழுதுதே வர்க்குத் தேவன் சொக்கனை யல்லா லில்லை பழுதின்மன் னவர்க்கு மன்னன் பாண்டிய னல்லா லில்லை யழிகலி யுகத்துங் காணி லறுதியீ தென்று கொண்டு விழுமிய மனித ரெல்லாம் வியந்தன செங்கு மென்றும், (கூஉ) ஆகத்திருவிருத்தம் - கஙஉக. உஅ, குதிரை இராவுத்தன் - குதிரைத்தலைவன். உசு, விளித்து - அழைத்து. ஆலயத்து எய்தி, 'உயிரளித்த நாத' என்று விளித்துக் காட்டினனென இயைக்க, ந), பூடணம் - ஆபரணம். க, பிரமாண தோர் - ஆஸ்திகர். இச்செய்யுள், பாண்டியனது வெத் றிக்கும், சோழனுடைய, கேட்டிற்கும் காரணங்கூறியது. (பி - ம்.) 1 'இராகுத்தன்' 2 ' ஆதரவுடையோக்கேது சாதிப்பதரிது வை யத்து
உசஉ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . வேறு . துன்று பல்படைச் சோழனை யாழ்த்திய கொன்றை மாலைக் குதிரை பயிராவுத்தன் வென்றி நீள் குரல் காட்டி விளங்குபொன் மன்று ளாலயம் புக்கு மறைந்தனன் . ( . ) ஒளித்த சென்னிமற் றுய்ந்த படையினைக் காளித்த மன்னவன் கைக்கொண்டு காத்துயி ரளித்த நாதவென் றாலயத் தெய்தியே விளித்துக் காட்டினன் மெச்சவ மைச்சர்கள் ( . ) வேது . மின் னுயிர் கோயின் முற்றும் விளங்குசெம் பொன்னான் மேய்ந்து பொன்முடி யாடை மற்றும் பூடண முதலா நல்கித் தென்னவர் கிளைக்கு நல்ல செல்வனே யுய்ந்தே னென்று பன்முறை யிறைஞ்சி யேத்திப் போந்தனன் பரிவிற் கூடி ( R ) ) ஓதரும் பிரமாணத்தோர்க் கேதுசெய் திடவொண் ணாது வேதநன் னெறிகோ டாமல் வழுவின்றி விளங்க நாளு 2மாதாஞ் செய்வோர்க் கேது சாதிப்ப வரிதி ரண்டு ளேதுமொன் றிலாதா என்றோ விடுக்கதணுக் கிரையே யாவார் . ( ஙக ) தொழுதுதே வர்க்குத் தேவன் சொக்கனை யல்லா லில்லை பழுதின்மன் னவர்க்கு மன்னன் பாண்டிய னல்லா லில்லை யழிகலி யுகத்துங் காணி லறுதியீ தென்று கொண்டு விழுமிய மனித ரெல்லாம் வியந்தன செங்கு மென்றும் ( கூஉ ) ஆகத்திருவிருத்தம் - கஙஉக . உஅ குதிரை இராவுத்தன் - குதிரைத்தலைவன் . உசு விளித்து - அழைத்து . ஆலயத்து எய்தி ' உயிரளித்த நாத ' என்று விளித்துக் காட்டினனென இயைக்க ) பூடணம் - ஆபரணம் . பிரமாண தோர் - ஆஸ்திகர் . இச்செய்யுள் பாண்டியனது வெத் றிக்கும் சோழனுடைய கேட்டிற்கும் காரணங்கூறியது . ( பி - ம் . ) 1 ' இராகுத்தன் ' 2 ' ஆதரவுடையோக்கேது சாதிப்பதரிது வை யத்து