திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், என்றலு மேத நீங்கி யின்றியா விங்குத் தங்கி வென்றிகொ ணாய னீசே விடிந்தெழுந் தருளு மென்ன வொன்றவஞ் சினர்போ லின்று நன்மான் றுரைத்த தென்று 1 சென்றவன் விசும்பிற் காண மறைந்தனன் சிரித்தெழுந்து. (கக) உயர் தரு சித்தர் கைவிட் டொளித்தன ரென்று சால வயருவாள் விரைவிற் கூட்டி யறைந்தவா றடைவிற் செய்யப் புயறவழ் மேரு வென்னப் பொன்னிருங் குவையைக் கண்டா ணயனுற வதிசயித்தாள் விடியுமு னடித்தெ ழுந்தே, வேறு அந்த ணாளர் தேபதிய ராங்கது வந்து கண்டு மனமகிழ்ந் தன்பர்கள் சிந்தை யாகுலந் தீர்க்கவல் லானருட் சுந்த ரன்னல துண்டோ வெனச்சொனார். காய்ந்த செங்கன கங்கொடு காமுற வேய்ந்த நாயகர் மேனி யமைத்துயர் வாய்ந்த வாகம மந்திரத் தானெறி சேர்ந்த நல்லபி டேகமுஞ் செய்தனள். வேறு, பணிபவ ளழகு கண்டே பரவுமெம் பெருமா னுக்கிங் கணிபொலி வடிவ மச்சோ வழகிய வாவென் றன்பி னிணையிலா வருங்க போலத் தருகையான் மாறி யள்ளித் தணிவற முத்த முண்டாள் சம்புவி னருளை வாழ்த்தி. அள்ளியுண் டிடக்கு ழைந்த வங்குலிச் சவடு கண்டே தெள்ளுமெய் யர்க்கு மெய்யன் சிவனலா லுண்டோ வென்று வள்ளலை யன்பு பூண்ட வல்லியை வியந்தார் யாரு மொள்ளிழை விழாவுங் கற்பித் துரியன சிறக்கச் செய்தாள். (கசு} மணமலி பெருமாற் கச்சோ வழகிய தெனலான் மண்மீ தணிதிரு நாம் நின்ற தழகிய பெருமா னென்றே யுணர்வுளா ணாளுஞ் சித்தர் சித்தசென் றொழியா ளாகி யிணையிலா வடிவத தோடு மேகினாள் சிவலோ கத்து. (கன) கக, எயனீரே - தலைவரே. கூ. தபதியர் - ஸ்தபதியர். கசி . அச்சோவழகியவா; கஎ. க போலம் - கன்னம், சு. அக்குலிச்சுவடு - விரற்றமும்பு. கா. வடிலமழகி, தென் ஒருசொல் வருவிக்க, கடு-ஆம் செய்யுளைப்பார்க்க, அழகிய பெருமான், பது, திருப்பூவணமுடைய நாயகாது திருகாமம். பி.ம்.) சென்றுவாழ்' ' 'கூடி' புயல்வரை' 4 'நடித்தாள் வாழ்த்தி', 'பயத்தெழுந்தே தபத்திய', 'அதிபதியாங்கது' 'ேஓயாளாகி' 'ஏறினாள்'
உசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் என்றலு மேத நீங்கி யின்றியா விங்குத் தங்கி வென்றிகொ ணாய னீசே விடிந்தெழுந் தருளு மென்ன வொன்றவஞ் சினர்போ லின்று நன்மான் றுரைத்த தென்று 1 சென்றவன் விசும்பிற் காண மறைந்தனன் சிரித்தெழுந்து . ( கக ) உயர் தரு சித்தர் கைவிட் டொளித்தன ரென்று சால வயருவாள் விரைவிற் கூட்டி யறைந்தவா றடைவிற் செய்யப் புயறவழ் மேரு வென்னப் பொன்னிருங் குவையைக் கண்டா ணயனுற வதிசயித்தாள் விடியுமு னடித்தெ ழுந்தே வேறு அந்த ணாளர் தேபதிய ராங்கது வந்து கண்டு மனமகிழ்ந் தன்பர்கள் சிந்தை யாகுலந் தீர்க்கவல் லானருட் சுந்த ரன்னல துண்டோ வெனச்சொனார் . காய்ந்த செங்கன கங்கொடு காமுற வேய்ந்த நாயகர் மேனி யமைத்துயர் வாய்ந்த வாகம மந்திரத் தானெறி சேர்ந்த நல்லபி டேகமுஞ் செய்தனள் . வேறு பணிபவ ளழகு கண்டே பரவுமெம் பெருமா னுக்கிங் கணிபொலி வடிவ மச்சோ வழகிய வாவென் றன்பி னிணையிலா வருங்க போலத் தருகையான் மாறி யள்ளித் தணிவற முத்த முண்டாள் சம்புவி னருளை வாழ்த்தி . அள்ளியுண் டிடக்கு ழைந்த வங்குலிச் சவடு கண்டே தெள்ளுமெய் யர்க்கு மெய்யன் சிவனலா லுண்டோ வென்று வள்ளலை யன்பு பூண்ட வல்லியை வியந்தார் யாரு மொள்ளிழை விழாவுங் கற்பித் துரியன சிறக்கச் செய்தாள் . ( கசு } மணமலி பெருமாற் கச்சோ வழகிய தெனலான் மண்மீ தணிதிரு நாம் நின்ற தழகிய பெருமா னென்றே யுணர்வுளா ணாளுஞ் சித்தர் சித்தசென் றொழியா ளாகி யிணையிலா வடிவத தோடு மேகினாள் சிவலோ கத்து . ( கன ) கக எயனீரே - தலைவரே . கூ . தபதியர் - ஸ்தபதியர் . கசி . அச்சோவழகியவா ; கஎ . போலம் - கன்னம் சு . அக்குலிச்சுவடு - விரற்றமும்பு . கா . வடிலமழகி தென் ஒருசொல் வருவிக்க கடு - ஆம் செய்யுளைப்பார்க்க அழகிய பெருமான் பது திருப்பூவணமுடைய நாயகாது திருகாமம் . பி . ம் . ) சென்றுவாழ் ' ' ' கூடி ' புயல்வரை ' 4 ' நடித்தாள் வாழ்த்தி ' ' பயத்தெழுந்தே தபத்திய ' ' அதிபதியாங்கது ' 'ேஓயாளாகி ' ' ஏறினாள் '