திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

22 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். சாக- மாமனாக வந்து வழக்குரைத்த திருவிளையாடல். தளர்வில் பல்புகழ் மதுரை யம்பதி தன்னின் முன்னொரு காலர் ளளவில் செல்வமு முற்ற சுற்றமு மமைனோகவி காங்கிமற் றுளம்விரும்பிய வாணி கஞ்செய்தொழுக்கம் வாய்மை சிறக்குமோர் வளமை சேர்தன பால னென்றொரு வணிகன் மாசற வாழ்ந்தனன், செல்வ முற்றிய வண்மை முற்றிகழ் தீதி லொண் குல மோங்குவா பனல்வினைத்தணி வால ளித்தவொர் மைந்த னந்தவி லாமையா லொல்லை யிற்றனு டன்பி றந்தவண் மைந்தனைத்தனு வப்பொடு மெல்லை யற்றசி றப்பொ இம்மக வாவெடுத்துவ ளர்த்தனன். (2) வளர்த்த நன்புதல் வன்வ யிற்றன்வ ளந்த ரும்பொருள் யாவையு மளித்தி யைந்தத னத்தொ டும்புதல் வற்பெ றப்பெரு காசையா லுளத்து நல்லன பேர றங்களு வந்து செய்துயர் கங்கைநீர் குளித்தி யாம்வரு வேமெ னத்தனி கூறி மாதொடு மேகினான். (...) வேறு. ஆங்கவன் போய பின்ன படுந்திறற் றாயத் தார்க டாங்கிளர்க் திறந்தா னென்று மனையொடு தனமுங் கைக்கொண் டீங்குநீ யேடி யார்கொல் போவென விகழ்ந்து கூறி யோங்குமா தினையு மைந்தன் றன்னையு மொதுக்கி னாசால். (ச) ஆடைசோ றளவு மீயா தகற்றிட வகன்றா ளுள்ளம் வாடிமுன் றுவர்ப்பி டித்து மறிப்பவு நில்லா ராகி யாடகம் பலர்க்கு நல்கி யளவில்வா ணிகங்கள் செய்து நாடரும் வலியைக் காட்டி யிருந்தனர் நடுக்க மின்றி, உ. உண்மைமுன் திகழ் - கொடை முதலியவைகள் விளங்கப்பெற்ற, மந்த - பெருக. ச', இறந்தானென்று கிளர்ந்து, ரு. துவர்பிடித்து - செம்மைநிதமுள்ள ஆடையைப்பிடித்து; 10-ஆம் பாடல் பார்க்க; துவர்: ஆகுபெயர். * "முன்னொரு வணிகன் மசப்பே றின்மையின், மருமான் றன்னை மககொ பச் சடங்கு செய், துள்ளமுங் காணமு மவனுழி யொருக்கி, முக்கயர்த் திரு மதி துணையுடன் மூழ்கி, யட்புலத் துயிர்கொடுத் தருட்பொருள் கொண்ட பின், மற்றவன் றாயம் வ்ைவுறு மாக்கள், காணியாகக் கொண்ட மறுநிலை மைந்தனை, நிரை த்துக் கிளைகொ ணெமெழக் குய்த்தலு, மைந்ததுக் கேளிரு மதிமுடிக் கடவு ணின், புத்தியொன் நின்றிப் புகல்ல மென்றய, சவ்வுழி யொருசர் பவன்மா தலனென, வறிவொளி நிறைவே யோருருத் தரித்துவர், தருள்வழக் கேறி பார்வழக் குடைத்த கூட நாயகன்" (கல். சரு.) (பி - ம்.) 1 நல்லினைக்கணிலாளளித்தவொர் சந்தனத்த விலாமையால்'
22 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . சாக - மாமனாக வந்து வழக்குரைத்த திருவிளையாடல் . தளர்வில் பல்புகழ் மதுரை யம்பதி தன்னின் முன்னொரு காலர் ளளவில் செல்வமு முற்ற சுற்றமு மமைனோகவி காங்கிமற் றுளம்விரும்பிய வாணி கஞ்செய்தொழுக்கம் வாய்மை சிறக்குமோர் வளமை சேர்தன பால னென்றொரு வணிகன் மாசற வாழ்ந்தனன் செல்வ முற்றிய வண்மை முற்றிகழ் தீதி லொண் குல மோங்குவா பனல்வினைத்தணி வால ளித்தவொர் மைந்த னந்தவி லாமையா லொல்லை யிற்றனு டன்பி றந்தவண் மைந்தனைத்தனு வப்பொடு மெல்லை யற்றசி றப்பொ இம்மக வாவெடுத்துவ ளர்த்தனன் . ( 2 ) வளர்த்த நன்புதல் வன்வ யிற்றன்வ ளந்த ரும்பொருள் யாவையு மளித்தி யைந்தத னத்தொ டும்புதல் வற்பெ றப்பெரு காசையா லுளத்து நல்லன பேர றங்களு வந்து செய்துயர் கங்கைநீர் குளித்தி யாம்வரு வேமெ னத்தனி கூறி மாதொடு மேகினான் . ( . . . ) வேறு . ஆங்கவன் போய பின்ன படுந்திறற் றாயத் தார்க டாங்கிளர்க் திறந்தா னென்று மனையொடு தனமுங் கைக்கொண் டீங்குநீ யேடி யார்கொல் போவென விகழ்ந்து கூறி யோங்குமா தினையு மைந்தன் றன்னையு மொதுக்கி னாசால் . ( ) ஆடைசோ றளவு மீயா தகற்றிட வகன்றா ளுள்ளம் வாடிமுன் றுவர்ப்பி டித்து மறிப்பவு நில்லா ராகி யாடகம் பலர்க்கு நல்கி யளவில்வா ணிகங்கள் செய்து நாடரும் வலியைக் காட்டி யிருந்தனர் நடுக்க மின்றி . உண்மைமுன் திகழ் - கொடை முதலியவைகள் விளங்கப்பெற்ற மந்த - பெருக . ' இறந்தானென்று கிளர்ந்து ரு . துவர்பிடித்து - செம்மைநிதமுள்ள ஆடையைப்பிடித்து ; 10 - ஆம் பாடல் பார்க்க ; துவர் : ஆகுபெயர் . * முன்னொரு வணிகன் மசப்பே றின்மையின் மருமான் றன்னை மககொ பச் சடங்கு செய் துள்ளமுங் காணமு மவனுழி யொருக்கி முக்கயர்த் திரு மதி துணையுடன் மூழ்கி யட்புலத் துயிர்கொடுத் தருட்பொருள் கொண்ட பின் மற்றவன் றாயம் வ்ைவுறு மாக்கள் காணியாகக் கொண்ட மறுநிலை மைந்தனை நிரை த்துக் கிளைகொ ணெமெழக் குய்த்தலு மைந்ததுக் கேளிரு மதிமுடிக் கடவு ணின் புத்தியொன் நின்றிப் புகல்ல மென்றய சவ்வுழி யொருசர் பவன்மா தலனென வறிவொளி நிறைவே யோருருத் தரித்துவர் தருள்வழக் கேறி பார்வழக் குடைத்த கூட நாயகன் ( கல் . சரு . ) ( பி - ம் . ) 1 நல்லினைக்கணிலாளளித்தவொர் சந்தனத்த விலாமையால் '