திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

10.- உலவாக்கிழி கொடுத்த திருவிளையாடல், வேறு. அஞ்ச வஞ்சலென் றன்புடைத் தென்னவ னெஞ்சில் வேண்டுப நல்கிடு நீவியைப் பெஞ்சின் மெல்லணைப் பான்முடிப் பான்மிசை வஞ்ச மொசற வைத்து மறைந்தனன். வேறு. தனமுறுபொற் கிழிகண்டு துயிலுணர்ந்த தார்வேந்த னெனையடிமை யுடையானை யல்லதுவே றிருநிலத்து நினையினொரு தேவுண்டோ நேசமுளா ரெனவியந்து கனவுநிலை யுரைசெய்யக் கேட்டபெருங் களியமைச்சர். கனவிடைக் கண்ட செம்பொன் கண்டதுன் கருத்துட் டேங்கு நினைவதற் கரியவீச னல்கலா னீடு சிங்கா தனமிசை வைத்துப் பூசித் தருளுது தணிவ தில்லை யினியுனக் குயர்ந்த செல்வ மியைவதற் கைய மின்றே, (கன) ஒப்பிலா னுரைத்தல் போல வொண் பெருந் தனமெடுத்துச் செப்பரு மறையோர் தம்மைச் சிறப்பொடும் பூசை செய்து மெய்ப்படுத் தலத்தி ருத்தி வேண்டுவ நல்கி டென்ன வப்படிச் செய்வ வென்று செய்தன னாசர் கோமான். (கவி) நல்லவர் பரவுஞ் சொக்க நாயக னருளி னாலே தொல்லையா குதிக ளோங்கிச் சுருதியும் வழங்கி யெங்குஞ் செல்லனல் குவு நீங்கித் திங்கண்மும் மாரி பெய்து பல்வித விளைவும் பொங்கி நிறைந்தது பாண்டி நாடு, வேறு. கோடிபொன் னெடுப்பினுங் குறைவி லாததோ ராடக நீவிகண் டதச யததொடு நாடவர் துதித்தனர் நாடி நாடொறும் பாடினர் செந்தமிழ்ப் பனுவல் சான்றவர். (20) வேறு. செய்தவ முயற்சி யாலே சிவனடி யார்க ணன்பும் வைதிக நெறிக்க ணன்புங் கண்டுமண் டலத்தோ ரெல்லாங் கைதவன் றனையு மந்தக் கைதவற் கன்பு பூண்ட மெய்திகழ் சொக்க நாதன் றன்னையும் வியந்தார் சால. ஆகத்திருவிருத்தம் - ககக, சி. கரு. நீவி - இழி, கஎ. தனிவதில்லை - குறையாது. சக, செல்லல் - துன்பம். 20. ஆடகவி - பொன்முடி, (பி - ம்.) 1'பஞ்சிமெல்' மாத தக்கி' 4 ஓவராது' விளக்க
10 . - உலவாக்கிழி கொடுத்த திருவிளையாடல் வேறு . அஞ்ச வஞ்சலென் றன்புடைத் தென்னவ னெஞ்சில் வேண்டுப நல்கிடு நீவியைப் பெஞ்சின் மெல்லணைப் பான்முடிப் பான்மிசை வஞ்ச மொசற வைத்து மறைந்தனன் . வேறு . தனமுறுபொற் கிழிகண்டு துயிலுணர்ந்த தார்வேந்த னெனையடிமை யுடையானை யல்லதுவே றிருநிலத்து நினையினொரு தேவுண்டோ நேசமுளா ரெனவியந்து கனவுநிலை யுரைசெய்யக் கேட்டபெருங் களியமைச்சர் . கனவிடைக் கண்ட செம்பொன் கண்டதுன் கருத்துட் டேங்கு நினைவதற் கரியவீச னல்கலா னீடு சிங்கா தனமிசை வைத்துப் பூசித் தருளுது தணிவ தில்லை யினியுனக் குயர்ந்த செல்வ மியைவதற் கைய மின்றே ( கன ) ஒப்பிலா னுரைத்தல் போல வொண் பெருந் தனமெடுத்துச் செப்பரு மறையோர் தம்மைச் சிறப்பொடும் பூசை செய்து மெய்ப்படுத் தலத்தி ருத்தி வேண்டுவ நல்கி டென்ன வப்படிச் செய்வ வென்று செய்தன னாசர் கோமான் . ( கவி ) நல்லவர் பரவுஞ் சொக்க நாயக னருளி னாலே தொல்லையா குதிக ளோங்கிச் சுருதியும் வழங்கி யெங்குஞ் செல்லனல் குவு நீங்கித் திங்கண்மும் மாரி பெய்து பல்வித விளைவும் பொங்கி நிறைந்தது பாண்டி நாடு வேறு . கோடிபொன் னெடுப்பினுங் குறைவி லாததோ ராடக நீவிகண் டதச யததொடு நாடவர் துதித்தனர் நாடி நாடொறும் பாடினர் செந்தமிழ்ப் பனுவல் சான்றவர் . ( 20 ) வேறு . செய்தவ முயற்சி யாலே சிவனடி யார்க ணன்பும் வைதிக நெறிக்க ணன்புங் கண்டுமண் டலத்தோ ரெல்லாங் கைதவன் றனையு மந்தக் கைதவற் கன்பு பூண்ட மெய்திகழ் சொக்க நாதன் றன்னையும் வியந்தார் சால . ஆகத்திருவிருத்தம் - ககக சி . கரு . நீவி - இழி கஎ . தனிவதில்லை - குறையாது . சக செல்லல் - துன்பம் . 20 . ஆடகவி - பொன்முடி ( பி - ம் . ) 1 ' பஞ்சிமெல் ' மாத தக்கி ' 4 ஓவராது ' விளக்க