திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ககசு கூஅ, - கழுவேறின திருவிளையாடல். கூகூ வேறு, நன்னெறி யேடு காண்பா காசையாய் நலங்கள் செய்து மன்னவன் றுதிப்ப நாலு கவிப் பெரு மாண்ம கிழ்ந்து முன்னுறக் காட்டு கின்றேம் போகென முக்கிச் சென்றார் கன்னல்சூழ் புனலி யாற்றங் கரைவழிக் குடபா னோக்கி, (நஉ) வேறு. 2ஆர்ந்து செல்கதி கண்டுகண் டன்பு.று நெஞ்சம் வாழ்ந்து செல்வுழி மந்திரச் செந்தமி ழேடு சூழ்ந்த தெண்டிரைக் கடலென வருந்தித் துறைக்கட் சேர்ந்து மூழ்கிய தோசனை யொன் றரை சென்று, ஆங்குக் காணுமு னிழிந்தன ராதா முதிர்வா லோங்கு நாயக னாணையா லுணர்வுடைத் தடினி தாங்க ருந்திற லொதிவரும் வெம்மையைத் தணிந்தே பாங்க றிந்து தாள் படிந்தது பாரதி சயிப்ப, (ருச ) வேறு, வடகரை யேறி யேறு மேடுகாணாமல் வாடிப் புடைவரும் புதல்வர்க் கண்டு புதுமைவே றுண்டோ வென்னப் படிபுகழ் நிரையான் மேய்ப்போம் யாக்கள் கேள் பழைய தாய்நன் குடையதோர் சிவலிங் கந்தா னுண்டுகா லெனன்றார் காட்டி, (குரு) ஞானசம் பந்தர் கண்டு நறுகியா லயத்தி றைஞ்சித் 4 தேனுற வன்னி யென்று செந்தமிழ்ப் பதிக மோதப் பானரை பிறங்க மூத்துப் பழுத்தவோர் விருத்த னாகிக் கூனிவந் துயர்காப் பிட்டான் சேடனூர் நீடு கோமான், (ருசு) மிக்கபா லககே ளிந்த வேடெதிர் மேவி யாற்றுட் புக்கியான் மூழ்குங் காலென் சாவிடைப் பொருந்தல் கண்டு திக்கறிங் தெடுத்தேன் மூத்தே னாதலாற் றெரிந்த தில்லை மக்களுண் டவர்க்கு நல்க வாசித்துத் தருதி யென்றான். (ருள்) ந... ஆசையாய்த் துதிப்ப, (நிக., “வாரிதி யுருவா யாற்றின் வருபெருஞ் சலில முற்றும்" என்றார் முன்னும்; எ. அ. சேனை - யோசனை . நிச. தடினி - ஆறு. நசு. "தேது தனி'' என்பது திருவேடசப் பதிகத்தின் முதற்குறிப்பு. காப்பு - திருகே, சேடார் - திருவேடசம்; ஆதிசேடன் பூசித்த தலமாதலின் இஃது இப்பெயர்பெற்றது; dr5-ஆம் பாடலைப்பார்க்க, ரு.எ. புக்கு - புகுந்து, நல்க - நான் கொடுத்தந்து, (பி- ம்.) 1 'பெருமான்' - 'ஆழ்ந்து ' 'உண்டுபோ' 4'தேனுறை'
ககசு கூஅ - கழுவேறின திருவிளையாடல் . கூகூ வேறு நன்னெறி யேடு காண்பா காசையாய் நலங்கள் செய்து மன்னவன் றுதிப்ப நாலு கவிப் பெரு மாண்ம கிழ்ந்து முன்னுறக் காட்டு கின்றேம் போகென முக்கிச் சென்றார் கன்னல்சூழ் புனலி யாற்றங் கரைவழிக் குடபா னோக்கி ( நஉ ) வேறு . 2ஆர்ந்து செல்கதி கண்டுகண் டன்பு . று நெஞ்சம் வாழ்ந்து செல்வுழி மந்திரச் செந்தமி ழேடு சூழ்ந்த தெண்டிரைக் கடலென வருந்தித் துறைக்கட் சேர்ந்து மூழ்கிய தோசனை யொன் றரை சென்று ஆங்குக் காணுமு னிழிந்தன ராதா முதிர்வா லோங்கு நாயக னாணையா லுணர்வுடைத் தடினி தாங்க ருந்திற லொதிவரும் வெம்மையைத் தணிந்தே பாங்க றிந்து தாள் படிந்தது பாரதி சயிப்ப ( ருச ) வேறு வடகரை யேறி யேறு மேடுகாணாமல் வாடிப் புடைவரும் புதல்வர்க் கண்டு புதுமைவே றுண்டோ வென்னப் படிபுகழ் நிரையான் மேய்ப்போம் யாக்கள் கேள் பழைய தாய்நன் குடையதோர் சிவலிங் கந்தா னுண்டுகா லெனன்றார் காட்டி ( குரு ) ஞானசம் பந்தர் கண்டு நறுகியா லயத்தி றைஞ்சித் 4 தேனுற வன்னி யென்று செந்தமிழ்ப் பதிக மோதப் பானரை பிறங்க மூத்துப் பழுத்தவோர் விருத்த னாகிக் கூனிவந் துயர்காப் பிட்டான் சேடனூர் நீடு கோமான் ( ருசு ) மிக்கபா லககே ளிந்த வேடெதிர் மேவி யாற்றுட் புக்கியான் மூழ்குங் காலென் சாவிடைப் பொருந்தல் கண்டு திக்கறிங் தெடுத்தேன் மூத்தே னாதலாற் றெரிந்த தில்லை மக்களுண் டவர்க்கு நல்க வாசித்துத் தருதி யென்றான் . ( ருள் ) . . . ஆசையாய்த் துதிப்ப ( நிக . வாரிதி யுருவா யாற்றின் வருபெருஞ் சலில முற்றும் என்றார் முன்னும் ; . . சேனை - யோசனை . நிச . தடினி - ஆறு . நசு . தேது தனி ' ' என்பது திருவேடசப் பதிகத்தின் முதற்குறிப்பு . காப்பு - திருகே சேடார் - திருவேடசம் ; ஆதிசேடன் பூசித்த தலமாதலின் இஃது இப்பெயர்பெற்றது ; dr5 - ஆம் பாடலைப்பார்க்க ரு . . புக்கு - புகுந்து நல்க - நான் கொடுத்தந்து ( பி - ம் . ) 1 ' பெருமான் ' - ' ஆழ்ந்து ' ' உண்டுபோ ' 4 ' தேனுறை '