திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

க அ.-- கழுவேறின திருவிளையாடல். கசுஎ கூள மாறி லாமறை ஞானசம் பந்தர்தம் மனத்துட் டேறி யிட்டவொண் செந்தமிழ் மந்திர வேடு கூறும் வெம்மொழிச் சமணர்கள் கூரிய கழுக்க ளேற வேறிய தெழவரு மாற்றிடை யெதிர்த்தே. (சக} இயல்பட வெங்குரு வரசர் ப தம்பெற வெழுதிவரைந்திடுமே இயர் தரு தண்புன னடுவுகி ழிந்திட வானெடெதிர்ந்திடவே நயயலி யன்பர்கண் மறைமொழி யந்தணர் கடமிடு தொண்டருளோர் செயசெய வென்றன பாகா வென்றனர் சிவசிவ வென்றனரே, (ச0) வேறு. பொங்கு மங்கைய சமைச்சரூர் பூழியன் முதலாத் துங்க வை நிகஞ் சைன் மோங் க்யவெனத் துதிப்பு விங்கெ னாகு மென் றிடங்கிய முனிவர்க ளமரர் சிங்க நாதங்கள் செய்தலர்ச் செழுமழை பொழிந்தார். வேறு. நிறங்கள்வே றாய்வி யர்த்து மநஞ்சுலர்க் தாங்கா பங்கள் குறைந்துகை தவமோ வில்லை கைதவ வென்று கூறி யறம்புரி பால ஹார்த மணிமலர்ப் போதம் போற்றி மறம்புரி யமண ரெண்ணாயிரவரும் வணங்கி வால். நேசமார் ஞான வேந்தர் நெடுங்கழுத் தரித்த போதே யாசற விருந்தீ ரின்னு மறைகுவ மடிதல் வேண்டா பூசுமி னினிய நீற்றைப் போற்றுமி னீசன் றாளை மாசற நீரு நாமும் வாழலாங் கூடி யென்றார். முன்னை யூழ் வினையால் வென்ற முனிவகேண் மடிவ தல்லாற் சொன்னவெஞ் சாம்பல் சீசீ தொடுவமோ வென்று கொண்டு நன்மைகள் சொல்லா நின்ற ஞானசம் பந்தர் தம்மைப் புன்மைகள் சொல்லக் கண்டு பொறுத்திலர் பூதித் தொண்டர், (சசு) வேறு, கையர் தங்களைக் களையுமின் களையுமி னெனவே துய்ய மன்னவன் சொல்லுமுன் கறுவினர் தொண்டர் பொய்செய் பாதகக் குழுவெலாக் தொலைந்திமைப் பொழுதில் வெய்ய நீள்கழு வேறினர் மெலிந்துயிர் பதைப்ப, ஙக, எதிர்த்து ஏறியது. 50. பதம் - இன்பம். 52. “கை தவமோவில் :: கைதவ": மடக்கணி, சங. இருந்தீராயினீர். சரு. கறுவியவர் - கோபித்து, தொஃபந்து - தோறு. (பி. ம்.) 1'பதந்தொறும்' நடனவில்' 3'காதமுஞ்' 4 அலர்த்திரு' 'பா தப்போதில்' வினையாலேடா' --'" ... - -
. - - கழுவேறின திருவிளையாடல் . கசுஎ கூள மாறி லாமறை ஞானசம் பந்தர்தம் மனத்துட் டேறி யிட்டவொண் செந்தமிழ் மந்திர வேடு கூறும் வெம்மொழிச் சமணர்கள் கூரிய கழுக்க ளேற வேறிய தெழவரு மாற்றிடை யெதிர்த்தே . ( சக } இயல்பட வெங்குரு வரசர் தம்பெற வெழுதிவரைந்திடுமே இயர் தரு தண்புன னடுவுகி ழிந்திட வானெடெதிர்ந்திடவே நயயலி யன்பர்கண் மறைமொழி யந்தணர் கடமிடு தொண்டருளோர் செயசெய வென்றன பாகா வென்றனர் சிவசிவ வென்றனரே ( ச0 ) வேறு . பொங்கு மங்கைய சமைச்சரூர் பூழியன் முதலாத் துங்க வை நிகஞ் சைன் மோங் க்யவெனத் துதிப்பு விங்கெ னாகு மென் றிடங்கிய முனிவர்க ளமரர் சிங்க நாதங்கள் செய்தலர்ச் செழுமழை பொழிந்தார் . வேறு . நிறங்கள்வே றாய்வி யர்த்து மநஞ்சுலர்க் தாங்கா பங்கள் குறைந்துகை தவமோ வில்லை கைதவ வென்று கூறி யறம்புரி பால ஹார்த மணிமலர்ப் போதம் போற்றி மறம்புரி யமண ரெண்ணாயிரவரும் வணங்கி வால் . நேசமார் ஞான வேந்தர் நெடுங்கழுத் தரித்த போதே யாசற விருந்தீ ரின்னு மறைகுவ மடிதல் வேண்டா பூசுமி னினிய நீற்றைப் போற்றுமி னீசன் றாளை மாசற நீரு நாமும் வாழலாங் கூடி யென்றார் . முன்னை யூழ் வினையால் வென்ற முனிவகேண் மடிவ தல்லாற் சொன்னவெஞ் சாம்பல் சீசீ தொடுவமோ வென்று கொண்டு நன்மைகள் சொல்லா நின்ற ஞானசம் பந்தர் தம்மைப் புன்மைகள் சொல்லக் கண்டு பொறுத்திலர் பூதித் தொண்டர் ( சசு ) வேறு கையர் தங்களைக் களையுமின் களையுமி னெனவே துய்ய மன்னவன் சொல்லுமுன் கறுவினர் தொண்டர் பொய்செய் பாதகக் குழுவெலாக் தொலைந்திமைப் பொழுதில் வெய்ய நீள்கழு வேறினர் மெலிந்துயிர் பதைப்ப ஙக எதிர்த்து ஏறியது . 50 . பதம் - இன்பம் . 52 . கை தவமோவில் : : கைதவ : மடக்கணி சங . இருந்தீராயினீர் . சரு . கறுவியவர் - கோபித்து தொஃபந்து - தோறு . ( பி . ம் . ) 1 ' பதந்தொறும் ' நடனவில் ' 3 ' காதமுஞ் ' 4 அலர்த்திரு ' ' பா தப்போதில் ' வினையாலேடா ' - - ' . . . - -