திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ககூஉ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், ஐய மில்லென வறைந்திட வாங்கவர் விரைந்து வைய மன்னனே வருநலக் தீங்கினுக் குரியான் றுய்ய காரிய மவன்வயிற் சொல்வமென் றடைந்து பைய வோதுமுன் வழுதியும் பழுதிலை யென்றான். (எ) பின்ன மாநெறிச் சமணரைப் பெருந்தண்டஞ் செய்வான் கன்னி மன்னவ னியைந்தது கேட்டலுங் கடுகத் தென்னன் முன்னரின் முன்?னயிற் சிறப்பொடு மடைந்தே மன்னு மாசனத் திருந்தனர் வைதிகத் தலைவர், Cal மற்றவ ரிருப்பக் கேட்டேன் வதைப்பெருந் தலைவ சாய செற்றமில் சமலன ரொண்ணா பிரலருஞ் செற்றங் கூர்ந்து கொற்றவன் காண வென்றி குலைத்திடக் க...வே மென்றே வெற்றிகொண் முரச மெற்றி யடைந்தனர் 1விரைவிற் கூடி, (கூ) கருதினிச் சிறுவ னெண்ணெண் கலைமுதற் கல்வி யாவு முரைகெழு முளத்து ளோ தா துாரர்ந்தவ னுயர்த ருக்க மரியடல் கலையால் வெல்ல லரிதுகை மண்.... ஈந்தம் சுருதிமந் திரத்தால் வெல்வக் தோன்ற வென் றெண்ணி யாரும், (க)) 2 வாரடா சிறுவ நீதான் மந்திர மேக றிந்தா யோரினின் வேத கான்கி மோதிய வெழுத்தனத்தின் வீரியம் புழுத்தி ரண்டு வெட்டிய தொப்ப தல்லாற் காரிய முண்டோ வென்றி சண்டிங்ஙன் களித்தல் வேண்டா, (கக படுவழி நினக்கொ ருக்காற் பலித்தது கொண்டா லித்தாய் விடுவிடு காகஞ் செல்லப் பனைக்கனி விழுந்த தொக்குங் கடைவழி பிதுகொண் டோநீ சாதிக்க வந்தாய் கற்றுப் புடவியி லெம்மை வெல்வா ரில்லைகாண் புகலுங் காலே, மணிதிக ழுன்றன் மிக்க மந்திரந் தனையு மெங்க ளிணையிலா வீர மிக்க மந்திரந் தனையு மியன்று துணிவுற வெழுதி பேட்டைத் தோற்பவர் வெல்வார்க் காணத் தணிவிலா நெருப்பி னாப்பண் டனித்தனி பிடவா காண்பேம், (க) --- --- -- - ----- -- எ, ஐயம் இல் - சந்தேகமில்லை . அ. கனி - கன்னிகாம், கன்னியாகுமரி, அழியாமை, கூ, செற்றம் - பிறரைவருத்துதல். எற்றி - அதைந்து. கக, வாரடா - வாடா; ''வாரடாவுனக் சியாது தானர் தம் மகளடுக்குமோ'' (வி, பாரதம், வே'த்திர, கஉ.) கஉ, காக்கை யேரப் பனம்பழம் விழுந்ததென்பது ஒருபழமொழி; இது காகதாலீயமென்று நியாயம், (பி - ம்.) 1 விளிவிற் 2'வாருகம்' 8'சோப்'
ககூஉ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் ஐய மில்லென வறைந்திட வாங்கவர் விரைந்து வைய மன்னனே வருநலக் தீங்கினுக் குரியான் றுய்ய காரிய மவன்வயிற் சொல்வமென் றடைந்து பைய வோதுமுன் வழுதியும் பழுதிலை யென்றான் . ( ) பின்ன மாநெறிச் சமணரைப் பெருந்தண்டஞ் செய்வான் கன்னி மன்னவ னியைந்தது கேட்டலுங் கடுகத் தென்னன் முன்னரின் முன் ? னயிற் சிறப்பொடு மடைந்தே மன்னு மாசனத் திருந்தனர் வைதிகத் தலைவர் Cal மற்றவ ரிருப்பக் கேட்டேன் வதைப்பெருந் தலைவ சாய செற்றமில் சமலன ரொண்ணா பிரலருஞ் செற்றங் கூர்ந்து கொற்றவன் காண வென்றி குலைத்திடக் . . . வே மென்றே வெற்றிகொண் முரச மெற்றி யடைந்தனர் 1விரைவிற் கூடி ( கூ ) கருதினிச் சிறுவ னெண்ணெண் கலைமுதற் கல்வி யாவு முரைகெழு முளத்து ளோ தா துாரர்ந்தவ னுயர்த ருக்க மரியடல் கலையால் வெல்ல லரிதுகை மண் . . . . ஈந்தம் சுருதிமந் திரத்தால் வெல்வக் தோன்ற வென் றெண்ணி யாரும் ( ) ) 2 வாரடா சிறுவ நீதான் மந்திர மேக றிந்தா யோரினின் வேத கான்கி மோதிய வெழுத்தனத்தின் வீரியம் புழுத்தி ரண்டு வெட்டிய தொப்ப தல்லாற் காரிய முண்டோ வென்றி சண்டிங்ஙன் களித்தல் வேண்டா ( கக படுவழி நினக்கொ ருக்காற் பலித்தது கொண்டா லித்தாய் விடுவிடு காகஞ் செல்லப் பனைக்கனி விழுந்த தொக்குங் கடைவழி பிதுகொண் டோநீ சாதிக்க வந்தாய் கற்றுப் புடவியி லெம்மை வெல்வா ரில்லைகாண் புகலுங் காலே மணிதிக ழுன்றன் மிக்க மந்திரந் தனையு மெங்க ளிணையிலா வீர மிக்க மந்திரந் தனையு மியன்று துணிவுற வெழுதி பேட்டைத் தோற்பவர் வெல்வார்க் காணத் தணிவிலா நெருப்பி னாப்பண் டனித்தனி பிடவா காண்பேம் ( ) - - - - - - - - - - - - - - - - ஐயம் இல் - சந்தேகமில்லை . . கனி - கன்னிகாம் கன்னியாகுமரி அழியாமை கூ செற்றம் - பிறரைவருத்துதல் . எற்றி - அதைந்து . கக வாரடா - வாடா ; ' ' வாரடாவுனக் சியாது தானர் தம் மகளடுக்குமோ ' ' ( வி பாரதம் வே ' த்திர கஉ . ) கஉ காக்கை யேரப் பனம்பழம் விழுந்ததென்பது ஒருபழமொழி ; இது காகதாலீயமென்று நியாயம் ( பி - ம் . ) 1 விளிவிற் 2 ' வாருகம் ' 8 ' சோப் '