திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூஎ.--வெப்புத்தீர்த்த திருவிளையாடல். கஅசு என்னது நீங்கள் செய்யுங் காரிய மியம்பு மென்ன மன்னவர் மன்ன கேண்மோ விக்நெறி வந்த வாறு முன்னிவு னமுத பாகத் தளை தலாற் றீர்த்தான் முன்னம் புன்மைசேர் விடத்தாற் றீரா திருக்காதிப் புறத்து வெப்பம். (• நி) ஆங்குண மிதுவே யென்ன வருந்தமிழ்க் காழி வேந்த சோங்குபுன் முறுவ லோடு முரை செய்வா ராச சேறே யீங்கிவர் விளிவில் லாம விம்மொழி மொழிந்தார் காணத் தீங்குறு மப்பால் வெப்புக் தீர்த்திடக் கடவ மென்றார். (சுசு) ஐயமில் பதிகத் தோடு மப்புறத் தணையா முன்னர் வெய்யபால் குளிர்ந்த தங்கண் மேவுவெப் பாலு மிப்பாற் பொய்யர்கள் பார்க்கும் பீலி சுருணாறிப் புகைமது முன்னிற் கையற வெந்த தந்தக் கைதவன் கண்டு வைதான். (சுஎ) பண்டிதர் நீங்கு மென்று பலவிதத் தவரை நீக்கிக் கொண்டலங் குழலி னாரைக் குலச்சிறை யாரை வாழ்த்தி மண்டலத் தாரே யொப்பா ரிவர்க்கென வரிசை கூர முண்டகக் கரங்கள் கூப்பி முனிவரைத் துதிக்க வற்றான். (அ) பழுதறு சத்தி மானே பாலனே யான்முன் செய்த வழலுறு பெரும்பா வத்தா லழுந்தின னிந்தாண் மேலிக் குழுவு... யமண்கைப் பட்ட கொடுவினைச் சேற்றை நீற்றாற் கழுவியாட் கொள்ளு கென்று வணங்கினான் கமலத் தாளில், (கூ) மன் ஓநோக் குப்தே சத்தால் வழுவற வுபதே சித்தாங் கின்னருள் சாந்து நீற்றை யிருகரத் தானு மள்ளி வெந்நொடு முன்னுக் தொட்டுப் பூசுமுன் வெப்புத் தீர்ந்து முன்னிமீ ராத கூனு நிமிர்ந்ததம் மூர்க்கர் காண கொடியவெஞ் சுந்தணிந்து கூனிமிர்ர் 5திலங்கி நல்ல வடிவொடு மெழுந்து பலகால் வணங்கிடு மாசற் கண்டே சுடர்முடி மன்ன பின்பேர் சுந்த 'மாற னென்றே படிமிசை தளில்வ ழங்கப் படுவதென் றருள்சு பந்தார். (எக) பொன் னுயர் பீடத் தேற்றிப் புரத்தினை வலங்கொண் டார்த்து மின்னவேண் டுப்கொடுத்து வேந்தன்றான் விடுப்பக் கண்ட வங்கக சோரு மிந்த வரும் பொருட் பாலன் காணிற் பன்னிய கந்த னென்றே பணிந்தன ரணிந்து நீறு, ------- ..--> . --- ---. .. - A1 எ. 'சுருள்' ங. எ : சக. எ0, வெக - முதுகு, (பி - ம்,) 1 அப்பாலல்: ' 'பரிபவித்', 'பரிதவித்' 'மேனி' 4 'கூர்ந்து ' 'எழுத்து' இன்று 'பொடிப் (10) - (எம்)
கூஎ . - - வெப்புத்தீர்த்த திருவிளையாடல் . கஅசு என்னது நீங்கள் செய்யுங் காரிய மியம்பு மென்ன மன்னவர் மன்ன கேண்மோ விக்நெறி வந்த வாறு முன்னிவு னமுத பாகத் தளை தலாற் றீர்த்தான் முன்னம் புன்மைசேர் விடத்தாற் றீரா திருக்காதிப் புறத்து வெப்பம் . ( நி ) ஆங்குண மிதுவே யென்ன வருந்தமிழ்க் காழி வேந்த சோங்குபுன் முறுவ லோடு முரை செய்வா ராச சேறே யீங்கிவர் விளிவில் லாம விம்மொழி மொழிந்தார் காணத் தீங்குறு மப்பால் வெப்புக் தீர்த்திடக் கடவ மென்றார் . ( சுசு ) ஐயமில் பதிகத் தோடு மப்புறத் தணையா முன்னர் வெய்யபால் குளிர்ந்த தங்கண் மேவுவெப் பாலு மிப்பாற் பொய்யர்கள் பார்க்கும் பீலி சுருணாறிப் புகைமது முன்னிற் கையற வெந்த தந்தக் கைதவன் கண்டு வைதான் . ( சுஎ ) பண்டிதர் நீங்கு மென்று பலவிதத் தவரை நீக்கிக் கொண்டலங் குழலி னாரைக் குலச்சிறை யாரை வாழ்த்தி மண்டலத் தாரே யொப்பா ரிவர்க்கென வரிசை கூர முண்டகக் கரங்கள் கூப்பி முனிவரைத் துதிக்க வற்றான் . ( ) பழுதறு சத்தி மானே பாலனே யான்முன் செய்த வழலுறு பெரும்பா வத்தா லழுந்தின னிந்தாண் மேலிக் குழுவு . . . யமண்கைப் பட்ட கொடுவினைச் சேற்றை நீற்றாற் கழுவியாட் கொள்ளு கென்று வணங்கினான் கமலத் தாளில் ( கூ ) மன் ஓநோக் குப்தே சத்தால் வழுவற வுபதே சித்தாங் கின்னருள் சாந்து நீற்றை யிருகரத் தானு மள்ளி வெந்நொடு முன்னுக் தொட்டுப் பூசுமுன் வெப்புத் தீர்ந்து முன்னிமீ ராத கூனு நிமிர்ந்ததம் மூர்க்கர் காண கொடியவெஞ் சுந்தணிந்து கூனிமிர்ர் 5திலங்கி நல்ல வடிவொடு மெழுந்து பலகால் வணங்கிடு மாசற் கண்டே சுடர்முடி மன்ன பின்பேர் சுந்த ' மாற னென்றே படிமிசை தளில்வ ழங்கப் படுவதென் றருள்சு பந்தார் . ( எக ) பொன் னுயர் பீடத் தேற்றிப் புரத்தினை வலங்கொண் டார்த்து மின்னவேண் டுப்கொடுத்து வேந்தன்றான் விடுப்பக் கண்ட வங்கக சோரு மிந்த வரும் பொருட் பாலன் காணிற் பன்னிய கந்த னென்றே பணிந்தன ரணிந்து நீறு - - - - - - - . . - - > . - - - - - - . . . - A1 . ' சுருள் ' . : சக . எ0 வெக - முதுகு ( பி - ம் ) 1 அப்பாலல் : ' ' பரிபவித் ' ' பரிதவித் ' ' மேனி ' 4 ' கூர்ந்து ' ' எழுத்து ' இன்று ' பொடிப் ( 10 ) - ( எம் )