திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கஅசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், சுர மாங்கவை கண்டு, பண்டையின் வருத்த நிலத்தினு மாசன் றரித் திலன் மிகப்பரி தவித்தான். வேறு, அனைவரும் புறத்துப் போந்தீ தென் கொலென் றலையக் கண்டு புனிதநீ றணியா தஞ்சிப் புனல் கொடு நீறு சாத்து மனமுடை மானி யாரு மந்திரித் தலைவ னாரு நினைவறிந் திருந்து சொல்வார் நிலைமையோ டாசற கூடி, (சசு) நறைமுடிச் சொக்கை யேத்த ஞானசம் பந்த சென்றோர் சிறுவர்வந் தாரிவ் வெப்பம் தீர்ப்பரோ வறியோம் பாரு மறமலி சத்தி மானென் றறைகின்றார் வரவ ழைத்தற் கிறைவரின் றிருவு ளந்தா னறிகிலே மெனப்ப ணிந்தார். மெல்லெனச் சொல்லக் கேட்ட மீனவன் சீறி யாறிக் கொல்சுர நீக்க நீங்கள் கூறிய புதல்வன் வந்தா னல்லமண் கேள்விக் குள்ளே முழுகுவேன் றன்னை நண்ணிச் சொல்லருஞ் சாம்பல் கொண்டு தொடுவனே சொன்மி னென்றான். () பண்டிதர் தமையு மந்தப் பாலகன் றனையு மின்று 8 தண்டமிழ் மன்ன நின்றன் சந்தெ வரவழைத்து மண்டழன் மாற்று மென்று விளம்புக டமாற்றி விட்ட வொண்டிறற் சத்தி மானைக் கைக்கொள்கென் அறுதி சொன்னார். () ஆசிலீர் நல்ல தொல்லை பழையுமி னெனவ ழைப்பப் பேசிவந் தமணர் முன்ன ரிருந்தனர் பிள்ளை யாரும் பூசுநீ றிலங்க முன்னிற் பொருவருஞ் சிறப்பி னெய்தி யீசனை நினைந்தி ருந்தா ரிட்ட சிங்காசனத்து. (50) திறம்படு கொடிய வெண்ணா யிரம் பெருஞ் சிங்க நாப்பண் மறங்கடிந் துளதோர் யானைக் கன்றுசேர் மன்னிற் றென்னக் கறம்பது மனத்தி னோங்குங் கா மண் குண்டர் நாப்ப ணறங்கரை நாவி னானு நிகழந்தன னருளுட் கொண்டே, (ருக) கழுமல முனியை மன்னன் காணு முன் சிறிது வெப்ப மொழியநீ செங்கு ளீரென் றுவகையின் வினவக் கண்டு பழுதறு பிரம லூரென் றெடுத்தரும் பதிக மோதக் குழுவொடு திரண்ட மற்றைக் குவலயத் தரும் யந்தார். (ma) ஈஎ. அறமலி - தருமமலிந்த; அத - மிகவர் ரமாம். ருசு. கறம் - கருமை; ''அதங்கறை நாவினான் மறை முற்றிய" (தொல், டாயிரம்.) ருஉ, கழுமலம் - சீகாழி, 'பிரமனார்' என்றது, திருச்சக்கரமாற்றென் னும் பதிகத்தில் முதற் குறிப்பு. (பி - ம்.) 1 அறையக்' 2 'ஒத்த 3 'தண்டல' 4 'மாற்றவல்ல' 5'பூசி' 'கின்'
கஅசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் சுர மாங்கவை கண்டு பண்டையின் வருத்த நிலத்தினு மாசன் றரித் திலன் மிகப்பரி தவித்தான் . வேறு அனைவரும் புறத்துப் போந்தீ தென் கொலென் றலையக் கண்டு புனிதநீ றணியா தஞ்சிப் புனல் கொடு நீறு சாத்து மனமுடை மானி யாரு மந்திரித் தலைவ னாரு நினைவறிந் திருந்து சொல்வார் நிலைமையோ டாசற கூடி ( சசு ) நறைமுடிச் சொக்கை யேத்த ஞானசம் பந்த சென்றோர் சிறுவர்வந் தாரிவ் வெப்பம் தீர்ப்பரோ வறியோம் பாரு மறமலி சத்தி மானென் றறைகின்றார் வரவ ழைத்தற் கிறைவரின் றிருவு ளந்தா னறிகிலே மெனப்ப ணிந்தார் . மெல்லெனச் சொல்லக் கேட்ட மீனவன் சீறி யாறிக் கொல்சுர நீக்க நீங்கள் கூறிய புதல்வன் வந்தா னல்லமண் கேள்விக் குள்ளே முழுகுவேன் றன்னை நண்ணிச் சொல்லருஞ் சாம்பல் கொண்டு தொடுவனே சொன்மி னென்றான் . ( ) பண்டிதர் தமையு மந்தப் பாலகன் றனையு மின்று 8 தண்டமிழ் மன்ன நின்றன் சந்தெ வரவழைத்து மண்டழன் மாற்று மென்று விளம்புக டமாற்றி விட்ட வொண்டிறற் சத்தி மானைக் கைக்கொள்கென் அறுதி சொன்னார் . ( ) ஆசிலீர் நல்ல தொல்லை பழையுமி னெனவ ழைப்பப் பேசிவந் தமணர் முன்ன ரிருந்தனர் பிள்ளை யாரும் பூசுநீ றிலங்க முன்னிற் பொருவருஞ் சிறப்பி னெய்தி யீசனை நினைந்தி ருந்தா ரிட்ட சிங்காசனத்து . ( 50 ) திறம்படு கொடிய வெண்ணா யிரம் பெருஞ் சிங்க நாப்பண் மறங்கடிந் துளதோர் யானைக் கன்றுசேர் மன்னிற் றென்னக் கறம்பது மனத்தி னோங்குங் கா மண் குண்டர் நாப்ப ணறங்கரை நாவி னானு நிகழந்தன னருளுட் கொண்டே ( ருக ) கழுமல முனியை மன்னன் காணு முன் சிறிது வெப்ப மொழியநீ செங்கு ளீரென் றுவகையின் வினவக் கண்டு பழுதறு பிரம லூரென் றெடுத்தரும் பதிக மோதக் குழுவொடு திரண்ட மற்றைக் குவலயத் தரும் யந்தார் . ( ma ) ஈஎ . அறமலி - தருமமலிந்த ; அத - மிகவர் ரமாம் . ருசு . கறம் - கருமை ; ' ' அதங்கறை நாவினான் மறை முற்றிய ( தொல் டாயிரம் . ) ருஉ கழுமலம் - சீகாழி ' பிரமனார் ' என்றது திருச்சக்கரமாற்றென் னும் பதிகத்தில் முதற் குறிப்பு . ( பி - ம் . ) 1 அறையக் ' 2 ' ஒத்த 3 ' தண்டல ' 4 ' மாற்றவல்ல ' 5 ' பூசி ' ' கின் '