திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ங எ. - வெப்புத்தீர்த்த திருவிளையாடல். கஅக வேறு. ஐயமிலை யென் றினிய திருமுகத்தை முன்னடைந்தோர் துய்யகாம் விடுத்தடைந்த தொண்டர் குழாஞ் சூழ்ந்தேத்தச் செய்ய புனற் காவிரிசூழ் சென்னிவள நாடகன்று வையைநதித் தென்பாண்டி நன்னாடு வந்தடைந்தார். 2 ஏந்துமறை வேந்தர் திருப் புத்தூ 3ரிறைஞ்சிமதி தோய்ந்தகொடுங் குன்றக் தொழுது திருப்பதிகஞ் சேர்ந்திசையின் வானிற் பொலியென்று தேர்ந்தோதிப் போந்துமது ரா புரியி னெல்லை புகுந்தனரால். (கரு) வேறு. மல்லல்சேர் நகரத் தேயெண் வரையகத் தமணர் முற்றுஞ் சொல்லருந் தீக்க னாக்க இன்னிமித் தங்கள் கண்டு வெல்லரும் பகையுண் டாகு மென்றவர் வெருக்கொண் டுள்ளத் தொல்லையின் மன்னன் பாற்சென் றுரைசெய்வார் பரசி மெல்ல. () பிண்டிவேரற்று வீழப் பிரம்புநேர் பிளப்பக் கையிற் குண்டிகை யுடையப் பாய்முக் குடையுகக் கழுவா யேறக் கண்டனங் கொடுங்க னாத்தோள் கண்ணிடத் துடிக்கு மூர்வேம் பண்டிகழ் கூகை யாந்தை பாழிமேற் குழறுங் காணே. (கஎ ) இன்னதென் றறியே மென்னா மெனவஞ்சா வாச னஞ்சித் துன்னியோர் தமைவி டுத்துத் துயருறத் திருமு கங்கண் டின்னறீர் மானி யாரு மின்புறு மமைச்ச னாரு நன்னிமித் தங்கள் செய்யக் கண்டுள நனித யந்தார். (க) இந்தவா றுறுங்கா லங்கணினிமையிற் சிலர்வந் தெய்தி மந்தர முலையி ஞார்க்கு வைதிக யானை நந்தஞ் செந்தமிழ் நகரின் பாங்கர்ச் சேர்ந்ததென் றோகை கூறத் தந்தர வமைச்ச னாரை யேவினார் தயாவு கூர்ந்து. (ககூ) ஆண்டு முன் சென்று காணு மறிவுடை யமைச்ச னார்முன் பூண்டபோன்பு நீடப் புளகெழ வுடல்கம் பிப்ப வீண்டுகண் ணருவி சோர வெதர்துதத் திறைஞ்சி வீழ்ந்தார் காண்டகு பிள்ளை யாருங் கண்டெடுத் தணைத்தார் வாழ்த்தி, (20) கரு, கொடுங்குன்றம் - பிரான்மலை; இஃது உக்கிரகிரியென் று வடமொ ழியில் வழங்கும்; 'வானிற்பொலி' என்பது அத்தலப்பதிகத்தின் முதற்குறிப்பு. கசு, கோத்து ஏய், எண்வரை: கஉஎ-ஆம் பக்கத்துக் குறிப்பைப்பார்க்க, கஎ, பண் திகழ் கூகை, இகழ்ச்சி. பாழி - குகை, கஅ. என்னாம் - யாதாமோ, திருமுகம் - ஓலை. கக, லைதகயானை - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். (பி - ம்.) 1 விடுத்தினிய 7 ஏந்துமதி' 3'இஞ்சிமதி' -'புரியெல்லை' 6 புள கெழுந்துடல', 'புளகம் வந்துடல்'
. - வெப்புத்தீர்த்த திருவிளையாடல் . கஅக வேறு . ஐயமிலை யென் றினிய திருமுகத்தை முன்னடைந்தோர் துய்யகாம் விடுத்தடைந்த தொண்டர் குழாஞ் சூழ்ந்தேத்தச் செய்ய புனற் காவிரிசூழ் சென்னிவள நாடகன்று வையைநதித் தென்பாண்டி நன்னாடு வந்தடைந்தார் . 2 ஏந்துமறை வேந்தர் திருப் புத்தூ 3ரிறைஞ்சிமதி தோய்ந்தகொடுங் குன்றக் தொழுது திருப்பதிகஞ் சேர்ந்திசையின் வானிற் பொலியென்று தேர்ந்தோதிப் போந்துமது ரா புரியி னெல்லை புகுந்தனரால் . ( கரு ) வேறு . மல்லல்சேர் நகரத் தேயெண் வரையகத் தமணர் முற்றுஞ் சொல்லருந் தீக்க னாக்க இன்னிமித் தங்கள் கண்டு வெல்லரும் பகையுண் டாகு மென்றவர் வெருக்கொண் டுள்ளத் தொல்லையின் மன்னன் பாற்சென் றுரைசெய்வார் பரசி மெல்ல . ( ) பிண்டிவேரற்று வீழப் பிரம்புநேர் பிளப்பக் கையிற் குண்டிகை யுடையப் பாய்முக் குடையுகக் கழுவா யேறக் கண்டனங் கொடுங்க னாத்தோள் கண்ணிடத் துடிக்கு மூர்வேம் பண்டிகழ் கூகை யாந்தை பாழிமேற் குழறுங் காணே . ( கஎ ) இன்னதென் றறியே மென்னா மெனவஞ்சா வாச னஞ்சித் துன்னியோர் தமைவி டுத்துத் துயருறத் திருமு கங்கண் டின்னறீர் மானி யாரு மின்புறு மமைச்ச னாரு நன்னிமித் தங்கள் செய்யக் கண்டுள நனித யந்தார் . ( ) இந்தவா றுறுங்கா லங்கணினிமையிற் சிலர்வந் தெய்தி மந்தர முலையி ஞார்க்கு வைதிக யானை நந்தஞ் செந்தமிழ் நகரின் பாங்கர்ச் சேர்ந்ததென் றோகை கூறத் தந்தர வமைச்ச னாரை யேவினார் தயாவு கூர்ந்து . ( ககூ ) ஆண்டு முன் சென்று காணு மறிவுடை யமைச்ச னார்முன் பூண்டபோன்பு நீடப் புளகெழ வுடல்கம் பிப்ப வீண்டுகண் ணருவி சோர வெதர்துதத் திறைஞ்சி வீழ்ந்தார் காண்டகு பிள்ளை யாருங் கண்டெடுத் தணைத்தார் வாழ்த்தி ( 20 ) கரு கொடுங்குன்றம் - பிரான்மலை ; இஃது உக்கிரகிரியென் று வடமொ ழியில் வழங்கும் ; ' வானிற்பொலி ' என்பது அத்தலப்பதிகத்தின் முதற்குறிப்பு . கசு கோத்து ஏய் எண்வரை : கஉஎ - ஆம் பக்கத்துக் குறிப்பைப்பார்க்க கஎ பண் திகழ் கூகை இகழ்ச்சி . பாழி - குகை கஅ . என்னாம் - யாதாமோ திருமுகம் - ஓலை . கக லைதகயானை - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் . ( பி - ம் . ) 1 விடுத்தினிய 7 ஏந்துமதி ' 3 ' இஞ்சிமதி ' - ' புரியெல்லை ' 6 புள கெழுந்துடல ' ' புளகம் வந்துடல் '