திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூசு. - மதுரையான திருவிளையாடல். கனா படைத்த வெய்ய பசுவை யீசர் பத்தர் வாழு மதுரையைப் புடைத்தழித்து ழக்கெனப்பு கன்று போக விட்டலுங் கடுத்த வெஞ்சினத்தி னோடு கால மேக மென்னவே பிடித்த திர்ந்து சென்ற தெந்நி லத்த ரும்வெ ருக்கொள. (க.) வேறு, வெல்லருங் கோவைக் கண்டு வேந்தன் முன் னோர்க டுங்கிக் கொல்லொணாப் படையெ வர்க்கும் வெல்லொணா தென்று கொற்றத் தொல்லையா லயத்துச் சென்று சொக்கனே யென்ன வெல்லாம் சி வல்லநா யகனி தற்கென் செய்குவே மாற்றற் கின்றே. (20) அறமறக் கொல்ல வந்த தாயினும் பசுவைக் கோறன் மறைவழக் கல்ல வீரம் வாங்குத றகுமென் றெண்ணி முறையிடு பவரைக் காப்பான் வரையென முன்கி டந்த திறலுடை யடல்வெள் ளேற்றை யேவினான் றேனு மீது. (உக) படிமிசை யெவருங் காணப் பாற்கடல் கிளர்ந்த தென்ன விடைவிடை கொண்டெ ழுந்து வெள்ளிமால் வரைமீ தேற விடிதரு பெரிய வெள்ளை யிகலுடைக் கடிய மேக நடையொடு செல்வ போலச் சென்றது நாசி மூசி, வாவுறு வடிவா னேற்றைக் கண்டபோ தேம யங்கி மேவுவீ ரியத்தை யெல்லாம் விட்டிணை விழியை மூடி யாவுரு நடுங்கி வீய வார்த்தெழுந் தகிலத் தோர்க டேவதே வனைத்து தித்தா ருறுபயந் தீர்ந்து தேறி. தாருறு நெடிய சேவாற் பேருடற் றேழைந்த தாடிக் கூரிய பெரிய கோட்டுக் கோவுயிர் விட்ட பின்னர்ச் சீரிய பிறங்க லாக்கித் திருவிளை யாடல் காணப் பார்மிசை வழங்கு வித்தான் பசுமலை யென்ன வாங்கு. (உச) கசு, விட்டல் - விடல்; விரித்தல் விகாரம். காலமேகம் - ஊழிக்காலத்து மேகம். 20. 'கொல்லொணாப்படை யெவர்க்கும் வெல்லொணாது' என்பது ஒரு பழமொழி, எல்லாம் வல்லநாயகன்- சோமசுந்தரக்கடவுள்; ''சிவமெனும் பொரு ளு மாதி சத்தியொடு சேரி னெத்தொழிலும் வல்லதாம்'' (ஆனந்தலகரி, க) என்பர். உக, 'அறமற...வழக்கல்ல' என்பது ஒருபழமொழி. உ2. விடை. விடை கொண்டு: மடக்கணி. "சொல்விடை கேட்டுச் செல் விடை வெற்பும்" (மதுரை மும்மணிக்கோகை, உ.அ.) மூசி - மூச்சுவிட்டு, மோந்து, உ.ச. தார் - இண் கிணிமாலை, தாடி - அலைதாடி, பிறக்கல் - மலை. (பி. ம்.) 1 வேகம்' 2'வல்லநாயக விதற்கென் செய்குவேன் மாத்தற்கென் முன் தேளர்ந்த
கூசு . - மதுரையான திருவிளையாடல் . கனா படைத்த வெய்ய பசுவை யீசர் பத்தர் வாழு மதுரையைப் புடைத்தழித்து ழக்கெனப்பு கன்று போக விட்டலுங் கடுத்த வெஞ்சினத்தி னோடு கால மேக மென்னவே பிடித்த திர்ந்து சென்ற தெந்நி லத்த ரும்வெ ருக்கொள . ( . ) வேறு வெல்லருங் கோவைக் கண்டு வேந்தன் முன் னோர்க டுங்கிக் கொல்லொணாப் படையெ வர்க்கும் வெல்லொணா தென்று கொற்றத் தொல்லையா லயத்துச் சென்று சொக்கனே யென்ன வெல்லாம் சி வல்லநா யகனி தற்கென் செய்குவே மாற்றற் கின்றே . ( 20 ) அறமறக் கொல்ல வந்த தாயினும் பசுவைக் கோறன் மறைவழக் கல்ல வீரம் வாங்குத றகுமென் றெண்ணி முறையிடு பவரைக் காப்பான் வரையென முன்கி டந்த திறலுடை யடல்வெள் ளேற்றை யேவினான் றேனு மீது . ( உக ) படிமிசை யெவருங் காணப் பாற்கடல் கிளர்ந்த தென்ன விடைவிடை கொண்டெ ழுந்து வெள்ளிமால் வரைமீ தேற விடிதரு பெரிய வெள்ளை யிகலுடைக் கடிய மேக நடையொடு செல்வ போலச் சென்றது நாசி மூசி வாவுறு வடிவா னேற்றைக் கண்டபோ தேம யங்கி மேவுவீ ரியத்தை யெல்லாம் விட்டிணை விழியை மூடி யாவுரு நடுங்கி வீய வார்த்தெழுந் தகிலத் தோர்க டேவதே வனைத்து தித்தா ருறுபயந் தீர்ந்து தேறி . தாருறு நெடிய சேவாற் பேருடற் றேழைந்த தாடிக் கூரிய பெரிய கோட்டுக் கோவுயிர் விட்ட பின்னர்ச் சீரிய பிறங்க லாக்கித் திருவிளை யாடல் காணப் பார்மிசை வழங்கு வித்தான் பசுமலை யென்ன வாங்கு . ( உச ) கசு விட்டல் - விடல் ; விரித்தல் விகாரம் . காலமேகம் - ஊழிக்காலத்து மேகம் . 20 . ' கொல்லொணாப்படை யெவர்க்கும் வெல்லொணாது ' என்பது ஒரு பழமொழி எல்லாம் வல்லநாயகன் - சோமசுந்தரக்கடவுள் ; ' ' சிவமெனும் பொரு ளு மாதி சத்தியொடு சேரி னெத்தொழிலும் வல்லதாம் ' ' ( ஆனந்தலகரி ) என்பர் . உக ' அறமற . . . வழக்கல்ல ' என்பது ஒருபழமொழி . உ2 . விடை . விடை கொண்டு : மடக்கணி . சொல்விடை கேட்டுச் செல் விடை வெற்பும் ( மதுரை மும்மணிக்கோகை . . ) மூசி - மூச்சுவிட்டு மோந்து . . தார் - இண் கிணிமாலை தாடி - அலைதாடி பிறக்கல் - மலை . ( பி . ம் . ) 1 வேகம் ' 2 ' வல்லநாயக விதற்கென் செய்குவேன் மாத்தற்கென் முன் தேளர்ந்த