திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

22 ஈடுவூர் ; இனி கன்னி, சரியமால், காளி, ஆலவாரென்றமாம்' என் பது, கலித்தொகை, உ.ஆம் பாடல், நச்சினார்க்கினியம். இந்தவுரை யில் முன்னுள்ள திருவாலவாய் முதலிய நான்கும் இன்னவையென்று இந்நூல், சஎ - ஆம் திருவிளையாடலாலும் பின்னுள்ள கன்னி முதலிய நான்கும் இன்னவையென்று இந்நூல் திருநகரச் சிறப்பிலுள்ள க2-ஆம் பாடல் முதலிய நான்கினாலும் ஒருவாறு விளங்குதல் காண்க. 2.. < நீலமணியின் குற்றம் வந்த வழிக் கண்டுகொள்க' என் பது சிலப்பதிகாரம், ஊர்காண்காதை, ககூ0.ஆம் அடி, அடியார்க்கு நல்லாருரை; நீலத்தின் குற்றம் பன்னிரண்டென்றும் அவற்றின் பெயர்கள் இவையென்றும் இந்நூல், (உரு) ககூ-ஆம் செய்யுளால் விள ங்குகின்றது. இதனால் அடியார்க்குநல்லாரிலும் இந்நூலாசிரியர் தமிழ் நூலாராய்ச்சியில் மிக்கவரென்பது வெளியாகும். (துதிவகைகள் 1 கடவுள் வாழ்த்திலன்றி நூலினுள் ளே அங்கங்கேவந்துள்ள விநா யகர் துதி, சிவஸ்துதி, அம்பிகைதுதி, திருஞான சம்பந்தர்துதி. மூர்த்திநாயனார் துதி முதலியன யாவரும் படித்தறிந்து இன்புறு தற்பாலன. (நூலாசிரியர் கூற்றுக்கள்) நூலாசிரியர் கூற்றுக்களாக இந்நூலுள் அங்கங்கே காணப்படுங் கவிகள் பல உள்ளன; அவை ஒருபகுதிப் பட்டனவல்ல ; அவை வருமாறு:- க. உலகத்தாரை நோக்கிச் சிவபெருமானுடைய திருவருளின் பெருமையை இவர் கூறுதல் போலவும் பிறர் கூறுதல் போலவும் உள் என ; (திருநாட்டுச் சிறப்பு) கா', (உஎ) க, (ங.க) உட, (ஈ.உ) உரு, (ந.சு} ககூ, (கூ.அ) எக, {சஈ) அ, (சரு) கஅ, (சசு) ஙக, (ச) 10, உ. திருவிளையாடல்களைச் சொல்லிக் கொண்டு போகையில் அன்பின் மிகுதியால் இடையிடையே இவருடையமனம் உருகிய தென்பதைப் புலப்படுத்துவன: (50) கூக, (ச"அ) க.எ. *இவற்றிற்கும், பின்னேயுள்ள பொருளணிகள் முதலியவற்றிற்கும் உரிய பக்க எண்களையும் விவரணங்களையும் அரும்பத முதலியவற்றின் அகராதி யென்னும் பகுதியிற்கண்டு கொள்க,
22 ஈடுவூர் ; இனி கன்னி சரியமால் காளி ஆலவாரென்றமாம் ' என் பது கலித்தொகை . ஆம் பாடல் நச்சினார்க்கினியம் . இந்தவுரை யில் முன்னுள்ள திருவாலவாய் முதலிய நான்கும் இன்னவையென்று இந்நூல் சஎ - ஆம் திருவிளையாடலாலும் பின்னுள்ள கன்னி முதலிய நான்கும் இன்னவையென்று இந்நூல் திருநகரச் சிறப்பிலுள்ள க2 - ஆம் பாடல் முதலிய நான்கினாலும் ஒருவாறு விளங்குதல் காண்க . 2 . . < நீலமணியின் குற்றம் வந்த வழிக் கண்டுகொள்க ' என் பது சிலப்பதிகாரம் ஊர்காண்காதை ககூ0 . ஆம் அடி அடியார்க்கு நல்லாருரை ; நீலத்தின் குற்றம் பன்னிரண்டென்றும் அவற்றின் பெயர்கள் இவையென்றும் இந்நூல் ( உரு ) ககூ - ஆம் செய்யுளால் விள ங்குகின்றது . இதனால் அடியார்க்குநல்லாரிலும் இந்நூலாசிரியர் தமிழ் நூலாராய்ச்சியில் மிக்கவரென்பது வெளியாகும் . ( துதிவகைகள் 1 கடவுள் வாழ்த்திலன்றி நூலினுள் ளே அங்கங்கேவந்துள்ள விநா யகர் துதி சிவஸ்துதி அம்பிகைதுதி திருஞான சம்பந்தர்துதி . மூர்த்திநாயனார் துதி முதலியன யாவரும் படித்தறிந்து இன்புறு தற்பாலன . ( நூலாசிரியர் கூற்றுக்கள் ) நூலாசிரியர் கூற்றுக்களாக இந்நூலுள் அங்கங்கே காணப்படுங் கவிகள் பல உள்ளன ; அவை ஒருபகுதிப் பட்டனவல்ல ; அவை வருமாறு : . உலகத்தாரை நோக்கிச் சிவபெருமானுடைய திருவருளின் பெருமையை இவர் கூறுதல் போலவும் பிறர் கூறுதல் போலவும் உள் என ; ( திருநாட்டுச் சிறப்பு ) கா ' ( உஎ ) ( . ) உட ( . ) உரு ( . சு } ககூ ( கூ . ) எக { சஈ ) ( சரு ) கஅ ( சசு ) ஙக ( ) 10 . திருவிளையாடல்களைச் சொல்லிக் கொண்டு போகையில் அன்பின் மிகுதியால் இடையிடையே இவருடையமனம் உருகிய தென்பதைப் புலப்படுத்துவன : ( 50 ) கூக ( ) . . * இவற்றிற்கும் பின்னேயுள்ள பொருளணிகள் முதலியவற்றிற்கும் உரிய பக்க எண்களையும் விவரணங்களையும் அரும்பத முதலியவற்றின் அகராதி யென்னும் பகுதியிற்கண்டு கொள்க