திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கலை திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். நற்குரு மனைவி தன்னைக் கவருவா னயந்து கொண்டாங் குற்றகா ரியத்தை யுள்ளத் தொளித்தொழுங் குள்ளான் போலப் பொற்புறு மனைக்கண் வந்து நல்லன மொழிவன் போற்றி மற்றவன் றனைக்கா ணானேல் வளஞ்சொல்வ னிறைஞ்சி மெல்ல. () நன்னு தன் மாத ராரே நாதசெங் கடைந்தா ரென்றா வின்னருண் மடந்தை சார்ந்த விவன்கருத் தறியா ளாகிப் பொன்னெயி லால யத்துப் போயினர் போந்த தேதிங் கென்னவாய் விடாமற் போவா னாடொரு மிடம்பெ றாமல், (அ) 3மிண்டுறு கயவ னோர் நாள் வேறொரு வர்க்கா ணாமற் கண்டுமா தினைப்பி டிப்பக் கற்புளா ளாத லாலே புண்டரு நெஞ்சத் தோடும் யோயினா ளுதறி விட்டு மண்டிய பயத்திற் போனான் வஞ்சகக் கயவன் றானும். பின்னவ மான வஞ்சம் பிறர்க்குசை யார்க ணல்லோ சென்னுமவ் வுரையை நோக்கி யேதமின் முல்லை வல்லி 4தன்னுயிர்த் தலைவ னுக்குஞ் சாற்றிடா ளெங்கு முள்ள வின்னெறிச் சொக்கன் றானே யறிகுவ னெனவி ருந்தாள். அடியவர் நன்மை தின்மை யறியா னறிந்தி ரங்கிக் கடிதிவன் வடிவங் கொண்டு கயவனை நணுகிச் சொல்வான் வடிவிளை யவரீ யானோ கிழவன்மா நிலம் திப்பப் படிமிசை மறுகி லேறி வெட்டவா பாடை கூறி. (கக) நின்றெனை வென்றா யேனீ நினைத்தகா ரியம்ப லித்தற் கின்றுகே ளைய மில்லை யிருந்திடு பேடி யாயி னன்றியோ ராணே யாயிற் புறப்படு புறப்ப டங்கம் வென்றியில் லானே யென்னப் புறப்பட்டான் வெகுளி பொங்கி. () பலகைவாள் கடிது வாங்கிப் படைக்கல வினைஞர் தம்மு விலகிய வுலகத் தென்னோ டெதிர்ப்பவ ரில்லை பயின்று வலியிலாக் கிழவ னீயோ வெதிர்ப்பவ னென்று வஞ்சப் புலையனு மெதிர்த்தான் மற்றோ ரெதிரிலாப் புனிதனோம், (க) எ, அவன் றனை - ஆசிரியனை, வளம் - தனது பெருமை. அ. அருள் - தொடர்புபற்றதே யாவரிடத்தும் தோன்றும் இரக்கம், இடம் - சமயம், கூ, மிண்டு - இடக்கரானமொழிகள், க0. முல்லை - கற்பு, சொக்கன் தானே அறிகுவன் - சொக்கநாபகர் இயல் பாகவே அறிந்தருளுவார்; யாம் விண்ணப்பிக்க வேண்டுவதில்லை. (சப்பகம். சுக, தின்மை - தீயசெயல், மறுகில்: ''வீதியிலேறி' {கச.) பாடை - கா, மற்று ஓரெதிரிலா, G-ம்.) நின்று' 'நாதனெங்கடைந்தான்' 3 மிண்டொரு' 4 தன்னுயர்' 6 வென்றாயேல்' 'ேஎன்று
கலை திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . நற்குரு மனைவி தன்னைக் கவருவா னயந்து கொண்டாங் குற்றகா ரியத்தை யுள்ளத் தொளித்தொழுங் குள்ளான் போலப் பொற்புறு மனைக்கண் வந்து நல்லன மொழிவன் போற்றி மற்றவன் றனைக்கா ணானேல் வளஞ்சொல்வ னிறைஞ்சி மெல்ல . ( ) நன்னு தன் மாத ராரே நாதசெங் கடைந்தா ரென்றா வின்னருண் மடந்தை சார்ந்த விவன்கருத் தறியா ளாகிப் பொன்னெயி லால யத்துப் போயினர் போந்த தேதிங் கென்னவாய் விடாமற் போவா னாடொரு மிடம்பெ றாமல் ( ) 3மிண்டுறு கயவ னோர் நாள் வேறொரு வர்க்கா ணாமற் கண்டுமா தினைப்பி டிப்பக் கற்புளா ளாத லாலே புண்டரு நெஞ்சத் தோடும் யோயினா ளுதறி விட்டு மண்டிய பயத்திற் போனான் வஞ்சகக் கயவன் றானும் . பின்னவ மான வஞ்சம் பிறர்க்குசை யார்க ணல்லோ சென்னுமவ் வுரையை நோக்கி யேதமின் முல்லை வல்லி 4தன்னுயிர்த் தலைவ னுக்குஞ் சாற்றிடா ளெங்கு முள்ள வின்னெறிச் சொக்கன் றானே யறிகுவ னெனவி ருந்தாள் . அடியவர் நன்மை தின்மை யறியா னறிந்தி ரங்கிக் கடிதிவன் வடிவங் கொண்டு கயவனை நணுகிச் சொல்வான் வடிவிளை யவரீ யானோ கிழவன்மா நிலம் திப்பப் படிமிசை மறுகி லேறி வெட்டவா பாடை கூறி . ( கக ) நின்றெனை வென்றா யேனீ நினைத்தகா ரியம்ப லித்தற் கின்றுகே ளைய மில்லை யிருந்திடு பேடி யாயி னன்றியோ ராணே யாயிற் புறப்படு புறப்ப டங்கம் வென்றியில் லானே யென்னப் புறப்பட்டான் வெகுளி பொங்கி . ( ) பலகைவாள் கடிது வாங்கிப் படைக்கல வினைஞர் தம்மு விலகிய வுலகத் தென்னோ டெதிர்ப்பவ ரில்லை பயின்று வலியிலாக் கிழவ னீயோ வெதிர்ப்பவ னென்று வஞ்சப் புலையனு மெதிர்த்தான் மற்றோ ரெதிரிலாப் புனிதனோம் ( ) அவன் றனை - ஆசிரியனை வளம் - தனது பெருமை . . அருள் - தொடர்புபற்றதே யாவரிடத்தும் தோன்றும் இரக்கம் இடம் - சமயம் கூ மிண்டு - இடக்கரானமொழிகள் க0 . முல்லை - கற்பு சொக்கன் தானே அறிகுவன் - சொக்கநாபகர் இயல் பாகவே அறிந்தருளுவார் ; யாம் விண்ணப்பிக்க வேண்டுவதில்லை . ( சப்பகம் . சுக தின்மை - தீயசெயல் மறுகில் : ' ' வீதியிலேறி ' { கச . ) பாடை - கா மற்று ஓரெதிரிலா G - ம் . ) நின்று ' ' நாதனெங்கடைந்தான் ' 3 மிண்டொரு ' 4 தன்னுயர் ' 6 வென்றாயேல் ' 'ேஎன்று