திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூச.- மகாபா தகந்தீர்த்த திருவிளையாடல். கசுஎ அறமலி நந்தி தேவ ரருங்கொடும் பாவி நீயார் முறையிலா தவனே சீசீ போவெனக் கேட்ட முக்க ணிறையவன் கருணை மெய்ய கைலா லிரங்கிக் கெட்டே னறிவிலான் யாரு மில்லான் வாவிடென் றருள்சு ரந்தான். (கக) ஆக்கிய வுலகக் தின்க ணறிவுடைப் பெரியோ பாலு நீக்கருங் கொடிய பாவ நின்னிடக் தடைந்த தந்தோ போக்கவோர் விதியு மில்லை யாயினும் போக்கு கின் றேம் பாக்கிய வசத்தா னம்மைக் காணலாற் பரிவு கூர்ந்தே. (க) ஒண்பொரு ணின்கை யில்லை யுயர்ந்ததா னஞ்செய் யென்னப் பண்புறக் கேணி னக்குப் பரிந் தியாம் விதிக்கு மாறு மண்புகழ் தேருகோ வுக்குப் புற்பிடி வழங்கு நந்தம் விண்கொளா லயத்தை யங்கப் போதக்கிணஞ் செய்மெய்க் நோவ. (கங) இன்புற வினிய காயத் திரியையா பிரத் தெட்டோது நன்புறு முருத்தி ரத்தை நாளுமத் தியய னஞ்செ யன்பின்மெய்ம் முழுதும் பூதி யணியொழத் தைந்து மோது மென்பொரு டருக்தொல் வேத விதியிவை யின்னுங் கேண்மோ, () வேறு. | நம்மடி யவர்க டம்மடி மலரி னறு குமொண் புனல்பரு குரைப்பின், மெய்ம்மையை யுரையா மாடிய புனலில் விதியின்முச் சந்தியு மூழ்கு, செம்மையோர் பொழுது பிச்சைகொண் டுண் டைம் புலனையுஞ் செறுவிடா திவற்றை, மும்மை சேர் யாண்டு நோக் கிரும் பாவ நீக்குவை முனிவரும் வியப்ப, அப்பெரும் பாவிக், இத்திறஞ் செய்பென் றடைவுற விதித்தல் கண் டெழில்சே, ரொப்பரும் பரிவி னங்கயற் கண்ணி யுளத்ததி சயித் தடி பாவிச், செப்பரும் பானிக் கருள்சுரந் தறங்கள் செப்பிய தெப் படி யென்று, மெய்ப்பட வினவத் துப்பமர் மெய்யன் 9 விருப்புற வறத்திற முரைப்பான். கக. இதையவன் : எழுவாய். கஉ, பரிவுகூர்ந்து போக்குகின்றேம், கங, தானஞ்செய்யென்று சொல்லுதற்கு உன் கையிற் பொருளில்லை. கோவுக்கு - பசுவுக்கு. கச. நன்பு - நன்மை . உருத்திரம் - ஸ்ரீருத்திரம். பூதி - வித்தி, கரு, செறு - அடக்கு. போக்கு - செய். (பி. ம்.) 1 'கேசர் 2'கேட்டே 3'விதியினில்லையாயினும் போக்குவோம் யாம்' 'கேண்மோ நின்னைப் பரிந்து நாமுரைக்குமாறு' 5'கோவிழக்கு' 'பிதக் கணம்', 'பிரதக்கணம்' 7 உன்னைம்' 6 மூவரும்' விதிப்புற
கூச . - மகாபா தகந்தீர்த்த திருவிளையாடல் . கசுஎ அறமலி நந்தி தேவ ரருங்கொடும் பாவி நீயார் முறையிலா தவனே சீசீ போவெனக் கேட்ட முக்க ணிறையவன் கருணை மெய்ய கைலா லிரங்கிக் கெட்டே னறிவிலான் யாரு மில்லான் வாவிடென் றருள்சு ரந்தான் . ( கக ) ஆக்கிய வுலகக் தின்க ணறிவுடைப் பெரியோ பாலு நீக்கருங் கொடிய பாவ நின்னிடக் தடைந்த தந்தோ போக்கவோர் விதியு மில்லை யாயினும் போக்கு கின் றேம் பாக்கிய வசத்தா னம்மைக் காணலாற் பரிவு கூர்ந்தே . ( ) ஒண்பொரு ணின்கை யில்லை யுயர்ந்ததா னஞ்செய் யென்னப் பண்புறக் கேணி னக்குப் பரிந் தியாம் விதிக்கு மாறு மண்புகழ் தேருகோ வுக்குப் புற்பிடி வழங்கு நந்தம் விண்கொளா லயத்தை யங்கப் போதக்கிணஞ் செய்மெய்க் நோவ . ( கங ) இன்புற வினிய காயத் திரியையா பிரத் தெட்டோது நன்புறு முருத்தி ரத்தை நாளுமத் தியய னஞ்செ யன்பின்மெய்ம் முழுதும் பூதி யணியொழத் தைந்து மோது மென்பொரு டருக்தொல் வேத விதியிவை யின்னுங் கேண்மோ ( ) வேறு . | நம்மடி யவர்க டம்மடி மலரி னறு குமொண் புனல்பரு குரைப்பின் மெய்ம்மையை யுரையா மாடிய புனலில் விதியின்முச் சந்தியு மூழ்கு செம்மையோர் பொழுது பிச்சைகொண் டுண் டைம் புலனையுஞ் செறுவிடா திவற்றை மும்மை சேர் யாண்டு நோக் கிரும் பாவ நீக்குவை முனிவரும் வியப்ப அப்பெரும் பாவிக் இத்திறஞ் செய்பென் றடைவுற விதித்தல் கண் டெழில்சே ரொப்பரும் பரிவி னங்கயற் கண்ணி யுளத்ததி சயித் தடி பாவிச் செப்பரும் பானிக் கருள்சுரந் தறங்கள் செப்பிய தெப் படி யென்று மெய்ப்பட வினவத் துப்பமர் மெய்யன் 9 விருப்புற வறத்திற முரைப்பான் . கக . இதையவன் : எழுவாய் . கஉ பரிவுகூர்ந்து போக்குகின்றேம் கங தானஞ்செய்யென்று சொல்லுதற்கு உன் கையிற் பொருளில்லை . கோவுக்கு - பசுவுக்கு . கச . நன்பு - நன்மை . உருத்திரம் - ஸ்ரீருத்திரம் . பூதி - வித்தி கரு செறு - அடக்கு . போக்கு - செய் . ( பி . ம் . ) 1 ' கேசர் 2 ' கேட்டே 3 ' விதியினில்லையாயினும் போக்குவோம் யாம் ' ' கேண்மோ நின்னைப் பரிந்து நாமுரைக்குமாறு ' 5 ' கோவிழக்கு ' ' பிதக் கணம் ' ' பிரதக்கணம் ' 7 உன்னைம் ' 6 மூவரும் ' விதிப்புற