திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ககச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், வேறு. அரிய வெந்தை செயல்கண் டதிசயித் தந்த ணன் றன் னொடும் தன் னிடத்திடைப், பரிவி னோடு மடைந்தாங் கமைச்சரைப் பரிதித் தோற்றத் தழைத்துப் பழுதறத் தெரிய வோதிட யாமினி யிற்புக்க செய்தி யாவையுங் கேட்டருட் டென்னவ, தரும நூனெறி யாய்ந்திடு மன்னவர் தலைவ னீயல தில்லெனச் சாற்றினார். வழுத்த மைச்சரை நோக்கியின் றிங்கெனை வரிசை கூரப் புக ழுவ தென்கொனீ, ரிழுக்க தாமிப் பழிக்கஞ்சி நீக்கினான் யாவும் வல்ல வருட்சொக்க நாயக, னழித்தி யாவையு மாக்கவல் லான்றன தருளை வாழ்த்து மெனவாழ்த்தி யேத்துனர், பொழிற்குள் வாழு மனிதருஞ் சுந்தரன் பொருவி னீதிகண் டேத்திப் புகழ்ந்தனர். (உஎ) வேடனைச்சிறை விட்டவ னெஞ்சகம் விரும்ப வேண்டும் கல்கி நின் னுற்றவர், தேடு முன்ன நீ போகெனப் போக்கியே தீதிலாத முனி க்குஞ் சிறப்புட னாடி நன்மணஞ் செய்யென் றிரும்பொரு ணல்க வா ங்கி நயந்து வியந்துபோ, யாடி நன்மணஞ் செய்தொண் புதல்வனோ டருளை வாழ்த்தி யிருந்தன னந்தணன். (உஅ ) வேறு. அத்தனப் படுப ழிக்கே யஞ்சியக் கணத்துத் தோன்ற வுத்தமப் பத்தி மாறற் குணர்வுற வுணர்த்த லாலே பத்தர்கள் பத்த னுக்குப் பழியஞ்சுஞ் சொக்க னென்றோர் வித்தகப் பெரிய நாமம் விளங்கிய தவனி மீது. வேறு. முட்டிப் பார்ப்பான் முறையீடு மொட்டைப் பசுவின் பாய்ச்சலொடும் விட்டுப் போன தெனவின்றும் வட்டத் தலத்து வழங்கியதே, (*)) ஆகத்திருவிருத்தம் - அசசி, உசு. யாமினியில் - இரவில் உள, பாலையும் அழித்து ஆக்கவல்லான் - எல்லாப்பொருள்களையும் சங் கரித்துச் சிருட்டித்தருள வல்லமையுடையவர். உக. சோமசுந்தாக்கடவுள் பழிக்கஞ்சியதை, “தென் தமிழ் நாடு" (*) எர் ஒஞ் செய்யுளாலும் உணர்க; ''பாவமே பாவம் பழியஞ்சுஞ் சொக்கருக்கே" (மதுரைக். உகூ,) | கூ.0. இச்செய்யுளின் பொருள் ஒரு பழமொழியாக வழங்குகின்றது. (பி-ம்.) 1'யிங்கென் றனை' 'புகலுவ' 3'நல்கிமுன்' ''செய்து' 'உரைத்த லாலே பேழியஞ்சிச்', 'பழிக்கஞ்சிச் சூட்டிப்
ககச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் வேறு . அரிய வெந்தை செயல்கண் டதிசயித் தந்த ணன் றன் னொடும் தன் னிடத்திடைப் பரிவி னோடு மடைந்தாங் கமைச்சரைப் பரிதித் தோற்றத் தழைத்துப் பழுதறத் தெரிய வோதிட யாமினி யிற்புக்க செய்தி யாவையுங் கேட்டருட் டென்னவ தரும நூனெறி யாய்ந்திடு மன்னவர் தலைவ னீயல தில்லெனச் சாற்றினார் . வழுத்த மைச்சரை நோக்கியின் றிங்கெனை வரிசை கூரப் புக ழுவ தென்கொனீ ரிழுக்க தாமிப் பழிக்கஞ்சி நீக்கினான் யாவும் வல்ல வருட்சொக்க நாயக னழித்தி யாவையு மாக்கவல் லான்றன தருளை வாழ்த்து மெனவாழ்த்தி யேத்துனர் பொழிற்குள் வாழு மனிதருஞ் சுந்தரன் பொருவி னீதிகண் டேத்திப் புகழ்ந்தனர் . ( உஎ ) வேடனைச்சிறை விட்டவ னெஞ்சகம் விரும்ப வேண்டும் கல்கி நின் னுற்றவர் தேடு முன்ன நீ போகெனப் போக்கியே தீதிலாத முனி க்குஞ் சிறப்புட னாடி நன்மணஞ் செய்யென் றிரும்பொரு ணல்க வா ங்கி நயந்து வியந்துபோ யாடி நன்மணஞ் செய்தொண் புதல்வனோ டருளை வாழ்த்தி யிருந்தன னந்தணன் . ( உஅ ) வேறு . அத்தனப் படுப ழிக்கே யஞ்சியக் கணத்துத் தோன்ற வுத்தமப் பத்தி மாறற் குணர்வுற வுணர்த்த லாலே பத்தர்கள் பத்த னுக்குப் பழியஞ்சுஞ் சொக்க னென்றோர் வித்தகப் பெரிய நாமம் விளங்கிய தவனி மீது . வேறு . முட்டிப் பார்ப்பான் முறையீடு மொட்டைப் பசுவின் பாய்ச்சலொடும் விட்டுப் போன தெனவின்றும் வட்டத் தலத்து வழங்கியதே ( * ) ) ஆகத்திருவிருத்தம் - அசசி உசு . யாமினியில் - இரவில் உள பாலையும் அழித்து ஆக்கவல்லான் - எல்லாப்பொருள்களையும் சங் கரித்துச் சிருட்டித்தருள வல்லமையுடையவர் . உக . சோமசுந்தாக்கடவுள் பழிக்கஞ்சியதை தென் தமிழ் நாடு ( * ) எர் ஒஞ் செய்யுளாலும் உணர்க ; ' ' பாவமே பாவம் பழியஞ்சுஞ் சொக்கருக்கே ( மதுரைக் . உகூ ) | கூ . 0 . இச்செய்யுளின் பொருள் ஒரு பழமொழியாக வழங்குகின்றது . ( பி - ம் . ) 1 ' யிங்கென் றனை ' ' புகலுவ ' 3 ' நல்கிமுன் ' ' ' செய்து ' ' உரைத்த லாலே பேழியஞ்சிச் ' ' பழிக்கஞ்சிச் சூட்டிப்