திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கருசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், எந்தைகேண் முற்றுங் கற்றார் யேலா லுண்டோ வென்று முந்துறப் புகழ்ந்து வாழ்த்தி முடிவில்பல் சிறப்பு நல்க வந்தால் வரிசை யிற்போந் தாடக மாடக் கூடற் கந்தனை யனைய கல்விக் கைதவன் றன்னைக் கண்டான். மனத்தினைக் கவரு நல்ல வார்த்தைகள் சொல்ல வல்ல வினைக்கொள்பா டகன்வ ணங்கி மீனவர் குலவி ளக்கே கனத்தமா நிலத்து ளெண்ணெண் கலைவல்லா னென்னு நாம நினக்கல வனைத்தும் வல்ல நேரியற் காகு மன்றே, வளம்படு கூத்தும் வல்லன் மற்றதோ வறியாய் நீயென் றுளம்பட வஞ்சா னாகி யுரைத்திடக் கேட்ட மாறன் வளர்ந்துரை செய்வான் கல்வி சாற்றின்மா நிலத்தி யாவு மளந்தறி வாரு முண்டிங் கறிந்திடா தாரு முண்டே. இன்னியல் வாண வென்ன யாசக செக்கு மென்று பின்னரு முரைப்ப வுட்கிப் பேசரும் விளிவிற் 2கூடி மன்னவன் காட்டா னாகி வாழ்த்தியா சகனை வேண்டும் பொன்னணி யாடை நல்கி விடுத்தனன் பொலிவு கூ.1. மந்திரி கட்குச் சொல்லி வழங்கிய விருதை நோக்கி யந்தவொண் புயங்க நட்ட மாடிட வேண்டு மென்று சந்துற வாமத் தாண்மேல் வரவலத் தாண்மேனின்று சிந்தையால் வருந்தி முற்றக் கற்றனன் சிறிதுநாளில், நானில முய்ய முன்ன நாயக னாடுங் கூத்தை மானிட ராட லாகா தென்றநாம் வருந்திக் கற்றே மீனரி லாத சென்னி செற்றத்தா லென்று சால மீனவன் றுயா முற்று நெஞ்சக மெலிவா ளுைம். அன்றியு மொருதா ரூன்றி யடுத்ததாள் வளைத்தெடுத்து தின்றல் நோவக் கண்டே நினைப்பினேர் கணத்துப் போது மின்றுநின் றிடவொண் ணாதா பிருந்த திங் கென்றுங் கெட்டேன் மன்றுற நின்றா னந்தோ மாறிநின் மூடா தென்பான். (க0) சு. உனம்பட - மனம் மெலிய ; இசமசய்யுளின் முன்னிரண்டடியால் அக்காலத்திருந்த கலைவாணர்களுடைய நன்றியறிவும் அஞ்சாமையும் வெளியா கின்றன, எ, விளிவு - அவமானம். . விருது , எண்ணெண் கலைவல்லானென்பது. . யக்க நட்டம் - ஒரு வகை நடனம், "புயங்களி" (திருஞா. தே.) வாமத்தான் . இடத்தாள். க0. நின் நல் - இத்தல்; மெலித்தல், கெட்டேன்-ஐயோ. [பி'- ம்.) 1 புகழவாழ்ந்து ' 2 கூடு' 'வாழ்த்தும்' 4 முற்றும்' 5 தாளன் றி' 'இங்கென்னை' 'நின்றாடிலொன்றோ'
கருசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் எந்தைகேண் முற்றுங் கற்றார் யேலா லுண்டோ வென்று முந்துறப் புகழ்ந்து வாழ்த்தி முடிவில்பல் சிறப்பு நல்க வந்தால் வரிசை யிற்போந் தாடக மாடக் கூடற் கந்தனை யனைய கல்விக் கைதவன் றன்னைக் கண்டான் . மனத்தினைக் கவரு நல்ல வார்த்தைகள் சொல்ல வல்ல வினைக்கொள்பா டகன்வ ணங்கி மீனவர் குலவி ளக்கே கனத்தமா நிலத்து ளெண்ணெண் கலைவல்லா னென்னு நாம நினக்கல வனைத்தும் வல்ல நேரியற் காகு மன்றே வளம்படு கூத்தும் வல்லன் மற்றதோ வறியாய் நீயென் றுளம்பட வஞ்சா னாகி யுரைத்திடக் கேட்ட மாறன் வளர்ந்துரை செய்வான் கல்வி சாற்றின்மா நிலத்தி யாவு மளந்தறி வாரு முண்டிங் கறிந்திடா தாரு முண்டே . இன்னியல் வாண வென்ன யாசக செக்கு மென்று பின்னரு முரைப்ப வுட்கிப் பேசரும் விளிவிற் 2கூடி மன்னவன் காட்டா னாகி வாழ்த்தியா சகனை வேண்டும் பொன்னணி யாடை நல்கி விடுத்தனன் பொலிவு கூ . 1 . மந்திரி கட்குச் சொல்லி வழங்கிய விருதை நோக்கி யந்தவொண் புயங்க நட்ட மாடிட வேண்டு மென்று சந்துற வாமத் தாண்மேல் வரவலத் தாண்மேனின்று சிந்தையால் வருந்தி முற்றக் கற்றனன் சிறிதுநாளில் நானில முய்ய முன்ன நாயக னாடுங் கூத்தை மானிட ராட லாகா தென்றநாம் வருந்திக் கற்றே மீனரி லாத சென்னி செற்றத்தா லென்று சால மீனவன் றுயா முற்று நெஞ்சக மெலிவா ளுைம் . அன்றியு மொருதா ரூன்றி யடுத்ததாள் வளைத்தெடுத்து தின்றல் நோவக் கண்டே நினைப்பினேர் கணத்துப் போது மின்றுநின் றிடவொண் ணாதா பிருந்த திங் கென்றுங் கெட்டேன் மன்றுற நின்றா னந்தோ மாறிநின் மூடா தென்பான் . ( க0 ) சு . உனம்பட - மனம் மெலிய ; இசமசய்யுளின் முன்னிரண்டடியால் அக்காலத்திருந்த கலைவாணர்களுடைய நன்றியறிவும் அஞ்சாமையும் வெளியா கின்றன விளிவு - அவமானம் . . விருது எண்ணெண் கலைவல்லானென்பது . . யக்க நட்டம் - ஒரு வகை நடனம் புயங்களி ( திருஞா . தே . ) வாமத்தான் . இடத்தாள் . க0 . நின் நல் - இத்தல் ; மெலித்தல் கெட்டேன் - ஐயோ . [ பி ' - ம் . ) 1 புகழவாழ்ந்து ' 2 கூடு ' ' வாழ்த்தும் ' 4 முற்றும் ' 5 தாளன் றி ' ' இங்கென்னை ' ' நின்றாடிலொன்றோ '