திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூக. - விருத்தகுமாரபாலரான திருவிளையாடல். வேறு. முன்வளை தனுவன தனுவு மூத்ததோர் பன்னக வுரியன பழைய மேனியு 1 மென்மர லனாரை முடியும் வீழ்ந்தெழு நன்மைகொ டளர்நடை யொடுக டுக்கமும், கையுறு குடையொடு தண்டுங் காதினிற் செய்யகுண் டலமும்வீ ழுடையுஞ் செவ்விசேர் துய்ய புன் முறுவலுந் துளங்க மங்கலத் தையனீ பிச்சையி டென்னச் சார்ந்தனன். (50) வேறு, உழையிடை யமுது படையெனக் கண்ட வுத்தம வணங்கெதிர் வணங்கித் தொழுதுபே ருலகிற் றனிவிளை யாடுஞ் சொக்கனோ வறி கிலே னடியே, னெழினுத னீறு காணுமுன் போன திடரென்ன புண் ணியஞ் செய்தே, னழகுடன் றிகழுந் தலைவரே யமுதென் றகத்தினு ளெழுந்தரு ளுதற்கே. (கக) நாதனே கடியள் 2கொடியளென் மாமி நன்குள வறைக்கத வடைத்திப், போதிலோ ரகத்துப் போயின ளமுது படிப்புறம் பில்லை யென் செய்கே, னோதுமே லமுது செய்யுமா றென்ன வுத்தமன் சித் திர வணங்கே, சோதசேர் கதவத் திறக்கும் செலுங்காற் குறுணிந்தினி யகம்புகுந் தெடுத்தே. பரிவொடு பருப்பு மன்னமு மாகப் படைவயிற் றுறுபசி பெரி தென், றருள்பட வுரைப்பக் கேட்டலும் பதறி யறைக்கடி வாயிலிற் செலுக்கா, லூரனுறு கதவஞ் சேடக்கெனத் திறப்ப வொண்டொடி. கண்டதி சயித்து, விரைவினுட் புகுந்து சிறந்தன வெடுத்தாங் கமை த்தனள் விருப்புடை படிசில். (க.) கூ, தனு - வில், உடம்பு, மரல் அன - மால்காரை யொத்த க - 50. இந்த இரண்டு பாடல்களும், ''அணங்கர வரித்ததோ லனைய மேனியன் , வணங்குகோன் சிலையென வளைந்த பாக்கையன், பிணக்கு நூன் மார்பினன் பெரிதொர் புத்தக, முணர்ந்து மூப் பெழுதின தொப்பத் தோன்றி னான்", "வெண்ணரை யுடம்பினன் விதிர்த்த புள்ளியன், நுண்ணவி ரறுவைய னொசித்த நோக்கினன், கண்ணவிர் குடையினன் கைத்தண் டூ றினன்” (சீவக. 200க - கO) என்பவற்றை யொத்துவிளங்குதல் காண்க. கக, படை, ஏவல், கஉ. அமுதுபடி - அரிசி, மேல் அமுது செய்யுமாறு இது மென்ன. கங, படை - படைப்பாய், சடக்கென - விரைவாக (பி - ம்.) 1 மின்னமர் நன்னரை' கொடியளம்' 3 புறமில்லை' 4 ‘சோதி நீள்' ந துணிந்து நீயன்புகூர்ந்து' 6 அடனெனத்' விஷாவொடு'
கூக . - விருத்தகுமாரபாலரான திருவிளையாடல் . வேறு . முன்வளை தனுவன தனுவு மூத்ததோர் பன்னக வுரியன பழைய மேனியு 1 மென்மர லனாரை முடியும் வீழ்ந்தெழு நன்மைகொ டளர்நடை யொடுக டுக்கமும் கையுறு குடையொடு தண்டுங் காதினிற் செய்யகுண் டலமும்வீ ழுடையுஞ் செவ்விசேர் துய்ய புன் முறுவலுந் துளங்க மங்கலத் தையனீ பிச்சையி டென்னச் சார்ந்தனன் . ( 50 ) வேறு உழையிடை யமுது படையெனக் கண்ட வுத்தம வணங்கெதிர் வணங்கித் தொழுதுபே ருலகிற் றனிவிளை யாடுஞ் சொக்கனோ வறி கிலே னடியே னெழினுத னீறு காணுமுன் போன திடரென்ன புண் ணியஞ் செய்தே னழகுடன் றிகழுந் தலைவரே யமுதென் றகத்தினு ளெழுந்தரு ளுதற்கே . ( கக ) நாதனே கடியள் 2கொடியளென் மாமி நன்குள வறைக்கத வடைத்திப் போதிலோ ரகத்துப் போயின ளமுது படிப்புறம் பில்லை யென் செய்கே னோதுமே லமுது செய்யுமா றென்ன வுத்தமன் சித் திர வணங்கே சோதசேர் கதவத் திறக்கும் செலுங்காற் குறுணிந்தினி யகம்புகுந் தெடுத்தே . பரிவொடு பருப்பு மன்னமு மாகப் படைவயிற் றுறுபசி பெரி தென் றருள்பட வுரைப்பக் கேட்டலும் பதறி யறைக்கடி வாயிலிற் செலுக்கா லூரனுறு கதவஞ் சேடக்கெனத் திறப்ப வொண்டொடி . கண்டதி சயித்து விரைவினுட் புகுந்து சிறந்தன வெடுத்தாங் கமை த்தனள் விருப்புடை படிசில் . ( . ) கூ தனு - வில் உடம்பு மரல் அன - மால்காரை யொத்த - 50 . இந்த இரண்டு பாடல்களும் ' ' அணங்கர வரித்ததோ லனைய மேனியன் வணங்குகோன் சிலையென வளைந்த பாக்கையன் பிணக்கு நூன் மார்பினன் பெரிதொர் புத்தக முணர்ந்து மூப் பெழுதின தொப்பத் தோன்றி னான் வெண்ணரை யுடம்பினன் விதிர்த்த புள்ளியன் நுண்ணவி ரறுவைய னொசித்த நோக்கினன் கண்ணவிர் குடையினன் கைத்தண் டூ றினன் ( சீவக . 200க - கO ) என்பவற்றை யொத்துவிளங்குதல் காண்க . கக படை ஏவல் கஉ . அமுதுபடி - அரிசி மேல் அமுது செய்யுமாறு இது மென்ன . கங படை - படைப்பாய் சடக்கென - விரைவாக ( பி - ம் . ) 1 மின்னமர் நன்னரை ' கொடியளம் ' 3 புறமில்லை ' 4 சோதி நீள் ' துணிந்து நீயன்புகூர்ந்து ' 6 அடனெனத் ' விஷாவொடு '