திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூ.0.- மண்சுமந்த திருவிளையாடல், கசகூ அந்தவுயர் திருவாக்குத் தோன்ற யாரு மதிசயித்து மன்னவனை நோக்க மன்னன், சிந்தைபய மெய்தியுறு புளகத் தோதித் தேவர் பிரான் பரிமதுரைத் தெருவி லேறுங், கொந்தகன்வாக் கிதுபரிமாற் மறுதி யென்று கொடுஞ்சிறையின் விடுத்தருகு வரவ ழைத்து, வக் தனைசெய் தினியபல வுபசாரத்தால் வணங்கினான் றிருவாத வூரர் தாளில். சார்ந்தவென தறியாமை யாலே மிக்க தாழ்வுகள் செய் தேன வற்றைப் பொறுத்துச் சாலச், சேர்த்தருகிக் கெழுந்தருளி யிருப்பீர் போவீர் 1திருவுளத்தி லடைத்தபடி செய்யும் தூய, வேந்தர் புக ழருட் சொக்கர் நும்மேல் வைத்த மெய்யன்பு வையகத்துக் 3கண்டே மில்லை, யேத்து திருவாதவூர் நாய னீரே யெனத்துதிப்ப யாரும் வியந் திறைஞ்சி னார்கள், (சசு) செந்நெறிசேர் விசும்பிடையிற் றோன்றுஞ் சொல்லைத் திருவாக் கே யெனத்தெளிந்தாய் தேவே றுண்டோ , நின்னையடைந் தது கொண் டிப் பேறு பெற்றே னீக்கரிய வெம்பாசத் துவக்க அத்தே, னென் வழியிற் போகுவலின் றைய நீக்கி பிணையில்லா வெந்தையையுண் டென்று ணர்ந்த, வுன்னருமிப் 9 மாணத் தான் செல்ல மோங்கி யிடுங் தீங்கின்றி யுண்மை யென்றே, (சஎ) லேறு, வைத்தரு ணமச்சி வாய வாழ்கவென் றெடுத்தாங் கோதி யுத்தமர் போகக் கண்ட... வுவகைசடர் செழியர் கோமான் பத்தியிற் பின்சென் றேத்திப் பணிந்துநல் விடையிற் போந்து சித்திர மண்ட பத்து விருந்தனன் செயலை வாழ்த்த. ( அ) வாழ்ந்தருள் பெற்ற வேந்தன் மந்திரித் தலைவ ரைப்பார்த் தேய்ந்தகா ரியந்தா வை தழிவதிங் கினி நீள் வாரி சூழ்ந்தமா நிலத்துத் தூய சூத்திர தொழிந்து நீதி வேந்தர்மாட் டேமைச்சி னுக்கு வேதிய ராகா சென்றான், (சசு) சரு. மதுரைத் தெருவித் பரியேறும், கொத்தகள் - படைத்தலைவன் ; "கொத்தகப் பெருமானென்தோன்னெறிப்பட்டய் கட்டி நல்கினான் பரிவட்டம் கள்", ''கொத்தகப் பெருமான் கேன்மோ ' {5)! 2 எ, 54.) பரிமாற்ற - குதி ரையை மாற்றுதல். அ. 'நமச்சிவாய வாழ்க' என்பது, திருவாசகத்திற் சிவபுராண அக வலின் முதற்குறிப்பு. சசு. தூயசூத்திரர் - சற்சூத்திரர். (பி - ம்.) 1'திருவுள்ளத்து' 2 ‘புகழ்தரு' 3 ‘கண்டதில்லை' 'விழுத்து' 5. துடக்கு' 'ஈதால்' 7 'நீர்' 8 அமைச்சுான்னூல் வேதியராகாது'
கூ . 0 . - மண்சுமந்த திருவிளையாடல் கசகூ அந்தவுயர் திருவாக்குத் தோன்ற யாரு மதிசயித்து மன்னவனை நோக்க மன்னன் சிந்தைபய மெய்தியுறு புளகத் தோதித் தேவர் பிரான் பரிமதுரைத் தெருவி லேறுங் கொந்தகன்வாக் கிதுபரிமாற் மறுதி யென்று கொடுஞ்சிறையின் விடுத்தருகு வரவ ழைத்து வக் தனைசெய் தினியபல வுபசாரத்தால் வணங்கினான் றிருவாத வூரர் தாளில் . சார்ந்தவென தறியாமை யாலே மிக்க தாழ்வுகள் செய் தேன வற்றைப் பொறுத்துச் சாலச் சேர்த்தருகிக் கெழுந்தருளி யிருப்பீர் போவீர் 1திருவுளத்தி லடைத்தபடி செய்யும் தூய வேந்தர் புக ழருட் சொக்கர் நும்மேல் வைத்த மெய்யன்பு வையகத்துக் 3கண்டே மில்லை யேத்து திருவாதவூர் நாய னீரே யெனத்துதிப்ப யாரும் வியந் திறைஞ்சி னார்கள் ( சசு ) செந்நெறிசேர் விசும்பிடையிற் றோன்றுஞ் சொல்லைத் திருவாக் கே யெனத்தெளிந்தாய் தேவே றுண்டோ நின்னையடைந் தது கொண் டிப் பேறு பெற்றே னீக்கரிய வெம்பாசத் துவக்க அத்தே னென் வழியிற் போகுவலின் றைய நீக்கி பிணையில்லா வெந்தையையுண் டென்று ணர்ந்த வுன்னருமிப் 9 மாணத் தான் செல்ல மோங்கி யிடுங் தீங்கின்றி யுண்மை யென்றே ( சஎ ) லேறு வைத்தரு ணமச்சி வாய வாழ்கவென் றெடுத்தாங் கோதி யுத்தமர் போகக் கண்ட . . . வுவகைசடர் செழியர் கோமான் பத்தியிற் பின்சென் றேத்திப் பணிந்துநல் விடையிற் போந்து சித்திர மண்ட பத்து விருந்தனன் செயலை வாழ்த்த . ( ) வாழ்ந்தருள் பெற்ற வேந்தன் மந்திரித் தலைவ ரைப்பார்த் தேய்ந்தகா ரியந்தா வை தழிவதிங் கினி நீள் வாரி சூழ்ந்தமா நிலத்துத் தூய சூத்திர தொழிந்து நீதி வேந்தர்மாட் டேமைச்சி னுக்கு வேதிய ராகா சென்றான் ( சசு ) சரு . மதுரைத் தெருவித் பரியேறும் கொத்தகள் - படைத்தலைவன் ; கொத்தகப் பெருமானென்தோன்னெறிப்பட்டய் கட்டி நல்கினான் பரிவட்டம் கள் ' ' கொத்தகப் பெருமான் கேன்மோ ' { 5 ) ! 2 54 . ) பரிமாற்ற - குதி ரையை மாற்றுதல் . . ' நமச்சிவாய வாழ்க ' என்பது திருவாசகத்திற் சிவபுராண அக வலின் முதற்குறிப்பு . சசு . தூயசூத்திரர் - சற்சூத்திரர் . ( பி - ம் . ) 1 ' திருவுள்ளத்து ' 2 புகழ்தரு ' 3 கண்டதில்லை ' ' விழுத்து ' 5 . துடக்கு ' ' ஈதால் ' 7 ' நீர் ' 8 அமைச்சுான்னூல் வேதியராகாது '