திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். இறையவ னொளிப்ப நின்ற விறைமுறை செய்வோ ரோடிக் கறுவியெங் கொளித்தா னென்று நேடிமுன் காணா ராகி வெறிகமழ் பிட்டுச் சுட்டு விற்பவ ளிடத்தி மைப்பிற் குறுகியாங் கவளைக் கண்டு தண்டிப்பான் கோலி னார்கள். (ச) ஆங்கவர் கோலா முன்ன ரருளினா லெவருங் காண நீங்கரு மிளமை பெற்று நிலத்தினின் றெழுந்து தெய்வப் பாங்குடை யுருவத்தோடும் பரசிவ லோகத் தேகத் தேங்கிய முறைசெய் வோருக் திகைத்ததி சயித்து நின்றார். (சக) வேறு. அடித்தபுளி மாறுபல சொல்வ தென்னை யாசன்முது கோவல்ல நம்பி ராட்டி, முடிக்குரிய விந்திரனான் முகன்மா லாதி முப்பத்து முக் கோடி தேவர் தம்மிற், பிடித்தவரி லடித்தவரிற் பாலர் பார்ப்பார் பெண்டீரின் மூத்தோரி னிற்ப வற்றி, னடப்பவற்றிற் பறப்பவற்றி லூர்ப வற்றி னமுதுகி னிடைப் புடைப்பு நணுகிற் றன்றே. (52) பொருந்துதலத் தோர்நகரோர் புறத்தோர் நாட்டோர் பூழியன் பாற் சென்றறிவ மென்று சென்று, வரைந்தொருவன் மேலடியிங் கியாவர் மாட்டு மன்னியதென் னெனமாறான் மாற னென்றால், கரும்பெயர்பெற் றோனுந்தன் முதுகு காட்டி யருட்சொக்க னறிகுவ னென் றிருப்ப வாங்கண், டிருந்த வெழுந் ததுவிசும்பி லெவருங் கேட்பத் திருவாக்குத் திருவாத வூர்க் காக. (சங) பாண்டியனே வேதஞ்சொல் 4யாண்டு வாழி பாக்கியமன் னாகம க்கு வாதவூரன், பூண்டதொண்ட னிவன்முகத்தா னம்மு ளோர்க் குன் பொருளறத்தின் வந்ததனால் வாங்கி யிட்டேம், வேண்டுவன பரி யுமிட்டேம் விடுவித் தற்குன் வேலையின்மண் சுமந்தடியும் பிட்டு முண்டே, மீண்டுவிடு விடுங்னக்கே நன்மை சால விவனைத்தன் வழி திரிதற் கிரங்க லென்றே. (சச) சக. பிட்டு வாணிச்சி ஏக. *உ. புளிமாறு.புளியின் மலாறு, புடைப்பு-அடியாலுண்டாதிய வீக்கம், க., மாதெனென்பதன் பெயர்க்காரணத்தை இங்கே புலப்படுத்தி பிருத் தல் அறிதற் பாலது. சச. வேதஞ் சொல்யாண்டு - அறுபிராயம். இவன் முகத்தால் - இவன் வழியால், விடுவித்தற்கு - சிறையினின்றும் நீக்குதற்கு, தன்வழி திரிதற்கு இவனை விடுவிடு. (பி. ம்.) 1'முன்னின்றருளினால்' 'புடைப்ப' 'மாறனென்றோக்கு' யாண்டும்'
கச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . இறையவ னொளிப்ப நின்ற விறைமுறை செய்வோ ரோடிக் கறுவியெங் கொளித்தா னென்று நேடிமுன் காணா ராகி வெறிகமழ் பிட்டுச் சுட்டு விற்பவ ளிடத்தி மைப்பிற் குறுகியாங் கவளைக் கண்டு தண்டிப்பான் கோலி னார்கள் . ( ) ஆங்கவர் கோலா முன்ன ரருளினா லெவருங் காண நீங்கரு மிளமை பெற்று நிலத்தினின் றெழுந்து தெய்வப் பாங்குடை யுருவத்தோடும் பரசிவ லோகத் தேகத் தேங்கிய முறைசெய் வோருக் திகைத்ததி சயித்து நின்றார் . ( சக ) வேறு . அடித்தபுளி மாறுபல சொல்வ தென்னை யாசன்முது கோவல்ல நம்பி ராட்டி முடிக்குரிய விந்திரனான் முகன்மா லாதி முப்பத்து முக் கோடி தேவர் தம்மிற் பிடித்தவரி லடித்தவரிற் பாலர் பார்ப்பார் பெண்டீரின் மூத்தோரி னிற்ப வற்றி னடப்பவற்றிற் பறப்பவற்றி லூர்ப வற்றி னமுதுகி னிடைப் புடைப்பு நணுகிற் றன்றே . ( 52 ) பொருந்துதலத் தோர்நகரோர் புறத்தோர் நாட்டோர் பூழியன் பாற் சென்றறிவ மென்று சென்று வரைந்தொருவன் மேலடியிங் கியாவர் மாட்டு மன்னியதென் னெனமாறான் மாற னென்றால் கரும்பெயர்பெற் றோனுந்தன் முதுகு காட்டி யருட்சொக்க னறிகுவ னென் றிருப்ப வாங்கண் டிருந்த வெழுந் ததுவிசும்பி லெவருங் கேட்பத் திருவாக்குத் திருவாத வூர்க் காக . ( சங ) பாண்டியனே வேதஞ்சொல் 4யாண்டு வாழி பாக்கியமன் னாகம க்கு வாதவூரன் பூண்டதொண்ட னிவன்முகத்தா னம்மு ளோர்க் குன் பொருளறத்தின் வந்ததனால் வாங்கி யிட்டேம் வேண்டுவன பரி யுமிட்டேம் விடுவித் தற்குன் வேலையின்மண் சுமந்தடியும் பிட்டு முண்டே மீண்டுவிடு விடுங்னக்கே நன்மை சால விவனைத்தன் வழி திரிதற் கிரங்க லென்றே . ( சச ) சக . பிட்டு வாணிச்சி ஏக . * . புளிமாறு . புளியின் மலாறு புடைப்பு - அடியாலுண்டாதிய வீக்கம் . மாதெனென்பதன் பெயர்க்காரணத்தை இங்கே புலப்படுத்தி பிருத் தல் அறிதற் பாலது . சச . வேதஞ் சொல்யாண்டு - அறுபிராயம் . இவன் முகத்தால் - இவன் வழியால் விடுவித்தற்கு - சிறையினின்றும் நீக்குதற்கு தன்வழி திரிதற்கு இவனை விடுவிடு . ( பி . ம் . ) 1 ' முன்னின்றருளினால் ' ' புடைப்ப ' ' மாறனென்றோக்கு ' யாண்டும் '