திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உ அ.-- நரி குதிரையான திருவிளையாடல், ககூரு அரும்பெருஞ் செந்தீ யில்லா வந்தணர் வாழ்வு போலும் விரும்புதா ரகைக ளில்லா விளக்கவி லகல்வான் போலுஞ் சுரும்புசூழ் மலரில் லாத சோலையுக் தடமும் போலு நெருங்கிய துாக மில்லா நீள் பெருஞ் சேனை மன்றோ , 1 பரியகை யானை திண்டேர் பதாதிக ளெனும்ப டைக்குப் புரவியில் லாத போது பொலிவுடைத் தன்று 2மண்ணும் வரிசையு மற்று முற்றுத் தருவது மன்ன வர்க்குத் துரகமே யல்லா லுண்டோ தென்னவ சொல்லுங் காலே. வரும்பரி தாழ்த்த வாகேள் வளர்ச.ரா சரங்க ளெல்லாம் புரிந்திளைப் பாறுந் தில்லைப் பொது வினு ளோட லாலே யரும்புக ழாயி வற்றுக் கச்சுவ மென்னு நாமம் திருந்தவோர் பொழுது நில்லா தெனுமது கொண்டு தேறே, (எசு) ஆகலா லறிஞர் முன்னா 4வறவுறப் பேசிக் கொண்டு நீதியிற் கைக்கொளின்று நின்னது புரவியாக வீதியிற் கயிறு மாறி விட்டபி னன்மை தின்மை யோ,துவ நமது பார மல்லமே லுன்ன வென்றான், (அ) அத்திறஞ் சொல்ல நல்ல வறிவனி மறைந்த தொக்கு முத்தம நன்மை தின்மை யுன்கைவிட் டென்கை புக்கா லெத்தையு மறிதல் வேண்டா வென்னவே முற்று மென்னச் சித்திர மாக்க டம்மைத் தென்னவன் கைக்கொடுத்தான். (அக) ஏத்திமா வறிஞர் முன்னா வினியபே ரன்பிற் கூடிச் சேர்த்துநம் (மிடத் துண் டான செழுங்கன கங் கண் முற்றும் பார்த்திடி னின்றி வற்றோர் பரிக்குநேர் விலைபோ தாவால் வாய்த்தன குதிரை யென்று மன்னவன் வாங்கிக் கொண்டான். () அய்யமில் லாமன் முன்னின் றாவணி மூல நன்னாட் டுய்யபே ருலகுக் கெல்லார் துளங்கிரா வுத்த ராயன் மெய்யைமெய் யுடைய 10மெய்யன் மெய்யடி யானை வேண்டிப் பொய்யிலா மன்னன் காணப் பொய்ப்பரி மாற்றஞ் செய்தான், (அக.) ---..-- எசு. ஆடலாலேதான் தாமதமாயிற்று. 'ஓர் பொழுதும் நில்லாது' என் பது, சிலேடை, அச்சுவம் - வியாபிப்பது. 40, தின்மை - பை; ஒ., வாவாகிய நன்மைதி. Let; '' அடியவர் கன்r மை தின்மையறிபவன்" எளிபர், தரு: 45; ''தின்மையும் பாவமுஞ் சிதைந்து தேயுமே" (கம்ப, பயன், 2.) அக, 'சித்திரமா' என்பது சிலேடை. கிரா.. இராவுத்தராயன் - குதிரைச் சேவகள்; இராவுத்தனென்பது, இராஜ புத்திரனென்னும் வடமொழிச் சிதை வென்பர்; “இமைகூர்ச் திராவுத்தற்கு" (பி - ம்.) 1'பரவரும்' 'மன் ato' 3 ஆதலாலே' 4 அழகுறப்' 'தீமை போதுவர்' ('நல்லறிவு நீ' T தீமை' என்னது முற்று மென்ச்' 9 'ராகுத்த' 11 மன்ன ன் -.. --..-..- .. .... - .- - - -- -
. - - நரி குதிரையான திருவிளையாடல் ககூரு அரும்பெருஞ் செந்தீ யில்லா வந்தணர் வாழ்வு போலும் விரும்புதா ரகைக ளில்லா விளக்கவி லகல்வான் போலுஞ் சுரும்புசூழ் மலரில் லாத சோலையுக் தடமும் போலு நெருங்கிய துாக மில்லா நீள் பெருஞ் சேனை மன்றோ 1 பரியகை யானை திண்டேர் பதாதிக ளெனும்ப டைக்குப் புரவியில் லாத போது பொலிவுடைத் தன்று 2மண்ணும் வரிசையு மற்று முற்றுத் தருவது மன்ன வர்க்குத் துரகமே யல்லா லுண்டோ தென்னவ சொல்லுங் காலே . வரும்பரி தாழ்த்த வாகேள் வளர்ச . ரா சரங்க ளெல்லாம் புரிந்திளைப் பாறுந் தில்லைப் பொது வினு ளோட லாலே யரும்புக ழாயி வற்றுக் கச்சுவ மென்னு நாமம் திருந்தவோர் பொழுது நில்லா தெனுமது கொண்டு தேறே ( எசு ) ஆகலா லறிஞர் முன்னா 4வறவுறப் பேசிக் கொண்டு நீதியிற் கைக்கொளின்று நின்னது புரவியாக வீதியிற் கயிறு மாறி விட்டபி னன்மை தின்மை யோ துவ நமது பார மல்லமே லுன்ன வென்றான் ( ) அத்திறஞ் சொல்ல நல்ல வறிவனி மறைந்த தொக்கு முத்தம நன்மை தின்மை யுன்கைவிட் டென்கை புக்கா லெத்தையு மறிதல் வேண்டா வென்னவே முற்று மென்னச் சித்திர மாக்க டம்மைத் தென்னவன் கைக்கொடுத்தான் . ( அக ) ஏத்திமா வறிஞர் முன்னா வினியபே ரன்பிற் கூடிச் சேர்த்துநம் ( மிடத் துண் டான செழுங்கன கங் கண் முற்றும் பார்த்திடி னின்றி வற்றோர் பரிக்குநேர் விலைபோ தாவால் வாய்த்தன குதிரை யென்று மன்னவன் வாங்கிக் கொண்டான் . ( ) அய்யமில் லாமன் முன்னின் றாவணி மூல நன்னாட் டுய்யபே ருலகுக் கெல்லார் துளங்கிரா வுத்த ராயன் மெய்யைமெய் யுடைய 10மெய்யன் மெய்யடி யானை வேண்டிப் பொய்யிலா மன்னன் காணப் பொய்ப்பரி மாற்றஞ் செய்தான் ( அக . ) - - - . . - - எசு . ஆடலாலேதான் தாமதமாயிற்று . ' ஓர் பொழுதும் நில்லாது ' என் பது சிலேடை அச்சுவம் - வியாபிப்பது . 40 தின்மை - பை ; . வாவாகிய நன்மைதி . Let ; ' ' அடியவர் கன்r மை தின்மையறிபவன் எளிபர் தரு : 45 ; ' ' தின்மையும் பாவமுஞ் சிதைந்து தேயுமே ( கம்ப பயன் 2 . ) அக ' சித்திரமா ' என்பது சிலேடை . கிரா . . இராவுத்தராயன் - குதிரைச் சேவகள் ; இராவுத்தனென்பது இராஜ புத்திரனென்னும் வடமொழிச் சிதை வென்பர் ; இமைகூர்ச் திராவுத்தற்கு ( பி - ம் . ) 1 ' பரவரும் ' ' மன் ato ' 3 ஆதலாலே ' 4 அழகுறப் ' ' தீமை போதுவர் ' ( ' நல்லறிவு நீ ' T தீமை ' என்னது முற்று மென்ச் ' 9 ' ராகுத்த ' 11 மன்ன ன் - . . - - . . - . . - . . . . . . - . - - - - - -