திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உ.- நரி குதிரையான திருவிளையாடல். ககக வேறு. உத்தம விரலித் காயமுஞ் சுழியு மொழிகளு நடைகளுந் துளங் குஞ், சித்திர நிறமு நாற்றமுங் குரலுக் பதிறப்படு மனமுமிவ் வெட் டுஞ், சுத்தமா வுடைய விந்திரன் மனுப்போற் இளங்கவா டாவுபோ னலத்தான், மெத்திநேர் வளைந்து இரண்டு கண் இயர்ந்து விளங்கிய கழுத்தன காணே. ' மல்லிகை கோங்கு காயா மாதுளை மலர்பூங்கிள்ளை நல்லன மற்று மிக்க நவமணி நிறத்தக வாகி மெல்லிய சிவந்த நாவும் வெளுத்து செய்த் தொத்த பத்திப் பல்லுமாற் றக்கு றுத்த கன்னமும் பழுதி வா வேறு, 3இறுகிக் குவிந்து குழிந்ததகர்க் குசம்போற் குரமு மினாகவ்வி மறியிற் கண்ணு மகன்று தணி முதுகு நீண்ட வாலதியுங் குறுகிச் சிவந்த மேட்டிாமும் குறுகா முகமும் வியனு நலுஞ் சிறுகித் திரண்ட வண்டமுமெய் பழகுஞ் செழிய காணா பே. (ஈ) வேறு. மேவெழின் முகமுந் தூய விதமுடை. நான்கு தாளும் பாலதின் வெளுத்த சுத்தப் பஞ்சகல் யாணன் பாராய் வாலதி தலைநெஞ் சொக்க மற்றவற்றொடும் வெளுத்த வாலிய மேணஞ்சி றந்த வட்டமங் கலங்கள் பாராய், உயர்கன வட்டம் போபா னுரனுளான் பொங்கான் கங்கான் மயில்வரி நீலான் பொல்லான் மகிழ்விதை மௌவான் சேயா னயனவஞ் சனம்பொன் மாரி பாடல நளினி பர்சை பயமிலா மரீசி கோரம் பட்டவர்த் தனங்கள் பாரே. கஞ்சுகம் விலங்கு கொங்கை கவைக்குளம் புலக்கை கொவ மஞ்சுதா ளிரட்டை நாவோ ரண்டம் வேற் றண்டங் கொள்ளி நஞ்சராத் தொழுநோய் காள முகந்திரி ஈன்னங் கொம்பு மிஞ்சிய மற்றுங் குற்ற மொன்றிலை விளம்புங் காலே. (70) வற்றின் இயல்பையுடைய குதிரைகள் கல்லன ; திருவாதவூரர்புராணம், குதி ரையிட்ட சருக்கம், ஙசு, எ - ஆம்பாடல்களை பார்க்க, சுசு, ஷ புராணம், டிை சருக்கம், 2.57 - ஆம்பாடலைப் பார்க்க. சுஎ, வாலதி - வால். மேட்டிரம் - ஆண் குறி. ஷ புராணம், ஷை. சருக்கம், நக - ஆம்பாடலைப் பார்க்க, சுக. ஷை புராணம், வடி சருக்கம், சத - ஆம்பாடலைப் பார்க்க. எ0. ஷை புராணம், டி சருக்கம், ஙச, கூரு-ஆம்பாடல்களைப் பார்க்க, {பி - ம்.) திடம்படுதல மும்' 2'மெத்துதோஸ்' 3' இருச்சிவந்தகாக்கும் போலிருகாற்குாமும்' 4 அகததனி' 5'செய்ய' மேனஞ்' ?'னூரான கான்' 8"மௌவல்கையான்' ஒவத்தனங்கள்'
. - நரி குதிரையான திருவிளையாடல் . ககக வேறு . உத்தம விரலித் காயமுஞ் சுழியு மொழிகளு நடைகளுந் துளங் குஞ் சித்திர நிறமு நாற்றமுங் குரலுக் பதிறப்படு மனமுமிவ் வெட் டுஞ் சுத்தமா வுடைய விந்திரன் மனுப்போற் இளங்கவா டாவுபோ னலத்தான் மெத்திநேர் வளைந்து இரண்டு கண் இயர்ந்து விளங்கிய கழுத்தன காணே . ' மல்லிகை கோங்கு காயா மாதுளை மலர்பூங்கிள்ளை நல்லன மற்று மிக்க நவமணி நிறத்தக வாகி மெல்லிய சிவந்த நாவும் வெளுத்து செய்த் தொத்த பத்திப் பல்லுமாற் றக்கு றுத்த கன்னமும் பழுதி வா வேறு 3இறுகிக் குவிந்து குழிந்ததகர்க் குசம்போற் குரமு மினாகவ்வி மறியிற் கண்ணு மகன்று தணி முதுகு நீண்ட வாலதியுங் குறுகிச் சிவந்த மேட்டிாமும் குறுகா முகமும் வியனு நலுஞ் சிறுகித் திரண்ட வண்டமுமெய் பழகுஞ் செழிய காணா பே . ( ) வேறு . மேவெழின் முகமுந் தூய விதமுடை . நான்கு தாளும் பாலதின் வெளுத்த சுத்தப் பஞ்சகல் யாணன் பாராய் வாலதி தலைநெஞ் சொக்க மற்றவற்றொடும் வெளுத்த வாலிய மேணஞ்சி றந்த வட்டமங் கலங்கள் பாராய் உயர்கன வட்டம் போபா னுரனுளான் பொங்கான் கங்கான் மயில்வரி நீலான் பொல்லான் மகிழ்விதை மௌவான் சேயா னயனவஞ் சனம்பொன் மாரி பாடல நளினி பர்சை பயமிலா மரீசி கோரம் பட்டவர்த் தனங்கள் பாரே . கஞ்சுகம் விலங்கு கொங்கை கவைக்குளம் புலக்கை கொவ மஞ்சுதா ளிரட்டை நாவோ ரண்டம் வேற் றண்டங் கொள்ளி நஞ்சராத் தொழுநோய் காள முகந்திரி ஈன்னங் கொம்பு மிஞ்சிய மற்றுங் குற்ற மொன்றிலை விளம்புங் காலே . ( 70 ) வற்றின் இயல்பையுடைய குதிரைகள் கல்லன ; திருவாதவூரர்புராணம் குதி ரையிட்ட சருக்கம் ஙசு - ஆம்பாடல்களை பார்க்க சுசு புராணம் டிை சருக்கம் 2 . 57 - ஆம்பாடலைப் பார்க்க . சுஎ வாலதி - வால் . மேட்டிரம் - ஆண் குறி . புராணம் ஷை . சருக்கம் நக - ஆம்பாடலைப் பார்க்க சுக . ஷை புராணம் வடி சருக்கம் சத - ஆம்பாடலைப் பார்க்க . எ0 . ஷை புராணம் டி சருக்கம் ஙச கூரு - ஆம்பாடல்களைப் பார்க்க { பி - ம் . ) திடம்படுதல மும் ' 2 ' மெத்துதோஸ் ' 3 ' இருச்சிவந்தகாக்கும் போலிருகாற்குாமும் ' 4 அகததனி ' 5 ' செய்ய ' மேனஞ் ' ? ' னூரான கான் ' 8 மௌவல்கையான் ' ஒவத்தனங்கள் '