திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கஉசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், அங்கவர் கொடுபோய் நோவ வடிப்பதற் கணையக் கண்டு செங்கணர் வார வாரத் திருமுகம் வேர்ப்ப வேர்ப்ப வங்கணன் றனைநினைந்தாங் கடைக்கலப் பத்து முன்னாத் துங்கவா சகங்க ளோதத் தொடங்கினார் வடக்கு நோக்கி, (உச) வோல்போங்கன்ன வாதை மறலி தண்டமென மனனன் சறைசெய கூடத்துப் போது திகழ்பூம் பொழிலணைந்த பூங்கோ கிலத்தைப் பார்த்தருளிக் கீத மினிய குயிலேயென் றெடுத்த திருவா சகங்கிளா வோதி முடியா முனமெங்கு முள்ளா னுள்ளத் தருள்சுரந்தான். (உடு) வேறு, தெரிதரு காள வோசை யவனியைச் 3 செலிட தாக்கி மருவிய கடைசி நாட் பொங்கு மழைமுழக் கதனைக் காட்டப் பரியெழு குரஞ்சேர் தூளி பகன்மறைத் திரவைக் காட்ட விருமைசேர் நகரி தன்னு ளெய்தின வெவருங் காண, (உசு) மாவல வீரன் வந்தான் வணங்குவோ ரிணங்கன் வந்தான் 6 பாவலர் புலவன் வந்தான் பாண்டிநன் னாடன் வந்தான் காவலர் பெருமான் வந்தான் கடம்பமா வனத்தான் வந்தான் றேவர்க டேவன் வந்தா னென்றன தெய்வச் சின்னம், (உஎ ) வழுதிகண் டதிசயித்து மயங்கிமால் கொண்டோர் போலக் தொழுதுகொண் டெவருங் கண்ணீர் துளிப்பவா சகங்க ளோதி யேழுதிடு நாய னாரை யழைத்தரு கணைத்திருத்திப் 9 பொழிதரு கண்ணி னீரைத் துடைத்தனன் பொறுக்கச் சொல்லி, வேறு குழுவொடு திரண்டுஞ் சிதறியும் பரந்துங் கூடியுங் கடன்முது திரைபோற், கழறிகழ் பதத்துக் 10கறுழ்பொரு செவ்வாய்க் 11கடை யின்வெண் ணுரைநில நனைப்ப, விழுமிய வெண்சா மரைமுக மசைய 13விண்ணெனத் தார்மணி யார்ப்ப, முழவொடு 14சுற்று முற் றையுங் காத்து வந்தது 1முதுபரிச் சாத்து, (உக) உச. வார வார - ஒழுக ஒழுக. உசு. குரம் - குளம்பு, இருமை - பெருமை; இரண்டு தன்மையுமாம். உஎ . இணங்கள் - நண்பன்; "இணங்கரின்மையால்" (கம்ப, மரா, க00.) உஅ. நாயனார் - மாணிக்கவாசகர். உக, கறுழ் - கடிவாளம்; "கறுழ் பொருத செவ்வாய்" (புறநா, க.) தார் - கிண் கிணிமாலை. பரிச்சாத்து - குதிரைத்திரள். பி-ம்.) 1'பொழிபூம்' 2'கோகுலங்கடமைப்' 3'செவிடு ஞாட்பொங்கு' 51கென்னக்' போவ்லபுலவன்' 7 மலக்கி', 'மல்கி' 8 அழுதுயர்' பொழிமழைக்' 10 'சவுள் பொரு' 11 'கலினவெண்' 12 விழுமுசாமரைகள் முகமொடுமசைய' 13 விண்ணெழத்' 14'சுற்றி 15 மூரிமாச்'
கஉசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் அங்கவர் கொடுபோய் நோவ வடிப்பதற் கணையக் கண்டு செங்கணர் வார வாரத் திருமுகம் வேர்ப்ப வேர்ப்ப வங்கணன் றனைநினைந்தாங் கடைக்கலப் பத்து முன்னாத் துங்கவா சகங்க ளோதத் தொடங்கினார் வடக்கு நோக்கி ( உச ) வோல்போங்கன்ன வாதை மறலி தண்டமென மனனன் சறைசெய கூடத்துப் போது திகழ்பூம் பொழிலணைந்த பூங்கோ கிலத்தைப் பார்த்தருளிக் கீத மினிய குயிலேயென் றெடுத்த திருவா சகங்கிளா வோதி முடியா முனமெங்கு முள்ளா னுள்ளத் தருள்சுரந்தான் . ( உடு ) வேறு தெரிதரு காள வோசை யவனியைச் 3 செலிட தாக்கி மருவிய கடைசி நாட் பொங்கு மழைமுழக் கதனைக் காட்டப் பரியெழு குரஞ்சேர் தூளி பகன்மறைத் திரவைக் காட்ட விருமைசேர் நகரி தன்னு ளெய்தின வெவருங் காண ( உசு ) மாவல வீரன் வந்தான் வணங்குவோ ரிணங்கன் வந்தான் 6 பாவலர் புலவன் வந்தான் பாண்டிநன் னாடன் வந்தான் காவலர் பெருமான் வந்தான் கடம்பமா வனத்தான் வந்தான் றேவர்க டேவன் வந்தா னென்றன தெய்வச் சின்னம் ( உஎ ) வழுதிகண் டதிசயித்து மயங்கிமால் கொண்டோர் போலக் தொழுதுகொண் டெவருங் கண்ணீர் துளிப்பவா சகங்க ளோதி யேழுதிடு நாய னாரை யழைத்தரு கணைத்திருத்திப் 9 பொழிதரு கண்ணி னீரைத் துடைத்தனன் பொறுக்கச் சொல்லி வேறு குழுவொடு திரண்டுஞ் சிதறியும் பரந்துங் கூடியுங் கடன்முது திரைபோற் கழறிகழ் பதத்துக் 10கறுழ்பொரு செவ்வாய்க் 11கடை யின்வெண் ணுரைநில நனைப்ப விழுமிய வெண்சா மரைமுக மசைய 13விண்ணெனத் தார்மணி யார்ப்ப முழவொடு 14சுற்று முற் றையுங் காத்து வந்தது 1முதுபரிச் சாத்து ( உக ) உச . வார வார - ஒழுக ஒழுக . உசு . குரம் - குளம்பு இருமை - பெருமை ; இரண்டு தன்மையுமாம் . உஎ . இணங்கள் - நண்பன் ; இணங்கரின்மையால் ( கம்ப மரா க00 . ) உஅ . நாயனார் - மாணிக்கவாசகர் . உக கறுழ் - கடிவாளம் ; கறுழ் பொருத செவ்வாய் ( புறநா . ) தார் - கிண் கிணிமாலை . பரிச்சாத்து - குதிரைத்திரள் . பி - ம் . ) 1 ' பொழிபூம் ' 2 ' கோகுலங்கடமைப் ' 3 ' செவிடு ஞாட்பொங்கு ' 51கென்னக் ' போவ்லபுலவன் ' 7 மலக்கி ' ' மல்கி ' 8 அழுதுயர் ' பொழிமழைக் ' 10 ' சவுள் பொரு ' 11 ' கலினவெண் ' 12 விழுமுசாமரைகள் முகமொடுமசைய ' 13 விண்ணெழத் ' 14 ' சுற்றி 15 மூரிமாச் '