திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

க்க் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், வேறு. நினக்கி யாமுண் இளமஞ்சே னிலைமை யுடனே கைதவற்குக் கனத்த புரவி வருமென்று கருணை யுறவேண் பெவிட்டுப் பனைப்பை யோலை நிறைத்தெழுதிப் பரிவின் 2விடுப்பா யெனக்கேட் வினைக்க ணில்லார் களித்தெழுதி விட்டார் நெடிய கட்டோலை. (சு.அ ) (வறு. ஓதுபுகழ் வாள் வழுதிக் கடியேன் வாதவூரனேன் விண்ணப்ப 4 முணர்ந்து கொள்வாய், தீதுமொழி கேளாதைக் தாறு நாளிற் றிரளி வுளி வருஞ்சிறந்த பந்து கட்டி, வீதிபட நீர்க்குவிடுந் தடங்கள் வெட்டி வீதிநகர் வையாளி யலங்க ரித்தால், கேதமொழிந் தடியேனை நயந்து முன்போ லெழுந்தருளி பிருந்தருண்மெய் யென்றே தேறி, () இத்தகவிற் றூதர்கரம் விடுத்துத் தம்பா வியைந்த பெரும் பாரம் விடுத் தாலயத்து, மெத்தனவிற் றுயிலுங்கான் மருங்க ணைந்து மெய்த்தவகே ளன்புடையார் நின்போ வில்லை, சித்தமுறு காரியநா முடித்த றிண்ணர் தீரமொடு தென்னவனாள் வருமுன் சென்று, புத்திகளி தாத்தக்க துரைத்தி யென்று புகன்றொளித்தா னன்பர் சுமை பூண்டு கொண்டான். (10) கனவுநிலை நீங்கியபின் போலலென்றே கருணையுடை நாயகனை வணங்கி வாழ்த்தி, மனமகிழ்ந்து விசைந்தொப்பார் போலச்சென்று மதுமையடைந் தமைச்சருடன் மண்ட பத்தின், முனமெழுதி வரு மோலை கண்டு ளத்து முனிவொழிந்த மன்னவனைக் காண மன்னன், றன தருகு வாவழைத்தாங் கிருந்தோர்ப் போக்கித் தனித்துரைப்பா னுளத்தினிய தயாமீக் கூர்ந்தே . (எக) வேறு மறங்கடி பொருட னக்கு வாசியெவ் வளவு கொண்டீ ரிறங்கிய துறைநா டேதே தெவ்வள வுயர்பு போது நிறங்கடா மென்னெ மக்கேற் முனதென் போது நீதி பிறங்கிலக் கணங்க ளென்னை 8பேசிடீர் கூசலின்றி. (12) அ. உளம் அஞ்சேல. வேண்பே இட்டு - (வேண்டுவனவற்றைச் சேர் த்து, பை ஓலை - பசிய ஓலை. 'னைக்கண் நில்லார், கட்டு ஓலை - கட்டினை யுடைய ஓப. சுசு. கேளாது உணர்ந்து கொள்வாய், ஐந்தாறு நாளெப் பது, ஐந்தும் ஆறுமாகிய பதினொரு காளெனவும் முப்பது நாளெனவும் பொருள்கொள்ள இடந்தருகின்றது. வையாளி - குதிரையை கடத்தும் இடம், ஏதம் - துன்பம், எ0. மேத்தன - மெல்ல, தீரம் - தைரியம், எ., மதம் - பாவம், துறை ஏது, நாடு ஏது; எது - யாது, உயர்பு எவ் வளவு போதும் - உயர்ந்த குதிரைகர் எவ்வளவு வரும், கூசல் - நாணமுதல், (பி - ம்.) 1‘பேயாலை' 2 ‘விலோயெனக்' 'மாறனுக்கிக்கு' 4 'உணரக்', 'உணரக்கேளாய் பத்தி' 'ேபோலப்போந்து' 'தயாவு' 'பேசியல்' .....-..-- ----- .. .....-- --
க்க் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் வேறு . நினக்கி யாமுண் இளமஞ்சே னிலைமை யுடனே கைதவற்குக் கனத்த புரவி வருமென்று கருணை யுறவேண் பெவிட்டுப் பனைப்பை யோலை நிறைத்தெழுதிப் பரிவின் 2விடுப்பா யெனக்கேட் வினைக்க ணில்லார் களித்தெழுதி விட்டார் நெடிய கட்டோலை . ( சு . ) ( வறு . ஓதுபுகழ் வாள் வழுதிக் கடியேன் வாதவூரனேன் விண்ணப்ப 4 முணர்ந்து கொள்வாய் தீதுமொழி கேளாதைக் தாறு நாளிற் றிரளி வுளி வருஞ்சிறந்த பந்து கட்டி வீதிபட நீர்க்குவிடுந் தடங்கள் வெட்டி வீதிநகர் வையாளி யலங்க ரித்தால் கேதமொழிந் தடியேனை நயந்து முன்போ லெழுந்தருளி பிருந்தருண்மெய் யென்றே தேறி ( ) இத்தகவிற் றூதர்கரம் விடுத்துத் தம்பா வியைந்த பெரும் பாரம் விடுத் தாலயத்து மெத்தனவிற் றுயிலுங்கான் மருங்க ணைந்து மெய்த்தவகே ளன்புடையார் நின்போ வில்லை சித்தமுறு காரியநா முடித்த றிண்ணர் தீரமொடு தென்னவனாள் வருமுன் சென்று புத்திகளி தாத்தக்க துரைத்தி யென்று புகன்றொளித்தா னன்பர் சுமை பூண்டு கொண்டான் . ( 10 ) கனவுநிலை நீங்கியபின் போலலென்றே கருணையுடை நாயகனை வணங்கி வாழ்த்தி மனமகிழ்ந்து விசைந்தொப்பார் போலச்சென்று மதுமையடைந் தமைச்சருடன் மண்ட பத்தின் முனமெழுதி வரு மோலை கண்டு ளத்து முனிவொழிந்த மன்னவனைக் காண மன்னன் றன தருகு வாவழைத்தாங் கிருந்தோர்ப் போக்கித் தனித்துரைப்பா னுளத்தினிய தயாமீக் கூர்ந்தே . ( எக ) வேறு மறங்கடி பொருட னக்கு வாசியெவ் வளவு கொண்டீ ரிறங்கிய துறைநா டேதே தெவ்வள வுயர்பு போது நிறங்கடா மென்னெ மக்கேற் முனதென் போது நீதி பிறங்கிலக் கணங்க ளென்னை 8பேசிடீர் கூசலின்றி . ( 12 ) . உளம் அஞ்சேல . வேண்பே இட்டு - ( வேண்டுவனவற்றைச் சேர் த்து பை ஓலை - பசிய ஓலை . ' னைக்கண் நில்லார் கட்டு ஓலை - கட்டினை யுடைய ஓப . சுசு . கேளாது உணர்ந்து கொள்வாய் ஐந்தாறு நாளெப் பது ஐந்தும் ஆறுமாகிய பதினொரு காளெனவும் முப்பது நாளெனவும் பொருள்கொள்ள இடந்தருகின்றது . வையாளி - குதிரையை கடத்தும் இடம் ஏதம் - துன்பம் எ0 . மேத்தன - மெல்ல தீரம் - தைரியம் . மதம் - பாவம் துறை ஏது நாடு ஏது ; எது - யாது உயர்பு எவ் வளவு போதும் - உயர்ந்த குதிரைகர் எவ்வளவு வரும் கூசல் - நாணமுதல் ( பி - ம் . ) 1 பேயாலை ' 2 விலோயெனக் ' ' மாறனுக்கிக்கு ' 4 ' உணரக் ' ' உணரக்கேளாய் பத்தி ' 'ேபோலப்போந்து ' ' தயாவு ' ' பேசியல் ' . . . . . - . . - - - - - - - . . . . . . . - - - -