திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

க்கச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், அன்னவ சொல்கி மெல்ல வஞ்சியஞ் சவியிற் செல்லப் பன்முறை முறுவல் கூர்ந்து பாவனை செய்து பண்பிற் தன்னடி சூட்டி நாமஞ் சாத்தியா சாரம் பூட்டிச் சின்மய வஞ்செ ழுத்தைச் செவிப்புலத் துபதே சித்தான். (சஎ) நோக்கினாற் பாவ கத்தா னுவவரும் பரிசனத் தாற் காக்குமீ னுடல் 1-க்குங் கம மொண் பறவை யென்ன வாக்கினா னக்கு முன்ன ரடைந்தது பாம ஞானம் வாக்கினா மடந்தை சேர்ந்தா ளகன்றன மலங்கண் மூன்றும். (ச.அ ) வேறு. 1தேடு நீசிவ பாக்கியஞ் செய்தனை நாட வேண்டுவ கண்டனை யானமைப் பாட வேண்டு மெனப்பரங் கண்டவ ராடி வாசக மோதுவ மன்புற. மருவு பொற்பத மேன்னுறக் கண்டுள முருகியற்புத வாசக மோதுவார் பரவு சென்னியம் பத்தெடுத் தோதியே யரிய பாடலச் சோவென வோதினார். (ரு) வேறு. சிரித்த முகமுங் கவின் குழலுந் தீரா வருவிக் கண்மலரும் விரித்த கரமுஞ் சபவடமும் வெண்ணூன் மார்புக் திருநீறுக் தரித்த திருவா சகமொழியுஞ் சாந்த மெய்யுங் குறுவியர்வு மரித்த மனமும் புளகமுமாய் நின்றார் வாத வூர்முனிவர். வேறு. பதியின்வை பவத்தினானும் பதிந்தமெய்ஞ் ஞானத் தானு முதிரும்வெம் பிறவிப் பாச மறுத்தவர் மூர்த்தி நாதன் விதியினிற் காண்டி யென்ன மேதகு சாத்த லோதும் புதுமைகூர் பிரம சாரிப் புகல்வரை விதியிற் கண்டார், அ. முதலடியிரண்டும் நிரனிதை, சிசு. சிவபாக்கியம் - சிவபுண்ணியம்; என . என்று சொல்ல, பரங்கண் டவர் - திருவாதவூரர், ருக, சபடைம் - ஜபமாலை, மரித்தீ-நினைத்த {ஸ்மரித்த), இறந்தவென்று மாம்; "மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே" (தாயு. பரா. கசுக.) ருஉ, சாந்தல் - வேதம்; திவ்யப்பிரபந்த மோது தலைச் சாத்துமுறை யென்னும் வழக்கமும் இதன வலியுறுத்துகின்றது. (பி - ம்.) 1'தேடி மீள்சி' 2 'மன்னிடக்கண்டுள, முருக' 8 கலிகுழலும்' 4 'சார்ந்த மெய்யும் புனைவடமு, மரித்த வுசோமபுளகமும்' 'மேதரு'
க்கச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் அன்னவ சொல்கி மெல்ல வஞ்சியஞ் சவியிற் செல்லப் பன்முறை முறுவல் கூர்ந்து பாவனை செய்து பண்பிற் தன்னடி சூட்டி நாமஞ் சாத்தியா சாரம் பூட்டிச் சின்மய வஞ்செ ழுத்தைச் செவிப்புலத் துபதே சித்தான் . ( சஎ ) நோக்கினாற் பாவ கத்தா னுவவரும் பரிசனத் தாற் காக்குமீ னுடல் 1 - க்குங் கம மொண் பறவை யென்ன வாக்கினா னக்கு முன்ன ரடைந்தது பாம ஞானம் வாக்கினா மடந்தை சேர்ந்தா ளகன்றன மலங்கண் மூன்றும் . ( . ) வேறு . 1தேடு நீசிவ பாக்கியஞ் செய்தனை நாட வேண்டுவ கண்டனை யானமைப் பாட வேண்டு மெனப்பரங் கண்டவ ராடி வாசக மோதுவ மன்புற . மருவு பொற்பத மேன்னுறக் கண்டுள முருகியற்புத வாசக மோதுவார் பரவு சென்னியம் பத்தெடுத் தோதியே யரிய பாடலச் சோவென வோதினார் . ( ரு ) வேறு . சிரித்த முகமுங் கவின் குழலுந் தீரா வருவிக் கண்மலரும் விரித்த கரமுஞ் சபவடமும் வெண்ணூன் மார்புக் திருநீறுக் தரித்த திருவா சகமொழியுஞ் சாந்த மெய்யுங் குறுவியர்வு மரித்த மனமும் புளகமுமாய் நின்றார் வாத வூர்முனிவர் . வேறு . பதியின்வை பவத்தினானும் பதிந்தமெய்ஞ் ஞானத் தானு முதிரும்வெம் பிறவிப் பாச மறுத்தவர் மூர்த்தி நாதன் விதியினிற் காண்டி யென்ன மேதகு சாத்த லோதும் புதுமைகூர் பிரம சாரிப் புகல்வரை விதியிற் கண்டார் . முதலடியிரண்டும் நிரனிதை சிசு . சிவபாக்கியம் - சிவபுண்ணியம் ; என . என்று சொல்ல பரங்கண் டவர் - திருவாதவூரர் ருக சபடைம் - ஜபமாலை மரித்தீ - நினைத்த { ஸ்மரித்த ) இறந்தவென்று மாம் ; மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே ( தாயு . பரா . கசுக . ) ருஉ சாந்தல் - வேதம் ; திவ்யப்பிரபந்த மோது தலைச் சாத்துமுறை யென்னும் வழக்கமும் இதன வலியுறுத்துகின்றது . ( பி - ம் . ) 1 ' தேடி மீள்சி ' 2 ' மன்னிடக்கண்டுள முருக ' 8 கலிகுழலும் ' 4 ' சார்ந்த மெய்யும் புனைவடமு மரித்த வுசோமபுளகமும் ' ' மேதரு '