திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

42 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், வேறு. வீரன் விட்ட கணைபட விண்பயங் கூர விட்ட குருதிப் பெரும்புனல் வாரியொப்ப விளங்க வரையெனச் சோரு மத்தி யிலத்தி சொரிந்ததால், (கஅ ) 1 கருகி மோதிக் கதறி விழாமுனம் படியின் 2மாமாண் முன்னம் பரவினள் கொடிது காத்தரு ளென்றுபொற் கோயில்வாழ் கடிய வெட்டுக் களிறுங் களித்தவே. பிடி.க ளோடும் பெரும்பயம் போய்த்திசை முடிவில் யானைக ளெட்டு முழங்கின வடைய மானிட ரச்சந் தவிர்ந்தனர் நடக வின்றனர் தொந்தினி நாயகர். உரன ழிந்து விழுந்த வுவாவினை யிருமை மிக்க விலத்தியை நாட்டவர் தரும மிக்க தனிவிளை யாடலின் வரிசை காண வரையுரு வாக்கினான். வேறு. முடிசிகையினர் விடுசடையினர் முண்டித்தவர் கொன்றைக் கடிகமழ்சடை யானடியவர் கடுவிசையுட னணுகிப் 4படி தருதலை பறியமணர்கள் பயமொடுநனி குழறத் தடி கொடுதலை சிதறினர்சய சயவெனநட்ட நவிலா. செற்றி, வாவி; சிலேடை, இலத்திவாய் - அபானம். உதப்பி . வயிற்றிற் சீர ணியாமலிருக்கு முணவு. கது. அத்தி இலத்தி சொரிந்தது - யானையானது இலத்தியைச் சொரிந் தது'; “இலத்தியுள் விளை பாண்ட மென்னாக" அரங்கந்தந்தாதி, சக. கக, பொத்கோயில் - சோமசுந்தாக்சு டவுளின் ஆலயம்; ''செம்பொனா லயத்துப் புக்கு", "பைம்பொனாலயத்துப் புக்கு" ''பொருவருங்கோயின் முந் மையத்துப் பக்க. வேயம் போனாலயத்துப் பத்து றும் பொன்னினால் வேய்ந்து " என்பர் பின் ; உஎ ! உஎ, எஎ, ஈ.0! ருக. 20, மானிடர் அடைய - மனிதர் எல்லாரும், 22. முண்டித்தவர் - தலையை மழித்துக்கொண்டவர், தலைபறி - தலை மபிரைப்பறித்துக் கொள்கின்ற (9 - ம்.) 1'கடிகை' 'மாமகளும் மூன்' 3' தணித்தனர்' 'படர்தருதலை புறியமணர்கள் (உக)
42 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் வேறு . வீரன் விட்ட கணைபட விண்பயங் கூர விட்ட குருதிப் பெரும்புனல் வாரியொப்ப விளங்க வரையெனச் சோரு மத்தி யிலத்தி சொரிந்ததால் ( கஅ ) 1 கருகி மோதிக் கதறி விழாமுனம் படியின் 2மாமாண் முன்னம் பரவினள் கொடிது காத்தரு ளென்றுபொற் கோயில்வாழ் கடிய வெட்டுக் களிறுங் களித்தவே . பிடி . ளோடும் பெரும்பயம் போய்த்திசை முடிவில் யானைக ளெட்டு முழங்கின வடைய மானிட ரச்சந் தவிர்ந்தனர் நடக வின்றனர் தொந்தினி நாயகர் . உரன ழிந்து விழுந்த வுவாவினை யிருமை மிக்க விலத்தியை நாட்டவர் தரும மிக்க தனிவிளை யாடலின் வரிசை காண வரையுரு வாக்கினான் . வேறு . முடிசிகையினர் விடுசடையினர் முண்டித்தவர் கொன்றைக் கடிகமழ்சடை யானடியவர் கடுவிசையுட னணுகிப் 4படி தருதலை பறியமணர்கள் பயமொடுநனி குழறத் தடி கொடுதலை சிதறினர்சய சயவெனநட்ட நவிலா . செற்றி வாவி ; சிலேடை இலத்திவாய் - அபானம் . உதப்பி . வயிற்றிற் சீர ணியாமலிருக்கு முணவு . கது . அத்தி இலத்தி சொரிந்தது - யானையானது இலத்தியைச் சொரிந் தது ' ; இலத்தியுள் விளை பாண்ட மென்னாக அரங்கந்தந்தாதி சக . கக பொத்கோயில் - சோமசுந்தாக்சு டவுளின் ஆலயம் ; ' ' செம்பொனா லயத்துப் புக்கு பைம்பொனாலயத்துப் புக்கு ' ' பொருவருங்கோயின் முந் மையத்துப் பக்க . வேயம் போனாலயத்துப் பத்து றும் பொன்னினால் வேய்ந்து என்பர் பின் ; உஎ ! உஎ எஎ . 0 ! ருக . 20 மானிடர் அடைய - மனிதர் எல்லாரும் 22 . முண்டித்தவர் - தலையை மழித்துக்கொண்டவர் தலைபறி - தலை மபிரைப்பறித்துக் கொள்கின்ற ( 9 - ம் . ) 1 ' கடிகை ' ' மாமகளும் மூன் ' 3 ' தணித்தனர் ' ' படர்தருதலை புறியமணர்கள் ( உக )