திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சுஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். (உக) வேறு, மறுவறு சிறப்பிற் பெருவிலை மணிகள் வாய்த்தன விவையெ னக் காட்டி, யுறவுறப் பேசி விற்றிடக் கொண்ட வுத்தம ரிலக்கணங் கண்டே, நிறைவுறு மகிழ்ச்சிக் கடலிடை மூழ்கி நெறிப்பட நவகன மணிகண், மறைபறை யுலகிற் கண்டிலோ மென்று மவுலியும் விதி ப்படி யமைத்தார். அரசிளங் குமார்க் குயர்விழா நடத்தி யணிமுடி மறைநெறி சூட்டிப், பெருமைசேர் வணிகன் றனை நயப் பிப்பான் பெரும்பொ ருள் கொண்டுமுன் செல்லக் கருதிய பொருள்கள் வேண்டுவ வளிக் குங் கடவுள்கண் டெழுத்துளே நகைத்தாங், குரியவா லயத்தை நோக்கிநேர் போகி யொளித் தனன் றுதித்ததி சயிப்ப, (உச) 4 ஆங்கணை மறையோ சமைச்சான் புடைய வழகிய சொக் கெனத் தேறி, யீங்கிவ னளித்த மணிமுடி சூடற் கெத்தனை தவஞ் செய்தா னிதனாற், பாங்குடை.... யுலகந் தனிமுழு தாண்டு பகைகடிக் தூழிவாழ்ந் தறத்தி, னோங்குவ னென்று போற்றியா வயத்தி லுத் தம னடிபணி வித்தார், 6 அதர்படத் துதித்து மன்னவன் மகிழ்ந்தே யவனியோர் நா ளும்வாழ்க் திலங்க, நதிபொதி சடையா னருளினால் விளங்கி நாற் பெரும் படைநனி படைத்து, நிதிகவர் ஞாதிப் பகைகடிந் தெடுத்த நீணிதி கவர்ந்துய ரறத்தின், மதிமர போங்க விருந்தா சாண்டான் வரமனு வெனநெடுங் காலம். ஆகத்திருவிருத்தம் - 'அக, உகா. - ஆனையெய்த திருவிளையாடல் தவமுறு பத்தித் தென்னவ னொருவன் சைவ நூல் சிவபுரா ணங்கள், சிவனையு மொளிவெண் ணீற்றையு நாளும் தெய்வவஞ் செ முத்தையும் போற்றிப், புவியொடு தானும் பொருளெனக் கொண்டு பூண்டுயர் மதுரையம் பதியிற், பவநிசி யகல வருளினால் விளங்கிப் பகையற வாழுநா டன்னில், sm, 5வம் - புதிமை, ஒன்பது, மறை பறை - வேதம் சொல்லுகின்ற, (உசு) க. பவ திசி - பாவமாகிய இருள். (பி - ம்.) பிறப்பித்' 'வாய்க் தன' ‘ேமரையதையுலகிற், ' ஆங்கனமதை யோர்' கழிவாழ்த்ததனின்' 'அதிர்படர்' விளங்கு' 'தென்னவன்றேர்ந்து'
சுஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . ( உக ) வேறு மறுவறு சிறப்பிற் பெருவிலை மணிகள் வாய்த்தன விவையெ னக் காட்டி யுறவுறப் பேசி விற்றிடக் கொண்ட வுத்தம ரிலக்கணங் கண்டே நிறைவுறு மகிழ்ச்சிக் கடலிடை மூழ்கி நெறிப்பட நவகன மணிகண் மறைபறை யுலகிற் கண்டிலோ மென்று மவுலியும் விதி ப்படி யமைத்தார் . அரசிளங் குமார்க் குயர்விழா நடத்தி யணிமுடி மறைநெறி சூட்டிப் பெருமைசேர் வணிகன் றனை நயப் பிப்பான் பெரும்பொ ருள் கொண்டுமுன் செல்லக் கருதிய பொருள்கள் வேண்டுவ வளிக் குங் கடவுள்கண் டெழுத்துளே நகைத்தாங் குரியவா லயத்தை நோக்கிநேர் போகி யொளித் தனன் றுதித்ததி சயிப்ப ( உச ) 4 ஆங்கணை மறையோ சமைச்சான் புடைய வழகிய சொக் கெனத் தேறி யீங்கிவ னளித்த மணிமுடி சூடற் கெத்தனை தவஞ் செய்தா னிதனாற் பாங்குடை . . . . யுலகந் தனிமுழு தாண்டு பகைகடிக் தூழிவாழ்ந் தறத்தி னோங்குவ னென்று போற்றியா வயத்தி லுத் தம னடிபணி வித்தார் 6 அதர்படத் துதித்து மன்னவன் மகிழ்ந்தே யவனியோர் நா ளும்வாழ்க் திலங்க நதிபொதி சடையா னருளினால் விளங்கி நாற் பெரும் படைநனி படைத்து நிதிகவர் ஞாதிப் பகைகடிந் தெடுத்த நீணிதி கவர்ந்துய ரறத்தின் மதிமர போங்க விருந்தா சாண்டான் வரமனு வெனநெடுங் காலம் . ஆகத்திருவிருத்தம் - ' அக உகா . - ஆனையெய்த திருவிளையாடல் தவமுறு பத்தித் தென்னவ னொருவன் சைவ நூல் சிவபுரா ணங்கள் சிவனையு மொளிவெண் ணீற்றையு நாளும் தெய்வவஞ் செ முத்தையும் போற்றிப் புவியொடு தானும் பொருளெனக் கொண்டு பூண்டுயர் மதுரையம் பதியிற் பவநிசி யகல வருளினால் விளங்கிப் பகையற வாழுநா டன்னில் sm 5வம் - புதிமை ஒன்பது மறை பறை - வேதம் சொல்லுகின்ற ( உசு ) . பவ திசி - பாவமாகிய இருள் . ( பி - ம் . ) பிறப்பித் ' ' வாய்க் தன ' ‘ேமரையதையுலகிற் ' ஆங்கனமதை யோர் ' கழிவாழ்த்ததனின் ' ' அதிர்படர் ' விளங்கு ' ' தென்னவன்றேர்ந்து '