திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உரு.--மாணிக்கம்விற்ற திருவிளையாடல். | இறையவ னருளா னல்ல விலக்கணத் துடனேர் மைந்தன் மறுவறு குலமா மங்கை வயிற்றகத் துதித்தை யாண்டு குறைவற வளர்நா எந்தக் கொற்றவன் வேட்டை போகித் திறமுறு முழுவை கையிற் சேர்ந்துயர் துறக்கம் புக்கான். (ந.) ( 1 று. அவமுறு புதல்வ ரிகல் செய்து காவ லறையழித் தரும்பொருள் கவர்ந்தே, புவிமிசைத் தூரத்தங்குறை யறிந்து போயினார் யாரையு மறைத்துக், கவினுறு குலக்போ மைந்தனைக் காத்த வமைச்சர்கள் கரிபரி முதலா, நலையறு படையை வெருவுறு குடியை யடைவுற நயமொடு கூட்டி. (ச) வரந்தரு மேரசன் குமாரனுக் கடைவின் மணிமுடி சூட்டுவா னெண்ணி, யிரும்பொரு டேடிக் கண்டிடா கறையி னியைந்தசாம் பூனத மான, வருஞ்செழுங் கனகக் தேடினுஞ் சிறந்த வணிமுடிக் காகவ மணிக, டெரித்தன வெங்கன் றேவெஞ் சொக்கன் றிருவுள மறியகி லேமால். விதுமா பிலங்க விவற்கபி டேகம் விரைவுடன் செய்திடா தொழியி, னதிர்வுறு முலக மென்செய்கே மென்றென் றழுங்குதல் கண்டருள் சுரந்து, ததமுறு சொக்கன் பலசிறப் போடுஞ் செட்டி யாய் மணிவிலை கூறிப், பதியுயர் பெரிய பட்டின நீங்கள் பார்ப்பதிங் கென்னென வடைந்தான். 9 வருந்துபே ரமைச்சர் நயத்துசென் றுளத்து மருவுகா ரிய முனைத் துன்னைப், பொருந்து முன் றுன்பம் போனது சொக்கப் புனிதனே வறிகிலே மென்ன, வரும்புரை யிரேகை களங்கம்விக் துக்க எற்றவை குற்றமொன் றில்லை, யொருங்கமுன் பார்த்துக் கொள்ளுமின் முடிக்கா மொன்பது மணியுமுன் டென்றன்: (எ) போதுகாய் வெயிலின் வாடிய பயிர்க்குப் பொழிபுன லுதவிய புயல்போற், நீதலா வடிவின் வந்தமா ணிக்கச் செட்டிகேள் யாங்க ரீங் கறியக், கோதிலா மவுலிக் கானவை தெரிந்து குணங்குறை ஈ. காவலறை - காக்கப்படுதலையுடைய பொ...'iறை, யாரையுமறைத்து மைந்தனைக்காத்த அமைச்சர்களாக; "முடிசூடுவான் மறைத்துக்காத்தவமை ச்சர்" (கடம்ப, இல்லா , உரு.) ரு, சூட்டுவான் - சூட்ட, thr. உலகம் அதிர்வுறும் - உலகம். நடுக்கும். பட்டினம் - காவிரிப்பூம் படினப். எ, புரை - காகபாதம், இச்செய்யுளால், இரத்தினத்தின் குத்தங்கள் இன்னவையென விளங்கும், (பி- ம்.) 1' இறைவன் தருளால்' 23ந்தியாண்டு' 3'வளரவாழ்ந்த 4'கால வரை' 5 அறிவு ' ' அரசகுமாரனுக்கு' 'அவிடேகம்விரை வொட்டு' பட்டணம்' 9 'வருந்துமேரமைச்சர் '''' --- - - ---
உரு . - - மாணிக்கம்விற்ற திருவிளையாடல் . | இறையவ னருளா னல்ல விலக்கணத் துடனேர் மைந்தன் மறுவறு குலமா மங்கை வயிற்றகத் துதித்தை யாண்டு குறைவற வளர்நா எந்தக் கொற்றவன் வேட்டை போகித் திறமுறு முழுவை கையிற் சேர்ந்துயர் துறக்கம் புக்கான் . ( . ) ( 1 று . அவமுறு புதல்வ ரிகல் செய்து காவ லறையழித் தரும்பொருள் கவர்ந்தே புவிமிசைத் தூரத்தங்குறை யறிந்து போயினார் யாரையு மறைத்துக் கவினுறு குலக்போ மைந்தனைக் காத்த வமைச்சர்கள் கரிபரி முதலா நலையறு படையை வெருவுறு குடியை யடைவுற நயமொடு கூட்டி . ( ) வரந்தரு மேரசன் குமாரனுக் கடைவின் மணிமுடி சூட்டுவா னெண்ணி யிரும்பொரு டேடிக் கண்டிடா கறையி னியைந்தசாம் பூனத மான வருஞ்செழுங் கனகக் தேடினுஞ் சிறந்த வணிமுடிக் காகவ மணிக டெரித்தன வெங்கன் றேவெஞ் சொக்கன் றிருவுள மறியகி லேமால் . விதுமா பிலங்க விவற்கபி டேகம் விரைவுடன் செய்திடா தொழியி னதிர்வுறு முலக மென்செய்கே மென்றென் றழுங்குதல் கண்டருள் சுரந்து ததமுறு சொக்கன் பலசிறப் போடுஞ் செட்டி யாய் மணிவிலை கூறிப் பதியுயர் பெரிய பட்டின நீங்கள் பார்ப்பதிங் கென்னென வடைந்தான் . 9 வருந்துபே ரமைச்சர் நயத்துசென் றுளத்து மருவுகா ரிய முனைத் துன்னைப் பொருந்து முன் றுன்பம் போனது சொக்கப் புனிதனே வறிகிலே மென்ன வரும்புரை யிரேகை களங்கம்விக் துக்க எற்றவை குற்றமொன் றில்லை யொருங்கமுன் பார்த்துக் கொள்ளுமின் முடிக்கா மொன்பது மணியுமுன் டென்றன் : ( ) போதுகாய் வெயிலின் வாடிய பயிர்க்குப் பொழிபுன லுதவிய புயல்போற் நீதலா வடிவின் வந்தமா ணிக்கச் செட்டிகேள் யாங்க ரீங் கறியக் கோதிலா மவுலிக் கானவை தெரிந்து குணங்குறை . காவலறை - காக்கப்படுதலையுடைய பொ . . . ' iறை யாரையுமறைத்து மைந்தனைக்காத்த அமைச்சர்களாக ; முடிசூடுவான் மறைத்துக்காத்தவமை ச்சர் ( கடம்ப இல்லா உரு . ) ரு சூட்டுவான் - சூட்ட thr . உலகம் அதிர்வுறும் - உலகம் . நடுக்கும் . பட்டினம் - காவிரிப்பூம் படினப் . புரை - காகபாதம் இச்செய்யுளால் இரத்தினத்தின் குத்தங்கள் இன்னவையென விளங்கும் ( பி - ம் . ) 1 ' இறைவன் தருளால் ' 23ந்தியாண்டு ' 3 ' வளரவாழ்ந்த 4 ' கால வரை ' 5 அறிவு ' ' அரசகுமாரனுக்கு ' ' அவிடேகம்விரை வொட்டு ' பட்டணம் ' 9 ' வருந்துமேரமைச்சர் ' ' ' ' - - - - - - - -