திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

13 மதுரையின் சம்பந்தமான சில விஷயங்களைச் சொன்னவர்கள் மதுரை ஸ்ரீமத் பாமேசுவாபட்டாவர்கள் முதலியோர். இதன் முதற் பதிப்பு 19065- ஆம் வருஷம் வெளியாயிற்று, அதன் பின்பு செய்து வந்த ஆசாய்ச்சியால் இக்காலும் குறிப்பதை முதலியனவும் அடைந்து திருத்தங்கள் பல. முதற் பதிப்பில் மூலத்துக்குப்பின்னே தனியே பதிப்பிக்கப் பெற்றிருந்த பாட பேதங்களையும் குறிப்பரையையும் சிலப்பன் கருதி மூலங்கள் உள்ள பக்கங்களில் அடிக்குறிப்பாக அமைத்தும், அதில் தனித்தனியே காட்டப்பெற்றிருந்த பழைய தமிழ் நாற்பிரயோகங்க ளையும் 64. திருவிளையாடல்களைத் தனித்தனி முறையே பாராட்டியுள்ள தேவாரம் முதலிய மேற்கோள்களை படம் பிறவற்றையும் உரிய பக்கங் களில் குறிப்புரையோடு சேர்த்தும் படிப்பவர்களுக்கு அனு மடல் 075 இருக்கும்படி இதி பதிப்பிக்கலாயிற்று. இந்நூலால் தெரிந்த ஊர்கள் முதலிய வற்றின் பெயர்களும், இக் நாலாராய்ச்சியால் தெரிந்த பல அரிய விஷயங்களும், இந் நாலிற்காணப் பட்ட அரும்பதங்களும், திருவி?ளபாடற்பயகாமாலை, இலாசங்கிரக வத்தியாயம், திருவுசாத்தான்கான்மணிமாலை உ.4-ஆம் செய்யுள், திருவிளையாடற் கருணைத் திருவிருத்தம், சுக-ஆம் பாடல் இவந்த லுள்ள அரும்பதங்களும் இப்புத்தகத்தில் 'அரும்பத முதலியவந் றின் அகாரதி' என்றும் பகுதியில் அமைந்துள்ளன, நூற்பர் சோதனைக்கு உடனிருந்து உதவிபுரிபவர்கள் விஷயத் தில் நான் காலை வண்ணம் பலவ ருடங்களாக மாதவேதனமளித்து ஆதரித்து வரும் ஸ்ரீ சேது ஸமஸ்தானாதிபதிகளும், மதுரைத் தமிழ்ச் சங்கத்துத்தலைவர்களும், சென்னச் சட்டநிரூபணசபை யங்கத்தி னர்களும், தமிழ் யூனிவர்ஸிடிக்கமிட்டியின் தலைவர்களுமான கௌர வம் பொருந்தியமகாராஜ ராஜஸ்ரீ ரா. இராஜ ராஜேசுவர சேதுபதி மகாராஜா அவர்களுடைய பேருதவியை இப்போதும் தமிழகத்துக் குத் தெரிவிக்கிறேன். '' இந் நூலைப் போலவே, இனிப்பதிப்பிக்கக் கருதிய நூல்களுள் ஒவ் வொன்றையும் கருதிய வண்ணம் பதிப்ஒத்த நிறை வேற்றுதற்பொ ரூட்டும் பிரதியுத ஒப்புநோக்குதல் முதலிய உதவிகளை அன்புடன் செய்தவர்கள் பெருவாழ்வடைந்து மகிழ்வெய்தும் பொருட்டும் திரு வதன் காக்கும்படி சங்கப்புலவர் நடுவில், மதுரைப் பேராலவாயா சென்னும் திருநாமம் பூண்டு வீற்றிருந்து அவர்களுடன் தமிழாராய்க் தருளிய ஸ்ரீமீனாட்சிசுந்தரேசருடைய திருவடித்தாமரைகளைச் சிந் திக்கின்றனன். ( தியாகராஜ விலாசம்' இங்ஙனம், திருவேட்டீசுயான் பேட்டை சென்னை , 15--4-1927. வே. சாமிநாதையன்.
13 மதுரையின் சம்பந்தமான சில விஷயங்களைச் சொன்னவர்கள் மதுரை ஸ்ரீமத் பாமேசுவாபட்டாவர்கள் முதலியோர் . இதன் முதற் பதிப்பு 19065 - ஆம் வருஷம் வெளியாயிற்று அதன் பின்பு செய்து வந்த ஆசாய்ச்சியால் இக்காலும் குறிப்பதை முதலியனவும் அடைந்து திருத்தங்கள் பல . முதற் பதிப்பில் மூலத்துக்குப்பின்னே தனியே பதிப்பிக்கப் பெற்றிருந்த பாட பேதங்களையும் குறிப்பரையையும் சிலப்பன் கருதி மூலங்கள் உள்ள பக்கங்களில் அடிக்குறிப்பாக அமைத்தும் அதில் தனித்தனியே காட்டப்பெற்றிருந்த பழைய தமிழ் நாற்பிரயோகங்க ளையும் 64 . திருவிளையாடல்களைத் தனித்தனி முறையே பாராட்டியுள்ள தேவாரம் முதலிய மேற்கோள்களை படம் பிறவற்றையும் உரிய பக்கங் களில் குறிப்புரையோடு சேர்த்தும் படிப்பவர்களுக்கு அனு மடல் 075 இருக்கும்படி இதி பதிப்பிக்கலாயிற்று . இந்நூலால் தெரிந்த ஊர்கள் முதலிய வற்றின் பெயர்களும் இக் நாலாராய்ச்சியால் தெரிந்த பல அரிய விஷயங்களும் இந் நாலிற்காணப் பட்ட அரும்பதங்களும் திருவி ? ளபாடற்பயகாமாலை இலாசங்கிரக வத்தியாயம் திருவுசாத்தான்கான்மணிமாலை . 4 - ஆம் செய்யுள் திருவிளையாடற் கருணைத் திருவிருத்தம் சுக - ஆம் பாடல் இவந்த லுள்ள அரும்பதங்களும் இப்புத்தகத்தில் ' அரும்பத முதலியவந் றின் அகாரதி ' என்றும் பகுதியில் அமைந்துள்ளன நூற்பர் சோதனைக்கு உடனிருந்து உதவிபுரிபவர்கள் விஷயத் தில் நான் காலை வண்ணம் பலவ ருடங்களாக மாதவேதனமளித்து ஆதரித்து வரும் ஸ்ரீ சேது ஸமஸ்தானாதிபதிகளும் மதுரைத் தமிழ்ச் சங்கத்துத்தலைவர்களும் சென்னச் சட்டநிரூபணசபை யங்கத்தி னர்களும் தமிழ் யூனிவர்ஸிடிக்கமிட்டியின் தலைவர்களுமான கௌர வம் பொருந்தியமகாராஜ ராஜஸ்ரீ ரா . இராஜ ராஜேசுவர சேதுபதி மகாராஜா அவர்களுடைய பேருதவியை இப்போதும் தமிழகத்துக் குத் தெரிவிக்கிறேன் . ' ' இந் நூலைப் போலவே இனிப்பதிப்பிக்கக் கருதிய நூல்களுள் ஒவ் வொன்றையும் கருதிய வண்ணம் பதிப்ஒத்த நிறை வேற்றுதற்பொ ரூட்டும் பிரதியுத ஒப்புநோக்குதல் முதலிய உதவிகளை அன்புடன் செய்தவர்கள் பெருவாழ்வடைந்து மகிழ்வெய்தும் பொருட்டும் திரு வதன் காக்கும்படி சங்கப்புலவர் நடுவில் மதுரைப் பேராலவாயா சென்னும் திருநாமம் பூண்டு வீற்றிருந்து அவர்களுடன் தமிழாராய்க் தருளிய ஸ்ரீமீனாட்சிசுந்தரேசருடைய திருவடித்தாமரைகளைச் சிந் திக்கின்றனன் . ( தியாகராஜ விலாசம் ' இங்ஙனம் திருவேட்டீசுயான் பேட்டை சென்னை 15 - - 4 - 1927 . வே . சாமிநாதையன் .