திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

எச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். செய்தாண் டுவகையொடும் விடைகொடுத்தா யென்றி றைஞ்சப், பொற்றவது தனைக்கேட்ட பத்தர் பத்தன் புகழ்க்கினியா னயந்து வியந் தொக்கு மொக்கு, மற்று நிக சொவ்வாத மடமா தேயான் மறக் தனனீ நினைந்திருந்தாய் வழக்கு நன்றே. தென் மலயக் குறுமுனியை யொழிய மண்ணிற் செழுந்தமிழ்க் கொத்தறிவிக்க வல்லா ரில்லை, மன்னியக ரனுக்கவன்ற னாலே யின்று வண்டமிழ் நூனிறைவிக்கத் தகுவ தென்று, ளுன்னுமுணர் வுண் டாகத் தான் மெய்ஞ் ஞான வுபதேசத் திருநோக்கா லுபதேசித்தாண், டன்னவனை நயந்தழைப்பத் தாழா தெய்தி யருமறை நூல் விதியின் மல ரடியில் 4வீழ்ந்தான், (எ) வந்தனைசெய் தருந்தமிழ்ச்சூத் திரம்போ தித்தென் மனமயக்க முள்ளவற்றை மாற்றி டென்ன, வெந்தைபிரான் மதுரைப் பே ரால வாயா னிரங்கியிரு செவிப்புலனு நிறையும் வண்ணம், புந்தியுள வகத் தியமா முனியே நல்ல போதமுறக் கீசனுக்கிவ் ஆபதே சத்தைச், சிக் தையுற நாமுரைத்த படியே நீயுஞ் செப்புகெனத் திருநோக்கா லும் தேசித்தான். 5 பார்வையினா லுபதேசஞ் செய்த பின்னர்ப் பண்டை யினு மிக் கவறி வுடையோ னாகிப், பூரணனாயடி தொழுது நின்று மிக்க போத முறக் கீரனுக் கவ் வுபதே சத்தைச் சீர்மை யொடு முபதேசஞ் செய் யக் கண்டு திருவுள்ள மிகமகிழ்ந்து பரிசஞ் செய்தே, யார்வமொடும் விடைதரமெய்க் குருவா மெந்தை யடிபாவி மலயகிரி யடைந்தா னன்றே . வேறு. மன்னு மன் னுழை போய பின்னர் வணங்கி யாதா மாதராண் மூன்ன மேவிய கீரனுக்குப் தேசி யேனென முதல்வர் சொன்ன தென்னையெனத்திருந்திய தூய்மை மேவிய வாய்மையா னன்ன மேயது கேளெனக்கடி ஈன்பினேடருள் செய்குவான். ( ) அரிய வொண்பொரு ரீப வர்க்கடி' மைத்ர றம்புரி வோர்களுக் குருகு நெஞ்சுள வர்க்கி தந்தரு முட்பொ றமையி லா தவர்க் சர், பொற் பொலிவயொத, பத்தர்பத்தன்' : 22 'P', ச; ஈக: சக;'துக்கு மொக்கும்' : அடுக்கு. சு, பரிசஞ்செய்து - தீண்டி. க0, அன்னுழை அவ்னடம்) "அன்ழை யுமை பாகத்துளோர் செயன் முன்னி" (கந்த, பார்ப்பதி. க.) வாய்மையார் - சிவபெருமான் ; எழுவாய், (பி. ம்.) 1 செந்தமிழ்' 2' மறிக்க' 'மய் ' | வீழ்ந்தே ' 'பார் லையால்' போணமாய்' 7'இவ்வுபதேசத்தைச்' 8 பரிந்செய்தே, யார்வினோ ம்' 9 'அருளிச்செய்வான்'
எச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . செய்தாண் டுவகையொடும் விடைகொடுத்தா யென்றி றைஞ்சப் பொற்றவது தனைக்கேட்ட பத்தர் பத்தன் புகழ்க்கினியா னயந்து வியந் தொக்கு மொக்கு மற்று நிக சொவ்வாத மடமா தேயான் மறக் தனனீ நினைந்திருந்தாய் வழக்கு நன்றே . தென் மலயக் குறுமுனியை யொழிய மண்ணிற் செழுந்தமிழ்க் கொத்தறிவிக்க வல்லா ரில்லை மன்னியக ரனுக்கவன்ற னாலே யின்று வண்டமிழ் நூனிறைவிக்கத் தகுவ தென்று ளுன்னுமுணர் வுண் டாகத் தான் மெய்ஞ் ஞான வுபதேசத் திருநோக்கா லுபதேசித்தாண் டன்னவனை நயந்தழைப்பத் தாழா தெய்தி யருமறை நூல் விதியின் மல ரடியில் 4வீழ்ந்தான் ( ) வந்தனைசெய் தருந்தமிழ்ச்சூத் திரம்போ தித்தென் மனமயக்க முள்ளவற்றை மாற்றி டென்ன வெந்தைபிரான் மதுரைப் பே ரால வாயா னிரங்கியிரு செவிப்புலனு நிறையும் வண்ணம் புந்தியுள வகத் தியமா முனியே நல்ல போதமுறக் கீசனுக்கிவ் ஆபதே சத்தைச் சிக் தையுற நாமுரைத்த படியே நீயுஞ் செப்புகெனத் திருநோக்கா லும் தேசித்தான் . 5 பார்வையினா லுபதேசஞ் செய்த பின்னர்ப் பண்டை யினு மிக் கவறி வுடையோ னாகிப் பூரணனாயடி தொழுது நின்று மிக்க போத முறக் கீரனுக் கவ் வுபதே சத்தைச் சீர்மை யொடு முபதேசஞ் செய் யக் கண்டு திருவுள்ள மிகமகிழ்ந்து பரிசஞ் செய்தே யார்வமொடும் விடைதரமெய்க் குருவா மெந்தை யடிபாவி மலயகிரி யடைந்தா னன்றே . வேறு . மன்னு மன் னுழை போய பின்னர் வணங்கி யாதா மாதராண் மூன்ன மேவிய கீரனுக்குப் தேசி யேனென முதல்வர் சொன்ன தென்னையெனத்திருந்திய தூய்மை மேவிய வாய்மையா னன்ன மேயது கேளெனக்கடி ஈன்பினேடருள் செய்குவான் . ( ) அரிய வொண்பொரு ரீப வர்க்கடி ' மைத்ர றம்புரி வோர்களுக் குருகு நெஞ்சுள வர்க்கி தந்தரு முட்பொ றமையி லா தவர்க் சர் பொற் பொலிவயொத பத்தர்பத்தன் ' : 22 ' P ' ; ஈக : சக ; ' துக்கு மொக்கும் ' : அடுக்கு . சு பரிசஞ்செய்து - தீண்டி . க0 அன்னுழை அவ்னடம் ) அன்ழை யுமை பாகத்துளோர் செயன் முன்னி ( கந்த பார்ப்பதி . . ) வாய்மையார் - சிவபெருமான் ; எழுவாய் ( பி . ம் . ) 1 செந்தமிழ் ' 2 ' மறிக்க ' ' மய் ' | வீழ்ந்தே ' ' பார் லையால் ' போணமாய் ' 7 ' இவ்வுபதேசத்தைச் ' 8 பரிந்செய்தே யார்வினோ ம் ' 9 ' அருளிச்செய்வான் '