திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கரு.--சங்கப்பலகைகொடுத்த திருவிளையாடல். காக கடு.--சங்கப்பலகை கொடுத்த திருவிளையாடல், முன்னமோர் காலஞ் சங்கமண் டபத்து முறைமையி னிருப்ப தற் 'கியைந்தே, மின்னிய பனுவற் 2தாரணமாகி விளங்குபே ராச னம் விரும்பிப், டன்னியல் வாணர் கபிலர்கக் கீரர் பாணர்முன் னாகவா லயத்துத், தொன்னெறி யடியார்க் கியன கொடுக்குஞ் சொக்கனுக் குரைப்பமென் றடைந்தார். தேவர்க டேவே நின்னரு திருக்குஞ் செந்தமிழோர் நெருக் கின்றி, காவரு மிருக்கச் சிறக்குமோர் தவிரையத்தரு ளெனத்தொழுதேத்த, மூவர்க டலைவன் கோணமொத் திலங்கோர் முழத்தினி னொருவரே யிருக்கும், பாவறி ஞானப் பலகையொன் றளிப்ப வாங்கிய பாவலர் பகர்வார். அருளுடை யரசே யாவரு மிருந்திங் காயநீ டாசனம் விரும்ப, வொருவரே 3 யிருக்கு மாசனர் தந்த தென்னை யென் றுளந்தளர் காலை, யிருமையி னிலங்கும் புலவரை யறிந்த திடந்த பி!-ந் திரு மென் றோர், பரிவுடை வாக்கு விசும்பிடைத் தோன்றப் பணிந்ததி சயத் தொடும் போந்தார். க. இயல்வாணர் - புலவர்கள். 2, தவி.சி - ஆசனம். கோணம் - சதுரம், பாஅறி ஞாலப்பலகை! பதி: 2; சுக!. ஈ. ஆய - ஆராய, நீடு ஆசனம் - பெரிய ஆசனம், 'இடந்தரும் இட தரும்': மடக்க, பரிவு - அன்பு. * "ஞானசம்பந்த னுரைசெய் சங்கமலி செந்தமிழ்கள் பத்தும்", "பட்டி மன் தென்னன்", "மதுரைத் தொகை யாக்கினா ம்" (தொகை.சங்கம்), தண் டமிழ் நூத் புலவாணர்ககோ ரம்மானே" (தே); ''சால்டாய மும்மைத் தமிழ் தங்கிய எங்கண் மூதர், ஏல்பாயிடத்தும் முன்... செய்யுண மிக்கேறு சங்கம்', "சென் தணைந்துமதுரையினிற் றிருத்தியாற் சங்கத்து ளன்றிருக்க தமிழாராய்க் தருளிய வங்கணர்", "திருவாலவா யமர்ந்த செஞ்சுடரைச் செழும் பொருல் தருவானை'', "தாலின் கட் பொருட்பாடி. அலறிவார்க் கீந்தானை'' (பெரிய, மூர் த்தி, நு; திருகா. சாக., 70+ ; திருஞான ... L,} ''இலை', தெற்கில்வாயில் திற வாத பட்டிமண்டபத்தோர் பொருட்டு நடிகர் ஒருவன் வாழவும் ஒருவன் சாவ வம்பாடி இன்னவாறாகவெனச் சபித்தற் பொருட்டாய்வந்தமந்திரம் பாட்டாய் வருதலின் அங்கதமாயிற்று' (தொல். செய், சூ. கஎ, உரை.) [பட்டி மண்டபம் - சங்கமண்டபம்.) (பி-ம்.) 1' இயைந்த 2 காரணமான' 8' இருக்கவாசனத்' 4 இடந்தரு மோர்ந்து போமென்றோர்'
கரு . - - சங்கப்பலகைகொடுத்த திருவிளையாடல் . காக கடு . - - சங்கப்பலகை கொடுத்த திருவிளையாடல் முன்னமோர் காலஞ் சங்கமண் டபத்து முறைமையி னிருப்ப தற் ' கியைந்தே மின்னிய பனுவற் 2தாரணமாகி விளங்குபே ராச னம் விரும்பிப் டன்னியல் வாணர் கபிலர்கக் கீரர் பாணர்முன் னாகவா லயத்துத் தொன்னெறி யடியார்க் கியன கொடுக்குஞ் சொக்கனுக் குரைப்பமென் றடைந்தார் . தேவர்க டேவே நின்னரு திருக்குஞ் செந்தமிழோர் நெருக் கின்றி காவரு மிருக்கச் சிறக்குமோர் தவிரையத்தரு ளெனத்தொழுதேத்த மூவர்க டலைவன் கோணமொத் திலங்கோர் முழத்தினி னொருவரே யிருக்கும் பாவறி ஞானப் பலகையொன் றளிப்ப வாங்கிய பாவலர் பகர்வார் . அருளுடை யரசே யாவரு மிருந்திங் காயநீ டாசனம் விரும்ப வொருவரே 3 யிருக்கு மாசனர் தந்த தென்னை யென் றுளந்தளர் காலை யிருமையி னிலங்கும் புலவரை யறிந்த திடந்த பி ! - ந் திரு மென் றோர் பரிவுடை வாக்கு விசும்பிடைத் தோன்றப் பணிந்ததி சயத் தொடும் போந்தார் . . இயல்வாணர் - புலவர்கள் . 2 தவி . சி - ஆசனம் . கோணம் - சதுரம் பாஅறி ஞாலப்பலகை ! பதி : 2 ; சுக ! . . ஆய - ஆராய நீடு ஆசனம் - பெரிய ஆசனம் ' இடந்தரும் இட தரும் ' : மடக்க பரிவு - அன்பு . * ஞானசம்பந்த னுரைசெய் சங்கமலி செந்தமிழ்கள் பத்தும் பட்டி மன் தென்னன் மதுரைத் தொகை யாக்கினா ம் ( தொகை . சங்கம் ) தண் டமிழ் நூத் புலவாணர்ககோ ரம்மானே ( தே ) ; ' ' சால்டாய மும்மைத் தமிழ் தங்கிய எங்கண் மூதர் ஏல்பாயிடத்தும் முன் . . . செய்யுண மிக்கேறு சங்கம் ' சென் தணைந்துமதுரையினிற் றிருத்தியாற் சங்கத்து ளன்றிருக்க தமிழாராய்க் தருளிய வங்கணர் திருவாலவா யமர்ந்த செஞ்சுடரைச் செழும் பொருல் தருவானை ' ' தாலின் கட் பொருட்பாடி . அலறிவார்க் கீந்தானை ' ' ( பெரிய மூர் த்தி நு ; திருகா . சாக . 70 + ; திருஞான . . . L } ' ' இலை ' தெற்கில்வாயில் திற வாத பட்டிமண்டபத்தோர் பொருட்டு நடிகர் ஒருவன் வாழவும் ஒருவன் சாவ வம்பாடி இன்னவாறாகவெனச் சபித்தற் பொருட்டாய்வந்தமந்திரம் பாட்டாய் வருதலின் அங்கதமாயிற்று ' ( தொல் . செய் சூ . கஎ உரை . ) [ பட்டி மண்டபம் - சங்கமண்டபம் . ) ( பி - ம் . ) 1 ' இயைந்த 2 காரணமான ' 8 ' இருக்கவாசனத் ' 4 இடந்தரு மோர்ந்து போமென்றோர் '