திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

நல்கு மாறு மரும்புலவர் பாப்பகுந்து கொண்ட வாறும், வெருவுபுளி முலைபுல்வாய்க் கீந்த வாறும் விறகாளாய்ச் சாதாரி பாடு மாறும், (அ) பரிந்து திரு முகஞ்சேரற் இந்த வாறும் பாணனார்க் குயர்டரவகை பிட்ட வாறுங், கரந்திருக்தேயிசைவாது வென்ற வாறுங் கருணை யுற்றுப் பன்றிந்தா யான வாறும், 3திருந்துமரிக் குருளைகஃரீ ராறு மோங்கத் திறலுடைய வன்னியர்க ளாக்கு மாறும், பொருந்துவலி 45.ரிக்குருவிக் கந்த வாறும் பொன்வலையிற் கயுல் செண்டு பொறித்த வாறும். சிவனொருவன் னியுங்கிணறும் வணிகன் முல்லைத் தேவிக்குச் சான் றழைத்துக் காட்டு மாறு , தேவமுறமீ னயிலாம லேத்தும் பத்தி நாரைக்குச் சிவலோகங் கொடுத்த வாறுக், தவமுறுகண் ணுவன் முதலா முனிவர் வேண்டச் சார்ந்தகலி யுகத்திறந்த வேத முற்று, முவகையுற வரு கிருத யுகத்தா திக்க ஓணுணர்த்தியவா றுஞ் சிறியே னுரைக்க லுற்றேன். (க0) பதிகமுத னினைப்புச்செய்யுள். வேறு, இந்திர னுன்ன ரும்பி னியைமறு திருதார் பால வந்தமின் னணியா ரம்பூ, வரபரி சிவனொ டென்றே சுந்தான் விளையா டற்குச் சொல்லிய தமிழ்ப்பொ ழிப்பா முந்திய கவியத் திற்கு முதனினைப் புணர்த்தி னேனால், (க்க) ஆகத்திருவிருத்தம் - F2. சரிதம், ''புலிமுலை புல்வாய்க்கஞfer போற்றி" (திருவா, போற்றி) என்பத மேலும், “தழல்விழிப் பேழ்வாய்த் தாக்கின் அளிமுல், பெங்கட் புல்வாய் பா ஓணக் கண்ட, வருறை பெருமான்" (கல், #) என்பதாம், ''ெபான் பொயிற் கடம்ப வனத்தபுல் வாய்க்குப் புலி யளித்தபுண் பனியம் போல்'' (திருக்காளத்தி.பாத்து. (ந)ஈ) என்பதனாலும் பாராட்டப்பெற்றிருத்தல் காண்க. 1. சேரன் - சேரமான் பெருமாள் நாயனார், பானார் - பா !} த்ரர். பன்றித்தாய் - பன்றிக்குட்டிகளுக்குத் தாய். வன்னியர்கள் - சோத்தலைவர் கள்; மந்திரிகள், சிற்றரசர்களென்னும் பொருளிலும் பழக்கும் (ஞான, அபி ந்த, எ); "'கருமுகிற் கனிநிறத் தழர்கட் பிரையெம், தரிதரு குட்டி, பாயபன் னிரண்டினைச், செங்கோள் முளைவிட்ட .-- ரூர் தேக்கிக், கொலை காவொன்றும் படர்களை கட்டுத், நீப்பட ரானை வேலி கோலித், தாமப் பெரும்பயி ருல ஆப்பது விளக்கு, காற்படை எ'ன்னிய ராக்கிய பெருமான'' (கல், ச.) பொறித்தல்- எழுதுதல்; ''கயலொடு செண்டுக் தீட்டி" என்பர்பின்தும்; 5 ! கஎ. க). முல்லை-கற்பு; "தாத்துடை முல்லை யெல்லாந் தாரகப் பறித்திட் டா னே'' (சீவக. அ .) கக, பொழிப்பெணிதலும் பதிகமென் றும் தொகை பெரிது மொக்கும், (பி - ம்.) 'காந்திருந்தேழிசை' 2'கருணை யு றுபன்றீர்' 3' திருந்தேனக்கு ருளை' 4'கருக்குருவிக்க 5'வணிகர்முல்லை' 'தவமுதுமீன்' 'தவமுதல்' 'கரே தாயுகத்தாதிக்கனுயர்த்திய'
நல்கு மாறு மரும்புலவர் பாப்பகுந்து கொண்ட வாறும் வெருவுபுளி முலைபுல்வாய்க் கீந்த வாறும் விறகாளாய்ச் சாதாரி பாடு மாறும் ( ) பரிந்து திரு முகஞ்சேரற் இந்த வாறும் பாணனார்க் குயர்டரவகை பிட்ட வாறுங் கரந்திருக்தேயிசைவாது வென்ற வாறுங் கருணை யுற்றுப் பன்றிந்தா யான வாறும் 3திருந்துமரிக் குருளைகஃரீ ராறு மோங்கத் திறலுடைய வன்னியர்க ளாக்கு மாறும் பொருந்துவலி 45 . ரிக்குருவிக் கந்த வாறும் பொன்வலையிற் கயுல் செண்டு பொறித்த வாறும் . சிவனொருவன் னியுங்கிணறும் வணிகன் முல்லைத் தேவிக்குச் சான் றழைத்துக் காட்டு மாறு தேவமுறமீ னயிலாம லேத்தும் பத்தி நாரைக்குச் சிவலோகங் கொடுத்த வாறுக் தவமுறுகண் ணுவன் முதலா முனிவர் வேண்டச் சார்ந்தகலி யுகத்திறந்த வேத முற்று முவகையுற வரு கிருத யுகத்தா திக்க ஓணுணர்த்தியவா றுஞ் சிறியே னுரைக்க லுற்றேன் . ( க0 ) பதிகமுத னினைப்புச்செய்யுள் . வேறு இந்திர னுன்ன ரும்பி னியைமறு திருதார் பால வந்தமின் னணியா ரம்பூ வரபரி சிவனொ டென்றே சுந்தான் விளையா டற்குச் சொல்லிய தமிழ்ப்பொ ழிப்பா முந்திய கவியத் திற்கு முதனினைப் புணர்த்தி னேனால் ( க்க ) ஆகத்திருவிருத்தம் - F2 . சரிதம் ' ' புலிமுலை புல்வாய்க்கஞfer போற்றி ( திருவா போற்றி ) என்பத மேலும் தழல்விழிப் பேழ்வாய்த் தாக்கின் அளிமுல் பெங்கட் புல்வாய் பா ஓணக் கண்ட வருறை பெருமான் ( கல் # ) என்பதாம் ' 'ெபான் பொயிற் கடம்ப வனத்தபுல் வாய்க்குப் புலி யளித்தபுண் பனியம் போல் ' ' ( திருக்காளத்தி . பாத்து . ( ) ) என்பதனாலும் பாராட்டப்பெற்றிருத்தல் காண்க . 1 . சேரன் - சேரமான் பெருமாள் நாயனார் பானார் - பா ! } த்ரர் . பன்றித்தாய் - பன்றிக்குட்டிகளுக்குத் தாய் . வன்னியர்கள் - சோத்தலைவர் கள் ; மந்திரிகள் சிற்றரசர்களென்னும் பொருளிலும் பழக்கும் ( ஞான அபி ந்த ) ; ' கருமுகிற் கனிநிறத் தழர்கட் பிரையெம் தரிதரு குட்டி பாயபன் னிரண்டினைச் செங்கோள் முளைவிட்ட . - - ரூர் தேக்கிக் கொலை காவொன்றும் படர்களை கட்டுத் நீப்பட ரானை வேலி கோலித் தாமப் பெரும்பயி ருல ஆப்பது விளக்கு காற்படை ' ன்னிய ராக்கிய பெருமான ' ' ( கல் . ) பொறித்தல் எழுதுதல் ; ' ' கயலொடு செண்டுக் தீட்டி என்பர்பின்தும் ; < i > 5 ! கஎ . ) . முல்லை - கற்பு ; தாத்துடை முல்லை யெல்லாந் தாரகப் பறித்திட் டா னே ' ' ( சீவக . . ) கக பொழிப்பெணிதலும் பதிகமென் றும் தொகை பெரிது மொக்கும் ( பி - ம் . ) ' காந்திருந்தேழிசை ' 2 ' கருணை யு றுபன்றீர் ' 3 ' திருந்தேனக்கு ருளை ' 4 ' கருக்குருவிக்க 5 ' வணிகர்முல்லை ' ' தவமுதுமீன் ' ' தவமுதல் ' ' கரே தாயுகத்தாதிக்கனுயர்த்திய '