திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

இலீலாசங்கிரகவத்தியாயம். சு-நாரைக்கு அருள்புரிந்த திருவிளையாடல். வதிவாவி வற்றமீ னற்றுப் போந்தோர் மாதவராச் சிரமத்தா வியுட்பு காமுன், புதுநீரா இறுதவமா முனிவர்ச் சூழ்ந்து புணராமீ னலியா,து நிற்பக்கண்டு, துதிஞானம் பிறந்துகொலை தவிர்ந்து போந்து சொக்கனரு ளுடைய னெனக் கோயில் சூழும், விதிநாரை வந்தனை யை விரும்பி வாவி மீனெழித்துச் சிவலோகங் கொடுத்தா னன்றே. சுச. - வேதமணர்த்திய திருவிளையாடல். பொற்புறுகண் ணுவன் முதலா முனிவ செல்லாம் போந்துகிரே தாயுகத்தா திக்கட் கூடி, முற்புகலுங் கலியுகத்தி விறந்த வேத மொழி பவர்யா சென்று வருந் துங்கால் விண்மேற், றற்பரன்மா மதுரை தனி லிருப்பல் வந்தாற் சாற்றுவலென் றருளக்கேட் டணைந்து போற்ற, நற்பரம குருவடிவாய்ச் சொக்கன் வந்து நான் மறையும் வியாகாணத் தொடுக வின்றான். (சுச) சுக. வதிதல் - தங்குதல், ஆவியுள் - தடாகத்தினுள்ளே . கூச. தற்பரன் - பரமசிவன். இருப்பல் - இருப்பேன். தற்பான் வின் மேலருன,
இலீலாசங்கிரகவத்தியாயம் . சு - நாரைக்கு அருள்புரிந்த திருவிளையாடல் . வதிவாவி வற்றமீ னற்றுப் போந்தோர் மாதவராச் சிரமத்தா வியுட்பு காமுன் புதுநீரா இறுதவமா முனிவர்ச் சூழ்ந்து புணராமீ னலியா து நிற்பக்கண்டு துதிஞானம் பிறந்துகொலை தவிர்ந்து போந்து சொக்கனரு ளுடைய னெனக் கோயில் சூழும் விதிநாரை வந்தனை யை விரும்பி வாவி மீனெழித்துச் சிவலோகங் கொடுத்தா னன்றே . சுச . - வேதமணர்த்திய திருவிளையாடல் . பொற்புறுகண் ணுவன் முதலா முனிவ செல்லாம் போந்துகிரே தாயுகத்தா திக்கட் கூடி முற்புகலுங் கலியுகத்தி விறந்த வேத மொழி பவர்யா சென்று வருந் துங்கால் விண்மேற் றற்பரன்மா மதுரை தனி லிருப்பல் வந்தாற் சாற்றுவலென் றருளக்கேட் டணைந்து போற்ற நற்பரம குருவடிவாய்ச் சொக்கன் வந்து நான் மறையும் வியாகாணத் தொடுக வின்றான் . ( சுச ) சுக . வதிதல் - தங்குதல் ஆவியுள் - தடாகத்தினுள்ளே . கூச . தற்பரன் - பரமசிவன் . இருப்பல் - இருப்பேன் . தற்பான் வின் மேலருன