திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திருவிளையாடற் பயகரமாலை, ககக சு. - பூதழண்ட திருவிளையாடல். சுசியா ரமுதி னறுசுவை கூட்டித் துலங்குமன்ன முசியா தளித்தவை யெல்லாரு முண்டு முடிவிலவாப் புசியாக் குறையமு தூட்டக் குண் டோதாப் பூதத்திற்குப் பசியாக் கியசொக்க னேபா தேசி பயகரனே. எ . - ஆறழைத்த திருவினையாடல் அருகிருக் குங்குழி யன்னமெல் லாமுத ரத்தடக்கி மருவுறு கேணி குளமுத லாவுண்டு வற்றியபின் பெருகுவிக் கும்வையை வெள்ளமெல் லாம் பெரும் பூதத்தினாற் பருகுவிக் குஞ்சொக்க னேபர தேசி பயகரனே, அ. - கடலழைத்த திருவிளையாடல் பிரியா வெனது பிதாவின் வசம் பெருங்கடல் போய்த் தரியா திரங்கி யருள்புரி வாயென்று சாற்றிடவே 1 முரியா ரளகத் தடாதகை பாரன்னை மூழ்கமுந்நீர் பரிவா யழைத்தசொக் கேபா தேசி பயகரனே. க.-- மலயத்துவசனையழைத்த திருவிளையாடல், வித்தார மாக மதுரா புரியின் முன் நீரைவிடக் கத்தா வுடனன்றி யான் மூழ் குவது கணக்கல்லவே மைத்தா ரளகத் தடாதகை யென்ன மலயத்வசப் பத்தாவைக் காட்டுஞ்சொக் கேபா தேசி பயகானே. க.-உக்கிரன் பிறந்த திருவிளையாடல், தடாதகை யார்தென் மதுரா புரியிற் றவமுமன்பும் விடாவகை யாலுக் கிரனாம் புதல்வனை மேதினிமே லடாவகை யின்றி யாசாளும் வண்ண மழகிற்குறை படாவலாக யீந்தசொக் கேபர தேசி பயகானே. (50) பெற - அறிவை அடைவதற்கு; "'அற்புத மூர்த்தி" என்பர். புசியும் - உண்ணு மின். இதம் - இனிமை; ''இதமாகடித்தனை'' என்டர்பின் ; 2. தில்லை கடம் பரமாகத்த தாண்டவ மெனப்படும்; "'பதஞ்சலிக்காடிய பாய நாடக" (திருவா,) சு. சுசி - சுத்தம், அமுதின் - அமுதம்போலவே, முசியாது - இளைப்பு உறாதபடி, அன்னம் முடிவிலவாக. எ. உதாம் - வயிறு. அ. திவசம் - பராத்ததினம், தரியாது. - தாமதியா தபடி, முரி-வளைவு, சுருள். பரிவாய் - அன்புடன் க, கத்தா = கர்த்தா - கணவன். கணக்கு - முறை, தடாதகை: விளி, பந்தா =பர்த்தா - கணவன், 50, புதல்வனை மீந்த (பி- ம்.) 1' மூரியாவளகத்
திருவிளையாடற் பயகரமாலை ககக சு . - பூதழண்ட திருவிளையாடல் . சுசியா ரமுதி னறுசுவை கூட்டித் துலங்குமன்ன முசியா தளித்தவை யெல்லாரு முண்டு முடிவிலவாப் புசியாக் குறையமு தூட்டக் குண் டோதாப் பூதத்திற்குப் பசியாக் கியசொக்க னேபா தேசி பயகரனே . . - ஆறழைத்த திருவினையாடல் அருகிருக் குங்குழி யன்னமெல் லாமுத ரத்தடக்கி மருவுறு கேணி குளமுத லாவுண்டு வற்றியபின் பெருகுவிக் கும்வையை வெள்ளமெல் லாம் பெரும் பூதத்தினாற் பருகுவிக் குஞ்சொக்க னேபர தேசி பயகரனே . - கடலழைத்த திருவிளையாடல் பிரியா வெனது பிதாவின் வசம் பெருங்கடல் போய்த் தரியா திரங்கி யருள்புரி வாயென்று சாற்றிடவே 1 முரியா ரளகத் தடாதகை பாரன்னை மூழ்கமுந்நீர் பரிவா யழைத்தசொக் கேபா தேசி பயகரனே . . - - மலயத்துவசனையழைத்த திருவிளையாடல் வித்தார மாக மதுரா புரியின் முன் நீரைவிடக் கத்தா வுடனன்றி யான் மூழ் குவது கணக்கல்லவே மைத்தா ரளகத் தடாதகை யென்ன மலயத்வசப் பத்தாவைக் காட்டுஞ்சொக் கேபா தேசி பயகானே . . - உக்கிரன் பிறந்த திருவிளையாடல் தடாதகை யார்தென் மதுரா புரியிற் றவமுமன்பும் விடாவகை யாலுக் கிரனாம் புதல்வனை மேதினிமே லடாவகை யின்றி யாசாளும் வண்ண மழகிற்குறை படாவலாக யீந்தசொக் கேபர தேசி பயகானே . ( 50 ) பெற - அறிவை அடைவதற்கு ; ' அற்புத மூர்த்தி என்பர் . புசியும் - உண்ணு மின் . இதம் - இனிமை ; ' ' இதமாகடித்தனை ' ' என்டர்பின் ; 2 . தில்லை கடம் பரமாகத்த தாண்டவ மெனப்படும் ; ' பதஞ்சலிக்காடிய பாய நாடக ( திருவா ) சு . சுசி - சுத்தம் அமுதின் - அமுதம்போலவே முசியாது - இளைப்பு உறாதபடி அன்னம் முடிவிலவாக . . உதாம் - வயிறு . . திவசம் - பராத்ததினம் தரியாது . - தாமதியா தபடி முரி - வளைவு சுருள் . பரிவாய் - அன்புடன் கத்தா = கர்த்தா - கணவன் . கணக்கு - முறை தடாதகை : விளி பந்தா = பர்த்தா - கணவன் 50 புதல்வனை மீந்த ( பி - ம் . ) 1 ' மூரியாவளகத்