திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூ.)அ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், முல்லைசே ரணங்கு நெஞ்ச முண்டக மலரிற் பொய்யா நல்லருட் சொக்கன் றன்னை நாடொறும் வைத்து வாழ்த்தி யில்வினை விட்டு முன்றி வேகிடா திருந்து மிக்க பல்பெருஞ் சிறப்பி னோங்கி வாழ்ந்தனள் பழிச்ச யாரும், (க.அ) மருத்தயில் பாப்புக் காப்பு வள்ளலை மனத்து வைத்துத் தருக்கமார் காழி வேந்தர் சடையெனும் யாப்பெடுத்து விரைத்திரு மருக நன்னில் வெவ்விடந் தீர்த்த தன்றித் திருப்புறம் பயத்த லத்திற் றீர்த்தனர் திருக்கண் சாத்து. (ஙகூ) ஆகத்திருவிருத்தம் - காகச . காக. - நாரைக்கு அருள்புரிந்த திருவிளையாடல். - ***--- முக்தியகா லத்தொருகான் முதுநாரை வடதிசைக்கட் கந்தமலி செங்கமலங் காவி தகழ் வாவிதொறுஞ் சிந்தைகளி கூரவுகள் சேல்கள்வரால் வரிவாளை வந்தனயா வையுமருந்தி வாழுங்கான் மழையின்றி. ஆழியுரு வனையபெரு வாவியினீ ரறக்கண்டே பூழுடைநல் விதிவசத்தா னுழன்று நுக கரைதேடித் தாழ்வகல நயந்தறஞ்சேர் தவமுனிவர் நிறைந்திருந்து வாழுமொரு வனத்தணைந்த தங்குளதோர் மலர்வாவி. தேங்குபெரும் புனறதும்பிச் சிறந்திலங்கத் தணிகண்டு தாங்கரிய பசியினொடுஞ சென்றிருப்பச் சலசாங்க ளோங்குமுயர் வடிவினவா யளவிலவா யுகாண் டெழுந்து பாங்கணைந்து விளையாடிப் பயமின்றி யுலவினவால். வேறு தவவள வலியி னாலே சார்ந்து முன் விளங்கக் கண்ட நவமுறு நாரை வாழ்ந்து நனிமனத் ததிசயித்திங் கிவைதமி லொன்றே காம லிரும்பசி தீவின்று சுவைபட நுகர்வ மென்று சொல்லிமுன் செல்லுங் காலை, ச) க.சி. முல்லை - கற்பு. ஙக, மருத்து அல் - காற்றை யும் கன்ற, பாப்புக் காப்பு - பாம் பாஇய காப்பையுடைய, எடையெலும் பாப்பு: ''சடையாயெலுமால்" என்று முதற்குறிப்பையுடைய தேவாரம், திருமருகல் -ஒருதிருப்பதி அதில் விடந்தீர் த்ததை, திருஞானசம்பந்த மூர்த்திராயனார் புராணத்துள்ள அக - ஆம் திரு விருத்த முதலியவற்றாமணர்க. கூ. சலசங்கள் - நீர்வாழ்வன. (பி- ம்.) 1'கயல்வாளை' 'ேஉந்தாஞ்'
கூ . ) திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் முல்லைசே ரணங்கு நெஞ்ச முண்டக மலரிற் பொய்யா நல்லருட் சொக்கன் றன்னை நாடொறும் வைத்து வாழ்த்தி யில்வினை விட்டு முன்றி வேகிடா திருந்து மிக்க பல்பெருஞ் சிறப்பி னோங்கி வாழ்ந்தனள் பழிச்ச யாரும் ( . ) மருத்தயில் பாப்புக் காப்பு வள்ளலை மனத்து வைத்துத் தருக்கமார் காழி வேந்தர் சடையெனும் யாப்பெடுத்து விரைத்திரு மருக நன்னில் வெவ்விடந் தீர்த்த தன்றித் திருப்புறம் பயத்த லத்திற் றீர்த்தனர் திருக்கண் சாத்து . ( ஙகூ ) ஆகத்திருவிருத்தம் - காகச . காக . - நாரைக்கு அருள்புரிந்த திருவிளையாடல் . - * * * - - - முக்தியகா லத்தொருகான் முதுநாரை வடதிசைக்கட் கந்தமலி செங்கமலங் காவி தகழ் வாவிதொறுஞ் சிந்தைகளி கூரவுகள் சேல்கள்வரால் வரிவாளை வந்தனயா வையுமருந்தி வாழுங்கான் மழையின்றி . ஆழியுரு வனையபெரு வாவியினீ ரறக்கண்டே பூழுடைநல் விதிவசத்தா னுழன்று நுக கரைதேடித் தாழ்வகல நயந்தறஞ்சேர் தவமுனிவர் நிறைந்திருந்து வாழுமொரு வனத்தணைந்த தங்குளதோர் மலர்வாவி . தேங்குபெரும் புனறதும்பிச் சிறந்திலங்கத் தணிகண்டு தாங்கரிய பசியினொடுஞ சென்றிருப்பச் சலசாங்க ளோங்குமுயர் வடிவினவா யளவிலவா யுகாண் டெழுந்து பாங்கணைந்து விளையாடிப் பயமின்றி யுலவினவால் . வேறு தவவள வலியி னாலே சார்ந்து முன் விளங்கக் கண்ட நவமுறு நாரை வாழ்ந்து நனிமனத் ததிசயித்திங் கிவைதமி லொன்றே காம லிரும்பசி தீவின்று சுவைபட நுகர்வ மென்று சொல்லிமுன் செல்லுங் காலை ) . சி . முல்லை - கற்பு . ஙக மருத்து அல் - காற்றை யும் கன்ற பாப்புக் காப்பு - பாம் பாஇய காப்பையுடைய எடையெலும் பாப்பு : ' ' சடையாயெலுமால் என்று முதற்குறிப்பையுடைய தேவாரம் திருமருகல் - ஒருதிருப்பதி அதில் விடந்தீர் த்ததை திருஞானசம்பந்த மூர்த்திராயனார் புராணத்துள்ள அக - ஆம் திரு விருத்த முதலியவற்றாமணர்க . கூ . சலசங்கள் - நீர்வாழ்வன . ( பி - ம் . ) 1 ' கயல்வாளை ' 'ேஉந்தாஞ் '