திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சச.--இந்திரன் முடிமேல் வளையெறிந்த திருவிளையாடல், உங்க வௗவில்பல் லியங்க றங்க வடர்ந்தெழு தானை பொங்க வளனொடும் பொருவான் சென்றான் மதுரைவிட் டெதிரே பேசி.() வியனுறு சிறப்பாற் பொங்கு மிருவகைத் தானை வெள்ளங் கேயமுறு முழக்கத் தானுங் காகளச் சும்மை யானுஞ் சயமுறு வீரரங்கைத் தனுமணி யொலியி னாறு முயர் தரு கடைநாட் பொங்கு முததியிற் கலித்த வன்றே, (சக) வாசவன் கண்டாண் டேடா வழுதியின் றெதிரே வந்தாய் பூசல்செய் வதற்கோ நல்லை புரந்தரன் யான்காம் வேண்டா வீசிய புகழ்கெ டாமன் மேகமன் னவரை விட்டுத் தேசொடும் போபோ வென்று செப்பிவச் சிரம சைத்தான், (ச) விருத்திரா சுரனைக் கொன்ற வென்றியா ரறியார் வென்றிப் பொருப்பெலாஞ் சிறக ரிந்த புகழுடைப் பெரியோன் மண்மீ துரைப்பின்மானிடனீ யான்வா காள்பவனுன்னை வெல்லல் பெருத்ததொன் றலல வென்று பேசினான் வாசி காட்டி, நரபதி யதுகே ளாமுன் னனிநகை செய்து நாணா துரை செய்தா யெனக்கி ரண்டு கண்ணுனக் காயி ரங்கண் பரிகரி தேரா ளீண்டும் படையினை வருத்தல் வேண்டா விருவரும் 4 பொருவோ நந்த மிகல்வலி யறிவே மின்றே. (சசு) தொண்டர்கள் பாவுங் கூடற் சொக்கனிங் கி.நட் வேடா வண்டர்கோ னேயு னக்கிங் கஞ்சுவா னெருவ னல்லேன் மண்டலத் தெவருங் காண வலியவென் வளையி நாலுன் றிண்டிறன் முடி.பி ளக்க வெற்றுத றிண்னை மென்றான், (சஎ) இன்னன பேசிச் சிங்க மிரண்டு போர் மூண்ட வென்னக் கொன்னுற முழங்கி நீங்காக் கோடக வமர்செய் காலைப் பொன்னுல காளு மன்னன் பொன்முடி சிந்த மண்ணால் மன்னவர் மன்னன் சேர்ந்து வேளையினா லுருத்த டித்தான். (சஅ} காக்குமால்' ( வக, E F%), ''ஒளியோ டாழுகப்படும்'' (குறள். சுக-) என்பவற்றாலுணர்க. வீரமாமர் - வீரத்தையுடைய பா டி !/bi , சா, தனுமணி - விலிர் கட்டிய) D4act ; " ஏன் வம்.ம ையேழரை சாழி கை யாடிய தினி தன்தே '' (கம்ப, மூலபல. உட.) +ச. நல்லை: இகழ்ச்சிக் குறிப்பு. 'புதான்' எ. பதற்குப் பகைவரு டைய வரினை அழிப்பவனன்பது பொகள், சதி. வாசி - விசேடம்; வேது: பா'மொம். சச . 'உச க்காயிரங்கண்' என்றது இகழ்ச்சிக்குறிப்பு. சஎ . வளை - ஒருவகையாயுதம். (டை. உருத்து - கோபித்து. 5. கொன் - அச்சம், கோடக அமர் - குதிரைமேலேறிச செய்யும் சண் (பி - ம்.) 'ஒங்க' 'லந்தான்' 'கயனுறு' 4'பொருது. தம்' செயலாக்கை யாலுன் வேளைக்கையா லுருந்து'
சச . - - இந்திரன் முடிமேல் வளையெறிந்த திருவிளையாடல் உங்க வௗவில்பல் லியங்க றங்க வடர்ந்தெழு தானை பொங்க வளனொடும் பொருவான் சென்றான் மதுரைவிட் டெதிரே பேசி . ( ) வியனுறு சிறப்பாற் பொங்கு மிருவகைத் தானை வெள்ளங் கேயமுறு முழக்கத் தானுங் காகளச் சும்மை யானுஞ் சயமுறு வீரரங்கைத் தனுமணி யொலியி னாறு முயர் தரு கடைநாட் பொங்கு முததியிற் கலித்த வன்றே ( சக ) வாசவன் கண்டாண் டேடா வழுதியின் றெதிரே வந்தாய் பூசல்செய் வதற்கோ நல்லை புரந்தரன் யான்காம் வேண்டா வீசிய புகழ்கெ டாமன் மேகமன் னவரை விட்டுத் தேசொடும் போபோ வென்று செப்பிவச் சிரம சைத்தான் ( ) விருத்திரா சுரனைக் கொன்ற வென்றியா ரறியார் வென்றிப் பொருப்பெலாஞ் சிறக ரிந்த புகழுடைப் பெரியோன் மண்மீ துரைப்பின்மானிடனீ யான்வா காள்பவனுன்னை வெல்லல் பெருத்ததொன் றலல வென்று பேசினான் வாசி காட்டி நரபதி யதுகே ளாமுன் னனிநகை செய்து நாணா துரை செய்தா யெனக்கி ரண்டு கண்ணுனக் காயி ரங்கண் பரிகரி தேரா ளீண்டும் படையினை வருத்தல் வேண்டா விருவரும் 4 பொருவோ நந்த மிகல்வலி யறிவே மின்றே . ( சசு ) தொண்டர்கள் பாவுங் கூடற் சொக்கனிங் கி . நட் வேடா வண்டர்கோ னேயு னக்கிங் கஞ்சுவா னெருவ னல்லேன் மண்டலத் தெவருங் காண வலியவென் வளையி நாலுன் றிண்டிறன் முடி . பி ளக்க வெற்றுத றிண்னை மென்றான் ( சஎ ) இன்னன பேசிச் சிங்க மிரண்டு போர் மூண்ட வென்னக் கொன்னுற முழங்கி நீங்காக் கோடக வமர்செய் காலைப் பொன்னுல காளு மன்னன் பொன்முடி சிந்த மண்ணால் மன்னவர் மன்னன் சேர்ந்து வேளையினா லுருத்த டித்தான் . ( சஅ } காக்குமால் ' ( வக E F % ) ' ' ஒளியோ டாழுகப்படும் ' ' ( குறள் . சுக - ) என்பவற்றாலுணர்க . வீரமாமர் - வீரத்தையுடைய பா டி ! / bi சா தனுமணி - விலிர் கட்டிய ) D4act ; ஏன் வம் . ையேழரை சாழி கை யாடிய தினி தன்தே ' ' ( கம்ப மூலபல . உட . ) + . நல்லை : இகழ்ச்சிக் குறிப்பு . ' புதான் ' . பதற்குப் பகைவரு டைய வரினை அழிப்பவனன்பது பொகள் சதி . வாசி - விசேடம் ; வேது : பா ' மொம் . சச . ' உச க்காயிரங்கண் ' என்றது இகழ்ச்சிக்குறிப்பு . சஎ . வளை - ஒருவகையாயுதம் . ( டை . உருத்து - கோபித்து . 5 . கொன் - அச்சம் கோடக அமர் - குதிரைமேலேறிச செய்யும் சண் ( பி - ம் . ) ' ஒங்க ' ' லந்தான் ' ' கயனுறு ' 4 ' பொருது . தம் ' செயலாக்கை யாலுன் வேளைக்கையா லுருந்து '