திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

--- இந்திரன் முடிமேல்வளையெறிந்த திருவிளையாடல், உடடு இந்நெறி யொழுக்கங் கண்டவ் விருகிலங் காக்கு மிக்க பொன்முடிச் சோன் சோழன் பாண்டியன் புகழ்வி ளங்க முன்னுறத் தம்மிற் கூடி முறைமையின் வான நாட்டு மன்னிய புாந்த ரன்பாற் சென்றனர் மழையை வேண்டி, பைந்தமிழ்ப் பொறையன் கிள்ளி பாங்குதா ழாச னக்து முந்துற விருப்பக் கண்ட மொய்ம்புடை நிட்ப மாறன் சுந்தரன் றனை நினைந்து துதி செயா தெதிர்சென் றேறி இந்திரன் பெரிய சிங்கா சனத்திடை யுடனி ருந்தான், அரியபே ரவனி காக்கு மரசர்மூ வருந்தி ரண்டு பரிவொடும் வருதற் கென்ன பாக்கியஞ் செய்தே மென்று சார்பதி யதுகாட் டாமற் காரியம் வினவத் தோன்ற வுரைசெய்வா ரவரின் முன்ன ரொளிவளர் சோன் சோழன், (எ) எங்கண்மா நிலங்க டம்மு ளெழிலிபெய் யாமல் யாரு மங்குதல் கண்டிரங்கி வந்தன மழையை வேண்டிச் சங்குசெங் கமலஞ் சிந்தா மணிதரு சுரபி யுள்ள பொங்கெழி னாட, னேயென் றீனையன புகழ்ந்து சொன்னார். (4) மற்றவர் புகழா முன்னர் வாசவ னினிமை கூர்ந்தாண் இற்றெழு மழைக்கு லத்தை யழைத்திவ சொளி சேர் நாடு முற்றுநீர் தாழா தெய்து முழங்கியின் னருள்சு பந்து பொற்பமர் புனலைச் சாலப் பொழியுமி னெனமொ ழிந்தான், (க) வென் றிகொள் செழியன் குன்று மேதகு விழுப்ப மிக்க தன்றலை மானங் காத்துத் தன்னுறு காரியத்தை யின்றுநா மொருவன் பாற்றாழ்ந் திரக்குமா றெங்க னென்று சென்றவ னுரையா னாகி யிருநதனன் றிறமை பூண்டு, (50) ஆங்கது கண்டு வானோ ரதிபதி பொறாமை யெய்தி வாங்கரு நலங்கள் செய்து மற்றவர்க் கன்பு கூர்ந்து தாங்குபொற் பூணா ரங்க டலமெலா மதிப்ப கல்க வோங்கிய துதியின் வாங்கி யாங்கவ ருவந்தார் பூண்டு. ச. பொறையன் - சேரன், கிள்ளி - சோழன், கிம்பம் மாமன் - வேப் பமாலையையு டைய பாண்டியன். துதிசெயாது - (இந்திரனைத் துதியாமல், உடன் - இந்திரன் கூட. எ. அது - அம்மகிழ்ச்சியை, 'ஒளிவளர்சோனம் என்றார் முன்னும்; 1, அ. இச்செய்யுள் கருத்துடை யடையணி, 80. மானம்: ''மானிமாரன்'', "மானம் வலிசேர்த்தவாள் வழுதி'' என்பர் பின்னும் கடி, நட; ''மானவருக் கலம்'" (நாலடி, 10) என்னுஞ்செய்யுள் இக்கே அறிதற்பாலது. கக, அதுகண்டு - குரையிரவாமையைக் கண்டு. தலமெலாமதிப்ப - உன் சத்தாமெல்லாரும் நன்குமதிக்க, உலகமெல்லாம் இதற்கு விலையாகு மென்று
- - - இந்திரன் முடிமேல்வளையெறிந்த திருவிளையாடல் உடடு இந்நெறி யொழுக்கங் கண்டவ் விருகிலங் காக்கு மிக்க பொன்முடிச் சோன் சோழன் பாண்டியன் புகழ்வி ளங்க முன்னுறத் தம்மிற் கூடி முறைமையின் வான நாட்டு மன்னிய புாந்த ரன்பாற் சென்றனர் மழையை வேண்டி பைந்தமிழ்ப் பொறையன் கிள்ளி பாங்குதா ழாச னக்து முந்துற விருப்பக் கண்ட மொய்ம்புடை நிட்ப மாறன் சுந்தரன் றனை நினைந்து துதி செயா தெதிர்சென் றேறி இந்திரன் பெரிய சிங்கா சனத்திடை யுடனி ருந்தான் அரியபே ரவனி காக்கு மரசர்மூ வருந்தி ரண்டு பரிவொடும் வருதற் கென்ன பாக்கியஞ் செய்தே மென்று சார்பதி யதுகாட் டாமற் காரியம் வினவத் தோன்ற வுரைசெய்வா ரவரின் முன்ன ரொளிவளர் சோன் சோழன் ( ) எங்கண்மா நிலங்க டம்மு ளெழிலிபெய் யாமல் யாரு மங்குதல் கண்டிரங்கி வந்தன மழையை வேண்டிச் சங்குசெங் கமலஞ் சிந்தா மணிதரு சுரபி யுள்ள பொங்கெழி னாட னேயென் றீனையன புகழ்ந்து சொன்னார் . ( 4 ) மற்றவர் புகழா முன்னர் வாசவ னினிமை கூர்ந்தாண் இற்றெழு மழைக்கு லத்தை யழைத்திவ சொளி சேர் நாடு முற்றுநீர் தாழா தெய்து முழங்கியின் னருள்சு பந்து பொற்பமர் புனலைச் சாலப் பொழியுமி னெனமொ ழிந்தான் ( ) வென் றிகொள் செழியன் குன்று மேதகு விழுப்ப மிக்க தன்றலை மானங் காத்துத் தன்னுறு காரியத்தை யின்றுநா மொருவன் பாற்றாழ்ந் திரக்குமா றெங்க னென்று சென்றவ னுரையா னாகி யிருநதனன் றிறமை பூண்டு ( 50 ) ஆங்கது கண்டு வானோ ரதிபதி பொறாமை யெய்தி வாங்கரு நலங்கள் செய்து மற்றவர்க் கன்பு கூர்ந்து தாங்குபொற் பூணா ரங்க டலமெலா மதிப்ப கல்க வோங்கிய துதியின் வாங்கி யாங்கவ ருவந்தார் பூண்டு . . பொறையன் - சேரன் கிள்ளி - சோழன் கிம்பம் மாமன் - வேப் பமாலையையு டைய பாண்டியன் . துதிசெயாது - ( இந்திரனைத் துதியாமல் உடன் - இந்திரன் கூட . . அது - அம்மகிழ்ச்சியை ' ஒளிவளர்சோனம் என்றார் முன்னும் ; 1 . இச்செய்யுள் கருத்துடை யடையணி 80 . மானம் : ' ' மானிமாரன் ' ' மானம் வலிசேர்த்தவாள் வழுதி ' ' என்பர் பின்னும் கடி நட ; ' ' மானவருக் கலம் ' ( நாலடி 10 ) என்னுஞ்செய்யுள் இக்கே அறிதற்பாலது . கக அதுகண்டு - குரையிரவாமையைக் கண்டு . தலமெலாமதிப்ப - உன் சத்தாமெல்லாரும் நன்குமதிக்க உலகமெல்லாம் இதற்கு விலையாகு மென்று