திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உஉஉ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். வன்புறு கவந்த மாட, மடிந்த செங் கொடுங்களத்து முன்புறப் போனார் போனா சொழிந்தவர் 1முளிந்து மாண்டார் மின்பொலி வேற்ற டக்கை வீரனும் வீர மிக்க தன்பரி வேத்தா வான தம்பியு நிற்பக் கண்டான். (20) இருவரு முகமு கம்பார்த் திளைத்துமு னிற்ப வாகைத் திருமலி தொடையன் மார்பன் சிரித்துயர் களிப்பி னோடுஞ் சுராடி பரவுஞ் சொக்கன் கருணையைத் தொழுது வாழ்த்தி யுரனுடை யோர்க டம்மைப் பிடித்தன னுறுதி கூர, (உக) (22) திருந்தல ரகப்ப டாமுன் றிண்டிறற் சேனை யுய்யப் புரந்தா னயன்மா லாத் சயசய போற்றி யென்ன வருந்திரு மேனி வேர்ப்ப வோடிமீண் டரிய தீண் கார் பரிந்தளித் தானொளிப்பப் பந்தருங் கண்டா ரில்லை. எந்தைவல் லனயார் வல்லா ரெனமனத் ததிசயித்து வெந்திறத் தவர்க டம்மை வெற்றிமா முரசத் தோடுந் 2தந்திரத் தலைவ ரோடுஞ் சாற்றரு மமைச்ச ரோடுஞ் சுந்தான் றிருமுன் சென்று காட்டினான் றொழுது வாழ்த்தி. (உ...) வெறு. துய்ய தண்ணீ ரளித்துச் சுவைபட மைய நீர்த்தெனை வாழ்வித்த வள்ளலே யைய னேயின் றிவரை யடியனேன் செய்யு மாதுரை செய்யெனச் செப்பினான், சீல மன்ன சிறந்தரின் காரிய மேல வின்று முடித்தே மிவர் தமை மேலு னக்கினி வேண்டும் செய்யெனச் சால நல்லவன் சாற்றினன் றோற்றிட, 10. கலந்தம் - தலையில்லாத உடம்பு. போனார்போனார் - தப்பிப்போன வர்கள் பிழைத்தார்கள். முளித்து - உலர்ந்து. உக. முகமுகம்பார்த்து - ஒருவர்முகத்தை ஒருவர் பார்த்து, "இனப்புரவி முகமுகம்பார்த்து " (உ+: க.) உஉ, மனிதவுருவம் கொண்டதற்கேற்ப கடித்தருளின சென்பார், "அருத்தி ரூமேனிவேர்ப்ப வோடி மீண்டு” என்றார். உகூ, வெற்றிமர் முரசம் - சயபேரி, உ. 'வள்ளல்' பன்றான், உயிரையும் அரசுரிமையையும் கொடுத்ததுபற்றி, (பி. ம்.) 1 முடித்து' தந்திரித்' -------- . - -........ .... .- -- --
உஉஉ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . வன்புறு கவந்த மாட மடிந்த செங் கொடுங்களத்து முன்புறப் போனார் போனா சொழிந்தவர் 1முளிந்து மாண்டார் மின்பொலி வேற்ற டக்கை வீரனும் வீர மிக்க தன்பரி வேத்தா வான தம்பியு நிற்பக் கண்டான் . ( 20 ) இருவரு முகமு கம்பார்த் திளைத்துமு னிற்ப வாகைத் திருமலி தொடையன் மார்பன் சிரித்துயர் களிப்பி னோடுஞ் சுராடி பரவுஞ் சொக்கன் கருணையைத் தொழுது வாழ்த்தி யுரனுடை யோர்க டம்மைப் பிடித்தன னுறுதி கூர ( உக ) ( 22 ) திருந்தல ரகப்ப டாமுன் றிண்டிறற் சேனை யுய்யப் புரந்தா னயன்மா லாத் சயசய போற்றி யென்ன வருந்திரு மேனி வேர்ப்ப வோடிமீண் டரிய தீண் கார் பரிந்தளித் தானொளிப்பப் பந்தருங் கண்டா ரில்லை . எந்தைவல் லனயார் வல்லா ரெனமனத் ததிசயித்து வெந்திறத் தவர்க டம்மை வெற்றிமா முரசத் தோடுந் 2தந்திரத் தலைவ ரோடுஞ் சாற்றரு மமைச்ச ரோடுஞ் சுந்தான் றிருமுன் சென்று காட்டினான் றொழுது வாழ்த்தி . ( . . . ) வெறு . துய்ய தண்ணீ ரளித்துச் சுவைபட மைய நீர்த்தெனை வாழ்வித்த வள்ளலே யைய னேயின் றிவரை யடியனேன் செய்யு மாதுரை செய்யெனச் செப்பினான் சீல மன்ன சிறந்தரின் காரிய மேல வின்று முடித்தே மிவர் தமை மேலு னக்கினி வேண்டும் செய்யெனச் சால நல்லவன் சாற்றினன் றோற்றிட 10 . கலந்தம் - தலையில்லாத உடம்பு . போனார்போனார் - தப்பிப்போன வர்கள் பிழைத்தார்கள் . முளித்து - உலர்ந்து . உக . முகமுகம்பார்த்து - ஒருவர்முகத்தை ஒருவர் பார்த்து இனப்புரவி முகமுகம்பார்த்து ( + : . ) உஉ மனிதவுருவம் கொண்டதற்கேற்ப கடித்தருளின சென்பார் அருத்தி ரூமேனிவேர்ப்ப வோடி மீண்டு என்றார் . உகூ வெற்றிமர் முரசம் - சயபேரி . ' வள்ளல் ' பன்றான் உயிரையும் அரசுரிமையையும் கொடுத்ததுபற்றி ( பி . ம் . ) 1 முடித்து ' தந்திரித் ' - - - - - - - - . - - . . . . . . . . . . . . . - - - - -