திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

பாற்றினான் சொல்லீர் போதும் உகச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் குறைவற மாமன் கோலங் கொண்டு வெண் ணீறு சாத்தி யறுவையுந் தழையச் சுற்றி யணிமுடிச் சாத்துஞ் சாத்திச் செரியமோ திரஞ்செ றித்த செழுமலர்க் கரங்கள் வீசி முறைமையிற் றகுஞ்சி றுக்கன் பின்வா முன்ன டந்தான். (கச) அன்புடை யவள் கண் டைய கோவென வயிற்ற றைந்து தன்பெரும் புழுக்கந் தீரத் தமையனைத் தழுவிக் கொண்டே யென்பெருந் துணை போக யானுமென் மகவு முற்ற துன்பமோ தொலையா தென்ன வரற்றி குள் கண்ணீர் சோர, (கரு ) கருணையன் றானு மேனி கம்பித்துக் கண் கேர் வார வொருமரு மகனை யென்ற னுடன்பிறந் தவளை மண்மேல் வெருவுற வொருவன் சொல்வ தேயென விம்மி விம்மிப் பொரு மிநின் றழுதான் யாருங் கலுழமெப் பூண்டு கொண்டு, (கசு) வஞ்சகர் தள்ள வீழ்ந்த மைந்தனை யெடுத்து மோந்து பஞ்சவ னகரி தன்னுட் பழுதுரை பகர்வா ரில்லை நெஞ்சின்மே லஞ்ச வேண்டா நீங்களிங் கியாம்வந் தேமென் றஞ்சினோர் தம்மைத் தேற்றி யாற்றினான் போற்றி யாங்கு. (கன) வணிகசூ ரியரே வாரீர் வாணிக நன்றோ சொல்லீர் பணிநெடு விலைமா ணிக்கம் 4விற்றதோ பயனென் போதுங் குணமுடை யளகைக் கோனீர் மருகனோர் குமா னுண்டே வணிய நீ ரறியீ சோவென் றவரவர்த் தழுவிக் கொண்டான். (கன) கடம்பரே யுயர்ந்த பொன்னுக் காளுண்டோ கோதல் வீதி விடங்கரே யமரர் கோனார் பணையமீட் டிலரோ மெல்ல நடந்தரீர் வைத்த முத்து விற்றதோ நான்முன் வைத்த குடங்கள் போ யினவோ வென்று கூறியென் னென்றான் றேற.(கக) ஆங்கவை யிருந்தோர் நல்ல வவதரத் தணைர்தான் மாம னீங்குடன் பிறக்கிற் கெட்டே னிப்படி வேண்டு மென்று தாங்கருந் தாயத் தாரை நிறுத்திநின் றனிய ழக்கை யோங்கிய தேனபா லாசொ லென்றன ருவகை கூர்ந்து. (2.0) கச. அறுவை - ஆடை, முடிச்சாத்து - தலைப்பாகை. கைவீசன், வருச் தாக்குறிப்பு. சிறுக்கன் - சிறுவன். கா. பஞ்சவன் - பாண்டியன் கம், கக, இப்பாடல்கள், ஆங்கு வந்துள்ள வணிகர்களை நோக்கிச் சிவ பெருமான் வினாகல்: 'வணிகஞரியர்' என்பது முதலியன, வணிகர்களுடைய பெயர் விசேடங்கள், பயன் என் போதும் - இலாபம் யாது வரும்? பணையம் - ஈடு. 'என்' என்றது, தம்முடைய பழைய ஞாபகத்தைப் புலப்படுத்தியபடி. 20. அவதரம் 1 அவஸரம் - சமயம், பி. ம்.) 1 'சநஞ்சிறுக்கன்', 'தருஞ்சிறுக்கன்' 2 'டீ சால்வதோவென', "சொல்வதேயென் ' B - இராக' 4 விற்றதேன் பயனே' 5' மருகனே' 'கானல்' 7 பயணமீண்டிலரோ' ' தனபாலன்'
பாற்றினான் சொல்லீர் போதும் உகச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் குறைவற மாமன் கோலங் கொண்டு வெண் ணீறு சாத்தி யறுவையுந் தழையச் சுற்றி யணிமுடிச் சாத்துஞ் சாத்திச் செரியமோ திரஞ்செ றித்த செழுமலர்க் கரங்கள் வீசி முறைமையிற் றகுஞ்சி றுக்கன் பின்வா முன்ன டந்தான் . ( கச ) அன்புடை யவள் கண் டைய கோவென வயிற்ற றைந்து தன்பெரும் புழுக்கந் தீரத் தமையனைத் தழுவிக் கொண்டே யென்பெருந் துணை போக யானுமென் மகவு முற்ற துன்பமோ தொலையா தென்ன வரற்றி குள் கண்ணீர் சோர ( கரு ) கருணையன் றானு மேனி கம்பித்துக் கண் கேர் வார வொருமரு மகனை யென்ற னுடன்பிறந் தவளை மண்மேல் வெருவுற வொருவன் சொல்வ தேயென விம்மி விம்மிப் பொரு மிநின் றழுதான் யாருங் கலுழமெப் பூண்டு கொண்டு ( கசு ) வஞ்சகர் தள்ள வீழ்ந்த மைந்தனை யெடுத்து மோந்து பஞ்சவ னகரி தன்னுட் பழுதுரை பகர்வா ரில்லை நெஞ்சின்மே லஞ்ச வேண்டா நீங்களிங் கியாம்வந் தேமென் றஞ்சினோர் தம்மைத் தேற்றி யாற்றினான் போற்றி யாங்கு . ( கன ) வணிகசூ ரியரே வாரீர் வாணிக நன்றோ சொல்லீர் பணிநெடு விலைமா ணிக்கம் 4விற்றதோ பயனென் போதுங் குணமுடை யளகைக் கோனீர் மருகனோர் குமா னுண்டே வணிய நீ ரறியீ சோவென் றவரவர்த் தழுவிக் கொண்டான் . ( கன ) கடம்பரே யுயர்ந்த பொன்னுக் காளுண்டோ கோதல் வீதி விடங்கரே யமரர் கோனார் பணையமீட் டிலரோ மெல்ல நடந்தரீர் வைத்த முத்து விற்றதோ நான்முன் வைத்த குடங்கள் போ யினவோ வென்று கூறியென் னென்றான் றேற . ( கக ) ஆங்கவை யிருந்தோர் நல்ல வவதரத் தணைர்தான் மாம னீங்குடன் பிறக்கிற் கெட்டே னிப்படி வேண்டு மென்று தாங்கருந் தாயத் தாரை நிறுத்திநின் றனிய ழக்கை யோங்கிய தேனபா லாசொ லென்றன ருவகை கூர்ந்து . ( 2 . 0 ) கச . அறுவை - ஆடை முடிச்சாத்து - தலைப்பாகை . கைவீசன் வருச் தாக்குறிப்பு . சிறுக்கன் - சிறுவன் . கா . பஞ்சவன் - பாண்டியன் கம் கக இப்பாடல்கள் ஆங்கு வந்துள்ள வணிகர்களை நோக்கிச் சிவ பெருமான் வினாகல் : ' வணிகஞரியர் ' என்பது முதலியன வணிகர்களுடைய பெயர் விசேடங்கள் பயன் என் போதும் - இலாபம் யாது வரும் ? பணையம் - ஈடு . ' என் ' என்றது தம்முடைய பழைய ஞாபகத்தைப் புலப்படுத்தியபடி . 20 . அவதரம் 1 அவஸரம் - சமயம் பி . ம் . ) 1 ' சநஞ்சிறுக்கன் ' ' தருஞ்சிறுக்கன் ' 2 ' டீ சால்வதோவென ' சொல்வதேயென் ' B - இராக ' 4 விற்றதேன் பயனே ' 5 ' மருகனே ' ' கானல் ' 7 பயணமீண்டிலரோ ' ' தனபாலன் '