திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உக திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், வேறு மேவறு நான்மறை நமக்கு மெய்யதற் கியாவர்கல் லவரவர் தமக்கி யாகவோ மார்வுறு மேதினிக் கமர ராகிய சார்வுறு மறையவர் தமைாயி கழ்ந்தனை, ஆதலா னல்குர வெய்தி யாங்கவர் சோதிசேர் மறைவழித் தொழின்ம றந்தனர் சோதிசேர் மறைவழித் தொழின்ம றத்தலாற் கூதிர்வான் பொழிமழை குன்றிற் றிம்பரே. நெறிதரு மறையவர் நெஞ்சம் வாழுமேன் முறைதரு வையக முழுதும் வாழுமா னெறிதரு மறையவர் நெஞ்சம் வாடுமேன் முறைதரு வையக முழுதும் வாடுமால். (கா) பாமறை யந்தணர் தம்மைப் பார்த்திப நாமவ ராகவே நாளுங் கண்டிடு நாமவ ராகவே நாளுங் காண்டையேற் பூமட மாமகள் போவ தில்லையே. (கக) நேன்புடை யறத்தவர் நமக்கு நல்லவர் துன்பமெய் தாதவர் துன்ப மெய்தலா வின்புறு மண்டல மினிமை குன்றிய தன்புடை யாயுனக் கறியக் கூறினேம், வேறு, இன்புற வழைத்த வர்க்கா மினிமை செய் விரைவிற் சால நன்புற நினக்கு மிக்க நலந்தரு செவ்வ முண்டாந் தென்புவி நயக்க நீங்காச் செல்லலை நீக்க வேற்றோர் பொன்பொதி கிழியும் வாழத் தருகுவம் புதுமை கூா. (ககூ) அக்கிழி யிற்பொன் கோடி யழிப்பினும் தொலையா தானம் மிக்கபேராணை யாலே வேண்டுப வெடுத்தளித்துத் தக்கவர் தமக்கு மிட்டுத் தருமமுஞ் செய்து நீயுன் புக்கிலி லியாரும் வாழ வாழுதி புவிமீ தூழி. 10. கொஞ்சம் வாமுமேல் - மனர் மகமுமாயின். கா, நீக்கவற்று - நீக்கவல்லதாகிய. இழி - கிழித்த துணியாற்செய்த முடிப்பு. ''கச. ''கோடிபொன் னெடுப்பினுக் குறைவிலா ததோ, ராடக நீலி" என் பர்பின்னும்; 20. புக்கில் - வீடு, (பி - ம்.) 1 தந்தனை' - 'ஆகி தன் குடையறத்தினர்' - நன்குகூர்', 'நன்கும் மேற்றோர்' 'தொலையாதென்றன்' 'மிக்குத் 'லாழத்தருகுவல்
உக திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் வேறு மேவறு நான்மறை நமக்கு மெய்யதற் கியாவர்கல் லவரவர் தமக்கி யாகவோ மார்வுறு மேதினிக் கமர ராகிய சார்வுறு மறையவர் தமைாயி கழ்ந்தனை ஆதலா னல்குர வெய்தி யாங்கவர் சோதிசேர் மறைவழித் தொழின்ம றந்தனர் சோதிசேர் மறைவழித் தொழின்ம றத்தலாற் கூதிர்வான் பொழிமழை குன்றிற் றிம்பரே . நெறிதரு மறையவர் நெஞ்சம் வாழுமேன் முறைதரு வையக முழுதும் வாழுமா னெறிதரு மறையவர் நெஞ்சம் வாடுமேன் முறைதரு வையக முழுதும் வாடுமால் . ( கா ) பாமறை யந்தணர் தம்மைப் பார்த்திப நாமவ ராகவே நாளுங் கண்டிடு நாமவ ராகவே நாளுங் காண்டையேற் பூமட மாமகள் போவ தில்லையே . ( கக ) நேன்புடை யறத்தவர் நமக்கு நல்லவர் துன்பமெய் தாதவர் துன்ப மெய்தலா வின்புறு மண்டல மினிமை குன்றிய தன்புடை யாயுனக் கறியக் கூறினேம் வேறு இன்புற வழைத்த வர்க்கா மினிமை செய் விரைவிற் சால நன்புற நினக்கு மிக்க நலந்தரு செவ்வ முண்டாந் தென்புவி நயக்க நீங்காச் செல்லலை நீக்க வேற்றோர் பொன்பொதி கிழியும் வாழத் தருகுவம் புதுமை கூா . ( ககூ ) அக்கிழி யிற்பொன் கோடி யழிப்பினும் தொலையா தானம் மிக்கபேராணை யாலே வேண்டுப வெடுத்தளித்துத் தக்கவர் தமக்கு மிட்டுத் தருமமுஞ் செய்து நீயுன் புக்கிலி லியாரும் வாழ வாழுதி புவிமீ தூழி . 10 . கொஞ்சம் வாமுமேல் - மனர் மகமுமாயின் . கா நீக்கவற்று - நீக்கவல்லதாகிய . இழி - கிழித்த துணியாற்செய்த முடிப்பு . ' ' கச . ' ' கோடிபொன் னெடுப்பினுக் குறைவிலா ததோ ராடக நீலி என் பர்பின்னும் ; 20 . புக்கில் - வீடு ( பி - ம் . ) 1 தந்தனை ' - ' ஆகி தன் குடையறத்தினர் ' - நன்குகூர் ' ' நன்கும் மேற்றோர் ' ' தொலையாதென்றன் ' ' மிக்குத் ' லாழத்தருகுவல்