திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

20அ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், வேறு பரிவொடு கண்ட மன்னன் பன்முறை யதிசயித்துப் பொருபரி யுகைக்க வல்லா ரிப்படிப் புவிமீ தில்லை யரிதரி தெனவி யப்ப வைத்துதா ரையினுந் தூண்டி 1 விரைவிலங் கொளித்தா னந்த வெங்கொடும் படையுட் புக்கு. அவ்வயின் வருந்தித் தேடு மாசன் முன் விரைவின் வந்தோர் பொய்வழி யுரையாத் தூகன் புகலுவா னாச ரேறே தெவ்வுறு படையான் மிக்க சோதிடர் கோமான் றன்னை வெவ்வலிச் சிங்கங் கொன்ற தென்றனன் வேட்டைக் காட்டில். () அத்திறங் கேட்ட வேந்த னென்கொலென் றருளை வாழ்த்திச் சித்தநன் பரிவு கூர்ந்து திகைக்கதி சயித்திருப்ப வத்தலத் தமைச்ச ரானோ ரா ஈரத் தோடுங் கூடி யுத்தர மற்றி ருந்தா ரும்பர் 2 கோ னருளை யேத்தி, கொந்தகப் பெருமான் கேண்மோ கொகம்பகை போன திக்க வெந்திறற் றந்தி ரத்தை வருக்கவே நிலதோ வில்லை தந்தம திட்டத்துப் போகச் சாற்றுதி தாழா தின்று சுந்தர னமக்குண் டாக வேண்டுமோ துனையிங் சென்றான். (15... ) நிறுத்துதல் 3சரும மென் று நரம்பிய படையை வாழ்த்திச் சிறப்பொடும் போக வேல் வாங்கது சிலைத்தெ ழுந்தே யிறைப் பொழு நின்சு னங்கண் மறைந்திட வெழுந்து துள்ளி யறப் பெருந் தலத்தி னானு மூழ்கினா நானாக் தத்துள் {x du) பொய்யிலாத் தெய்வச் சேனை பொலிவொடு மறையக் கண்ட வையகத் தோருஞ் சொக்க னருளின வியந்தார் வாழ்த்தித் துய்ப்பே ரன்பன் முன்னிற் சுந்தாற் கன்பு பூண்டு மெய்யொடு மடைந்தான் நாளில் விண்ணவர் வியக்க வாங்கு. (50) அரசனா லயத்துச் சென்றாங் கடியவர் எனைவு தன்ளிற் பரிவொடுஞ் செல்லும் பத்தர் பத்தனை யல்லாற் றெய்வங் கருதின்வே றுண்டோ வென்று களித்தடி துதிந்தா னேத்திப் பெரியவா சிகைமா ணிக்கக் கோவைகள் பிறவு நல்கி, (சக) ஆகத்திருவிருத்தம் - சுக்கள். -- -- - --- --- - - -- -- நரு, தாரை - கதி. M.அ. தந்திரம் - சேனை. தாழா • தாமதியாமல், கூகூ, சிலைத்து - முழங்கி (9 - ம்.) 1 திரைவினில்' 2 'கோன் செயபைவாழ்த்தி' 3 ‘தருமமென்ன' 4 'சாற்றிச்' 5 'கோளகை'
20அ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் வேறு பரிவொடு கண்ட மன்னன் பன்முறை யதிசயித்துப் பொருபரி யுகைக்க வல்லா ரிப்படிப் புவிமீ தில்லை யரிதரி தெனவி யப்ப வைத்துதா ரையினுந் தூண்டி 1 விரைவிலங் கொளித்தா னந்த வெங்கொடும் படையுட் புக்கு . அவ்வயின் வருந்தித் தேடு மாசன் முன் விரைவின் வந்தோர் பொய்வழி யுரையாத் தூகன் புகலுவா னாச ரேறே தெவ்வுறு படையான் மிக்க சோதிடர் கோமான் றன்னை வெவ்வலிச் சிங்கங் கொன்ற தென்றனன் வேட்டைக் காட்டில் . ( ) அத்திறங் கேட்ட வேந்த னென்கொலென் றருளை வாழ்த்திச் சித்தநன் பரிவு கூர்ந்து திகைக்கதி சயித்திருப்ப வத்தலத் தமைச்ச ரானோ ரா ஈரத் தோடுங் கூடி யுத்தர மற்றி ருந்தா ரும்பர் 2 கோ னருளை யேத்தி கொந்தகப் பெருமான் கேண்மோ கொகம்பகை போன திக்க வெந்திறற் றந்தி ரத்தை வருக்கவே நிலதோ வில்லை தந்தம திட்டத்துப் போகச் சாற்றுதி தாழா தின்று சுந்தர னமக்குண் டாக வேண்டுமோ துனையிங் சென்றான் . ( 15 . . . ) நிறுத்துதல் 3சரும மென் று நரம்பிய படையை வாழ்த்திச் சிறப்பொடும் போக வேல் வாங்கது சிலைத்தெ ழுந்தே யிறைப் பொழு நின்சு னங்கண் மறைந்திட வெழுந்து துள்ளி யறப் பெருந் தலத்தி னானு மூழ்கினா நானாக் தத்துள் { x du ) பொய்யிலாத் தெய்வச் சேனை பொலிவொடு மறையக் கண்ட வையகத் தோருஞ் சொக்க னருளின வியந்தார் வாழ்த்தித் துய்ப்பே ரன்பன் முன்னிற் சுந்தாற் கன்பு பூண்டு மெய்யொடு மடைந்தான் நாளில் விண்ணவர் வியக்க வாங்கு . ( 50 ) அரசனா லயத்துச் சென்றாங் கடியவர் எனைவு தன்ளிற் பரிவொடுஞ் செல்லும் பத்தர் பத்தனை யல்லாற் றெய்வங் கருதின்வே றுண்டோ வென்று களித்தடி துதிந்தா னேத்திப் பெரியவா சிகைமா ணிக்கக் கோவைகள் பிறவு நல்கி ( சக ) ஆகத்திருவிருத்தம் - சுக்கள் . - - - - - - - - - - - - - - - - - நரு தாரை - கதி . M . . தந்திரம் - சேனை . தாழா தாமதியாமல் கூகூ சிலைத்து - முழங்கி ( 9 - ம் . ) 1 திரைவினில் ' 2 ' கோன் செயபைவாழ்த்தி ' 3 தருமமென்ன ' 4 ' சாற்றிச் ' 5 ' கோளகை '