திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூகூ,- மெய்க்காட்டிட்ட திருவிளையாடல், 2 எ இறையவ னழகு பொங்க விரும்பெரும் பரிமேற் கொண்டு விறலுடைக் குந்தம் வாங்க வெண்மதிக் கவிகை நீழன் மறையரின் அலாவக் கண்ட மன்னனங் குலாவு கின்ற வுறுப்படைத் தலைவன் யார்கொல் வீரநீ யுரைத்தி யென்ன. ( அ ) இனிமைகூர் செழியர் கோவே யாவரிங் கறிவார் சூழ்ந்த மனமுடை யமைச்ச சோடுங் கேட்டி நீ யுரைக்கு மாற்ற 3 நினையினிங் கடிய னேற்கா நின்பெரும் பொருட னக்குப் பனிமதிச் சடையர் காணிப் போரிகரங் கொணர்ந்தா சென்றான். (2 +) 6 கன்றெழில் வீர நீசென் றழையென நயந்து சென்றே யின்றுயி ரளித்த கோவே யெழுந்தரு டென்னன் காண்பா னுன்றனை விரும்பா நின்றா னென்றலு முவகை கூர்ந்து வென்றிகொள் படையை நீக்கி வேந்தனை நணுகிச் சொல்வான்.(ko) மன்னகேள் புள்ளி சொல்லிற் களத்திடை மறுவொன் றுண்டு முன்னிகழ் வடுவுஞ் சொல்லின் முடியில் விற் றழும் பொன் றுண்டிங் கென்னைமு னெழுது நல்ல சேவக னுனக்கெ னைப்போ லுன்னரு முலகத் தெய்தா னென்றன னுவகை கூர. 7 என்னவின் னுடலங் கம்பித் தெழுவதற் குன்னா நின்ற துன்னரு மிருக ரங்க ளொருவழிக் கொள்ளா நின்ற வன்னையே போலு நல்ல வருளூடைச் சொக்கே பென்ன நின்னையான் காணுந் தோறு நிகழ்கின்ற துளத்தெ னக்கே. (52) நின்னெழிற் புரவி யேற்ற நீதியைக் கண்டா லுன்னை யென்னதேட் டெழுது கின்றே னெனத்தும் ஒலளிப்ப வாங்கித் தன்னடி யானை வேண்டிச் சடைமிசைப் புனைந்து கொண்டு தென்னவ காண்டி யென்று செழும்பரி யுகைப்பன் காண. (ந ங ) பேறு. அற்புறநினைப்பலாகத்தினுனி ருப்பவனனைத்தையும் 10டக்கு பவனீள், கற்பனைக டப்பவன -க்கு பிடித்துறுக திப்படவு கைப்ப வடபால், வெற்பின்முது கிற்றிசைமி சைக்கரிமு சத்தினின் தித்ததொழி யப்பி லமதார், சற்பமும்வெ ருக்கொளாக டித்ததும் ருத்தைநிகர் தத்துகவனத்து ரகமே. உக. சூழ்ந்த - ஆராய்ந்த, நக, உடம்பில் தழும்புடைய சீரர்கள் சிறந்தவர்க...ாதலின், இங்ஙனம் கூறினார். கூட, கம்பித்து - நடுங்கி, (பி. ம்.) 1 யாவன்' 2 கோதி' 3 நினைவிலும்' 4 தனக்கப்' 'பரிகலம்' 6 நன்றென வீரனைச்' 7'என்ன தின்' சொக்கர்' 3 3ல் 10 அடக்கு மவன்' 11 நடத்தும்
கூகூ - மெய்க்காட்டிட்ட திருவிளையாடல் 2 இறையவ னழகு பொங்க விரும்பெரும் பரிமேற் கொண்டு விறலுடைக் குந்தம் வாங்க வெண்மதிக் கவிகை நீழன் மறையரின் அலாவக் கண்ட மன்னனங் குலாவு கின்ற வுறுப்படைத் தலைவன் யார்கொல் வீரநீ யுரைத்தி யென்ன . ( ) இனிமைகூர் செழியர் கோவே யாவரிங் கறிவார் சூழ்ந்த மனமுடை யமைச்ச சோடுங் கேட்டி நீ யுரைக்கு மாற்ற 3 நினையினிங் கடிய னேற்கா நின்பெரும் பொருட னக்குப் பனிமதிச் சடையர் காணிப் போரிகரங் கொணர்ந்தா சென்றான் . ( 2 + ) 6 கன்றெழில் வீர நீசென் றழையென நயந்து சென்றே யின்றுயி ரளித்த கோவே யெழுந்தரு டென்னன் காண்பா னுன்றனை விரும்பா நின்றா னென்றலு முவகை கூர்ந்து வென்றிகொள் படையை நீக்கி வேந்தனை நணுகிச் சொல்வான் . ( ko ) மன்னகேள் புள்ளி சொல்லிற் களத்திடை மறுவொன் றுண்டு முன்னிகழ் வடுவுஞ் சொல்லின் முடியில் விற் றழும் பொன் றுண்டிங் கென்னைமு னெழுது நல்ல சேவக னுனக்கெ னைப்போ லுன்னரு முலகத் தெய்தா னென்றன னுவகை கூர . 7 என்னவின் னுடலங் கம்பித் தெழுவதற் குன்னா நின்ற துன்னரு மிருக ரங்க ளொருவழிக் கொள்ளா நின்ற வன்னையே போலு நல்ல வருளூடைச் சொக்கே பென்ன நின்னையான் காணுந் தோறு நிகழ்கின்ற துளத்தெ னக்கே . ( 52 ) நின்னெழிற் புரவி யேற்ற நீதியைக் கண்டா லுன்னை யென்னதேட் டெழுது கின்றே னெனத்தும் ஒலளிப்ப வாங்கித் தன்னடி யானை வேண்டிச் சடைமிசைப் புனைந்து கொண்டு தென்னவ காண்டி யென்று செழும்பரி யுகைப்பன் காண . ( ) பேறு . அற்புறநினைப்பலாகத்தினுனி ருப்பவனனைத்தையும் 10டக்கு பவனீள் கற்பனைக டப்பவன - க்கு பிடித்துறுக திப்படவு கைப்ப வடபால் வெற்பின்முது கிற்றிசைமி சைக்கரிமு சத்தினின் தித்ததொழி யப்பி லமதார் சற்பமும்வெ ருக்கொளாக டித்ததும் ருத்தைநிகர் தத்துகவனத்து ரகமே . உக . சூழ்ந்த - ஆராய்ந்த நக உடம்பில் தழும்புடைய சீரர்கள் சிறந்தவர்க . . .ாதலின் இங்ஙனம் கூறினார் . கூட கம்பித்து - நடுங்கி ( பி . ம் . ) 1 யாவன் ' 2 கோதி ' 3 நினைவிலும் ' 4 தனக்கப் ' ' பரிகலம் ' 6 நன்றென வீரனைச் ' 7 ' என்ன தின் ' சொக்கர் ' 3 3ல் 10 அடக்கு மவன் ' 11 நடத்தும்