திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

20+ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். வேறு. இப்பெருங் கொற்றத் தானை விரும்படைத் தலைவன் முன்னா மெய்ப்படத் தோன்றக் கண்டு வேந்தனீ தென்கொ வென்று செப்பரும் பயத்தி னோடுஞ் செல்லவாள் வல்ல வீர னப்பொழு தடி ! ணங்கி நம்படை. யஞ்சே லென்றான். ஓடுவன் மீள்வ னிற்ப னுன்மத்தர் போலே நோக்கி யாடுவ னணிவன் றாண்டி யாகா வென்றா லிப்ப னேடவி மூலங்கற் றென்னா விடுபட மெய்காட் டின்று கூடிமுன் காண்பா யென்று கூறுவன் றேற வாங்கு, (2க) ஓதரும் பரிவு கூர்ந்து காண்பதற் கொருப்பட் டந்த மாதவச் செழியர் கோமான் மந்திரத் தலைவர் சூழத் தீதறு பொலிவிற் போந்து சித்திர மண்ட பத்து மீதுற விருந்தான் சால வியந்தலங் காரத் தோங்கி. (உங) விசையவெம் படையைத் தோன்ற வீரர் காட்டி டென்னத் திசைவரும் பரிக சத்தைச் செல்லரில் வ.ர.தில் லென்று வசையொடுஞ் செறுத்து ரைத்து வகைவகை தொறுநிறுத்தி நசையுறக் காட்டு வானங் பானில மன்னன் காண, வேறு. வங்கர் கலிங்கர் தெலுங்கர் நலங்கிளர் மாளவர் கோமார்வெங் கொங்க ரிலாடர்கள் பாகதர் மாகதர் குச்சார் பப்பார் தண் செங்கரு நாடர்கள் காடவர் வேடுவர் சிங்களர் கொங்கணர்மற் பறிங்கிவ ரிங்கிவ சங்கவ சங்கவ ருங்குவ ருங்குவரே. (உடு) துன்னிய வெய்ய 4 துருக்க ரிரக்கமில் சோனகர் சீனர்கண்மா மன்ன ரிரட்டிய ரொட்டியர் தொட்டியர் வத்தலர் கத்திரியர் செந்நெறி யாரியர் கோசலர் போசலர் சேநபர் யாதவர்மற் றிந்நிரை யிந்திரை யக்கிரை யந்திசை யுந்திசை யுந்திரையே. (உசு) வேறு. 5 இன்னன வகையிற் கூறி யினப்படை முற்றுங் காட்ட 6 மன்னனிவ் வீரனைப்போற் கண்டிலே மெனம கிழ்ந்து கொன்னுற் வழைத்து நாமங் கொந்தகப் பெருமா னென்றே நன்னெறிப் பட்டங் கட்டி நல்கினான் பரிவட் டங்கள், உருசா, பர். ச.உ. க. ச-ஆம் அடிகளின் குறிப்பைப்பார்க்க, ''அ அவலும் இ இவனும் உ. உவனும் கூடியக்கால், எ எவனை வெல்லாரிகல்'' (யா, வி.) (பி - ம்.) 1 நி 'வனண்டி ' கதைதை' $மாச்' 4' துலுக்கரிலக்கம்' 5' இ ன்னணம்' 'மன்னிய'
20 + திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . வேறு . இப்பெருங் கொற்றத் தானை விரும்படைத் தலைவன் முன்னா மெய்ப்படத் தோன்றக் கண்டு வேந்தனீ தென்கொ வென்று செப்பரும் பயத்தி னோடுஞ் செல்லவாள் வல்ல வீர னப்பொழு தடி ! ணங்கி நம்படை . யஞ்சே லென்றான் . ஓடுவன் மீள்வ னிற்ப னுன்மத்தர் போலே நோக்கி யாடுவ னணிவன் றாண்டி யாகா வென்றா லிப்ப னேடவி மூலங்கற் றென்னா விடுபட மெய்காட் டின்று கூடிமுன் காண்பா யென்று கூறுவன் றேற வாங்கு ( 2க ) ஓதரும் பரிவு கூர்ந்து காண்பதற் கொருப்பட் டந்த மாதவச் செழியர் கோமான் மந்திரத் தலைவர் சூழத் தீதறு பொலிவிற் போந்து சித்திர மண்ட பத்து மீதுற விருந்தான் சால வியந்தலங் காரத் தோங்கி . ( உங ) விசையவெம் படையைத் தோன்ற வீரர் காட்டி டென்னத் திசைவரும் பரிக சத்தைச் செல்லரில் . . தில் லென்று வசையொடுஞ் செறுத்து ரைத்து வகைவகை தொறுநிறுத்தி நசையுறக் காட்டு வானங் பானில மன்னன் காண வேறு . வங்கர் கலிங்கர் தெலுங்கர் நலங்கிளர் மாளவர் கோமார்வெங் கொங்க ரிலாடர்கள் பாகதர் மாகதர் குச்சார் பப்பார் தண் செங்கரு நாடர்கள் காடவர் வேடுவர் சிங்களர் கொங்கணர்மற் பறிங்கிவ ரிங்கிவ சங்கவ சங்கவ ருங்குவ ருங்குவரே . ( உடு ) துன்னிய வெய்ய 4 துருக்க ரிரக்கமில் சோனகர் சீனர்கண்மா மன்ன ரிரட்டிய ரொட்டியர் தொட்டியர் வத்தலர் கத்திரியர் செந்நெறி யாரியர் கோசலர் போசலர் சேநபர் யாதவர்மற் றிந்நிரை யிந்திரை யக்கிரை யந்திசை யுந்திசை யுந்திரையே . ( உசு ) வேறு . 5 இன்னன வகையிற் கூறி யினப்படை முற்றுங் காட்ட 6 மன்னனிவ் வீரனைப்போற் கண்டிலே மெனம கிழ்ந்து கொன்னுற் வழைத்து நாமங் கொந்தகப் பெருமா னென்றே நன்னெறிப் பட்டங் கட்டி நல்கினான் பரிவட் டங்கள் உருசா பர் . . . . - ஆம் அடிகளின் குறிப்பைப்பார்க்க ' ' அவலும் இவனும் . உவனும் கூடியக்கால் எவனை வெல்லாரிகல் ' ' ( யா வி . ) ( பி - ம் . ) 1 நி ' வனண்டி ' கதைதை ' $ மாச் ' 4 ' துலுக்கரிலக்கம் ' 5 ' ன்னணம் ' ' மன்னிய '