திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூஎ,- வெப்புத்தீர்த்த திருவிளையாடல், காதல்சே ரடியார் சூழ்ந்து கைவிதிர்க் கொண்டு ணர்த்த நீதியி னெழுந்தி தற்குக் காரண நிரு. னென்றே நாதனை நினைந்து மானி மங்கல நன் னாண் பார்த்தாங் கோதினர் செய்ய னேயென் றுயர் திருப் பதிக மோங்க. கூக) வேறு. சண்பை நாயக ரேவிய தழலிறை யருளாற் றொண்டர் வாழ்திரு மடத்தினைச் சுடாதுபோய் விரைவிற் குண்டர் 2கேள்வியான் கூனுடை மீனவ தனுடன் மேன் மண்டி, வெப்பென வருத்திய தியாவரும் வருந்த. வரிசை நீடுய ராடக மாளிகைப் புறத்து விரைகொள் சோலையும் வெஞ்சுருட் கொண்டது வெப்பாற் கருதி மெல்லணைப்படுத்ததண் கதலியங் குருத்துஞ் சருகெ ழுந்தது புலர்ந்தன சந்தனம் பனிநீர். மூடு பாயுடைக் கையர்கண் முகமுகம் பார்த்து நாடி யொல்லைவந் திரவிடை நாயிடு நெருப்பு நீடு மிம்மடஞ் சுட்டதி லென்றுநீ டுயிரா வோடி யாழ்ந்ததம் பாழியின் விடியுமு னெளித்தார். (உ) வேறு. பழுதினூல் வல்ல மருத்துவர் முதலோர் மருந்தினால் பார்ப்பவும் தேணியா, தெழுமனல் கண்!2. தென் கொலென் றறியோ மெங்களாற் நணிந்திடா தென்னச், செழியனு மவரை வெருவுற முனிந்து சிறந் தயந் திரங்கண்மந் திரங்கண், முழுவதும் வல்ல வடிகண்மார் தம்மை முதிகவிங் கழையுமி னென்றான். ஆங்கது. சொல்லப் பாங்குறு மடியா ரவரவர் தொடர்விடா தேகி, நீங்கருந் துயரச் செய்தியைத் தோன்ற நீதியினிகழ்த்திகின் றழைப்ப, லோங்கிய திறஞ்சே ரெண்பெருங் குன்றத் துறையு மெண் ணாயிரஞ் சமணர், தாங்கரும் விரைவிற் றிரண்டுவந் தாற்றாத் தழலெழு மாச னைக் கண்டார். (ச) கண்டவர் வருந்தே றிண்டிறன் மன்னாடிதினிக் கொடுங் கடுஞ் சுரத்தை, மண்டல மதிப்ப மாற்றுவ மென்றே வரைந்தயந் திரங்க ண்மந் திரங்கள், கொண்டுறப் பார்க்கு மளவினின் முன்னர்க் கொடுஞ் -... ------------ கூகூ, கைவிதிர்க்கொண்டு - கையை உதறிக்கொண்டு, உணர்த்த எழுப்ப, 'செய்யகோ'; திா, பதிகத்தின் முதற்குறிப்பு. சக. சுருட்கொண்டது: பெரிய, திருஞான. எகட, சஉ, டாய் உடை - பாயாகிய உடை; ''பாயுடையார் விடுத்ததழல்'' (திரு விளை, திருவால, க) சச. எண்டு பருங் குன் றம்; பக்கம், கட் பார்க்க. (பி - ம்.) 1'உரைப்ப கேள்வியாங்' அம்மடஞ்' 4'வாழுத்தம் மேருக் தினிது' 6'தீராது கருங்கொடுஞ்' 3'வரைந்தியக் 24
கூஎ - வெப்புத்தீர்த்த திருவிளையாடல் காதல்சே ரடியார் சூழ்ந்து கைவிதிர்க் கொண்டு ணர்த்த நீதியி னெழுந்தி தற்குக் காரண நிரு . னென்றே நாதனை நினைந்து மானி மங்கல நன் னாண் பார்த்தாங் கோதினர் செய்ய னேயென் றுயர் திருப் பதிக மோங்க . கூக ) வேறு . சண்பை நாயக ரேவிய தழலிறை யருளாற் றொண்டர் வாழ்திரு மடத்தினைச் சுடாதுபோய் விரைவிற் குண்டர் 2கேள்வியான் கூனுடை மீனவ தனுடன் மேன் மண்டி வெப்பென வருத்திய தியாவரும் வருந்த . வரிசை நீடுய ராடக மாளிகைப் புறத்து விரைகொள் சோலையும் வெஞ்சுருட் கொண்டது வெப்பாற் கருதி மெல்லணைப்படுத்ததண் கதலியங் குருத்துஞ் சருகெ ழுந்தது புலர்ந்தன சந்தனம் பனிநீர் . மூடு பாயுடைக் கையர்கண் முகமுகம் பார்த்து நாடி யொல்லைவந் திரவிடை நாயிடு நெருப்பு நீடு மிம்மடஞ் சுட்டதி லென்றுநீ டுயிரா வோடி யாழ்ந்ததம் பாழியின் விடியுமு னெளித்தார் . ( ) வேறு . பழுதினூல் வல்ல மருத்துவர் முதலோர் மருந்தினால் பார்ப்பவும் தேணியா தெழுமனல் கண் ! 2 . தென் கொலென் றறியோ மெங்களாற் நணிந்திடா தென்னச் செழியனு மவரை வெருவுற முனிந்து சிறந் தயந் திரங்கண்மந் திரங்கண் முழுவதும் வல்ல வடிகண்மார் தம்மை முதிகவிங் கழையுமி னென்றான் . ஆங்கது . சொல்லப் பாங்குறு மடியா ரவரவர் தொடர்விடா தேகி நீங்கருந் துயரச் செய்தியைத் தோன்ற நீதியினிகழ்த்திகின் றழைப்ப லோங்கிய திறஞ்சே ரெண்பெருங் குன்றத் துறையு மெண் ணாயிரஞ் சமணர் தாங்கரும் விரைவிற் றிரண்டுவந் தாற்றாத் தழலெழு மாச னைக் கண்டார் . ( ) கண்டவர் வருந்தே றிண்டிறன் மன்னாடிதினிக் கொடுங் கடுஞ் சுரத்தை மண்டல மதிப்ப மாற்றுவ மென்றே வரைந்தயந் திரங்க ண்மந் திரங்கள் கொண்டுறப் பார்க்கு மளவினின் முன்னர்க் கொடுஞ் - . . . - - - - - - - - - - - - கூகூ கைவிதிர்க்கொண்டு - கையை உதறிக்கொண்டு உணர்த்த எழுப்ப ' செய்யகோ ' ; திா பதிகத்தின் முதற்குறிப்பு . சக . சுருட்கொண்டது : பெரிய திருஞான . எகட சஉ டாய் உடை - பாயாகிய உடை ; ' ' பாயுடையார் விடுத்ததழல் ' ' ( திரு விளை திருவால ) சச . எண்டு பருங் குன் றம் ; பக்கம் கட் பார்க்க . ( பி - ம் . ) 1 ' உரைப்ப கேள்வியாங் ' அம்மடஞ் ' 4 ' வாழுத்தம் மேருக் தினிது ' 6 ' தீராது கருங்கொடுஞ் ' 3 ' வரைந்தியக் 24