திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

அடித்தாரென்று ஆசிரியர் கூறியிருப்பதொன்று , {x.0) 185,67 - ஆம் செய்புளைப்பார்க்க ; பல நூல்கள் பாண்டியனே அடித்தானென்று கூறி யிருக்கவும் இவர் இங்கனம் கூறியதற்குக் காரணம் இன்னதென்று புலப்படவில்லை ; இந் நூலைச் செய்வித்த அரசனுடைய வேண்டுகோ ளாக இருத்தல் கூடுமென்பது சிலருடைய கருத்து ; “ அந்தநாள் பிட்டுக் காகமண் சமந்த வரனைமன் னவன்றன தாளா, மைந்தரி லொருவ னடித்ததாத் துணிந்தோர் வண்டமிழ்க் கவிஞனோ தினனே'' என்பது புலவர்புராணம், திருவாதவூரர். ருஅ. பழைய நூலாசிரியர்களும் பழைய உரையாசிரியர்களும் பாண்டி யர்களிற் சிலரைத் தெய்வப்பாண்டிய ரென்று கூறுதல் மரபு. இங் நூலாசிரியர் அதனைத் தழுவி, சுந்தரமாறபை, தெய்வப்பாண்டியன்'' (கட்ட. கசு) என்றும், தெய்வ வான்வழுதி" (* ; +') என்றும் கூறியி ருக்கின் றனர். ஸ்ரீ சோமசுந்தரக் கடவுளுடைய திருக்கோயில், இத்தலத் துள்ள கோயில்கள் பலவற்றிற்கும் காலத்தால் முந்தியதும் பெரியது மாதலின், அதனை விளக்க வேண்டி இந்லாசிரியர் அதனைத் தொல் லையாலயமென்றும் பெரிய கோயி லென்றும் அங்கங்கே வழங்குவர் ; இத்தலத்திற் கோயில்கள் பலவுள்ளன வென்பதை, ''நுதல்விழி நாட் டத் திறையோன் கோப்பிலும், முவணச் சேவலுபர்த்தோ னியமமூ, மேழி வலனுயர்த்த வெள்ளை நகரமும், கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்'' (சிலப், ஊர்காண். எ - 50) எனவும், வட திரு வால வாய் திரு நடுவூர், வெள்ளி யம்பல நன்ளா நித்திரை, பஞ்சவனீச்சர மஞ்செழுத் தமைத்த, சென்னி மாபுரஞ் சேசன் றிருத்தளி, கன்னி செங் கோட்டங் கரியோன் றிருவுறை, ............ ஒருபரங் குன்றஞ், சூழ்கொள விருந்த கூடலெம் பெருமான்'' (கல், நெடுவரைப் பொங் கர்' - சுக) எனவும் வருவனவற்றாலுணர்க. இந் நூலாசிரியர், இலைமறைகாய்போற் பழைய நூல்களில் அங் கங்கே மறைந்துகிடந்த அரிய செய்திகளை இதனுள் உரிய இடங்களில் அமைத்து விளக்கிச்செல்லுகின்றனர். இதனால், நெடுநாளாக இருந்த ஐயங்கள் ஒருவாறு தீ வனவாயின. அவற்றுள், சிலவருமாறு;--- க, ' நான்குமாடங்கள் கூடுதலின் நான்மாடக் கூடலென்றா யிற்று. அவை திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திரு *இங்கேகாட்டிய எண்களுள், ( ) இவ்வடையாளத்திற்குட்பட்ட திருவிளையாடலையும் ஏனைய துபாடவையும் புலப்படுத்துவன ; பின்வருவனவற் றையும் இப்படியே கொன்க,
அடித்தாரென்று ஆசிரியர் கூறியிருப்பதொன்று { x . 0 ) 185 67 - ஆம் செய்புளைப்பார்க்க ; பல நூல்கள் பாண்டியனே அடித்தானென்று கூறி யிருக்கவும் இவர் இங்கனம் கூறியதற்குக் காரணம் இன்னதென்று புலப்படவில்லை ; இந் நூலைச் செய்வித்த அரசனுடைய வேண்டுகோ ளாக இருத்தல் கூடுமென்பது சிலருடைய கருத்து ; அந்தநாள் பிட்டுக் காகமண் சமந்த வரனைமன் னவன்றன தாளா மைந்தரி லொருவ னடித்ததாத் துணிந்தோர் வண்டமிழ்க் கவிஞனோ தினனே ' ' என்பது புலவர்புராணம் திருவாதவூரர் . ருஅ . பழைய நூலாசிரியர்களும் பழைய உரையாசிரியர்களும் பாண்டி யர்களிற் சிலரைத் தெய்வப்பாண்டிய ரென்று கூறுதல் மரபு . இங் நூலாசிரியர் அதனைத் தழுவி சுந்தரமாறபை தெய்வப்பாண்டியன் ' ' ( கட்ட . கசு ) என்றும் தெய்வ வான்வழுதி ( * ; + ' ) என்றும் கூறியி ருக்கின் றனர் . ஸ்ரீ சோமசுந்தரக் கடவுளுடைய திருக்கோயில் இத்தலத் துள்ள கோயில்கள் பலவற்றிற்கும் காலத்தால் முந்தியதும் பெரியது மாதலின் அதனை விளக்க வேண்டி இந்லாசிரியர் அதனைத் தொல் லையாலயமென்றும் பெரிய கோயி லென்றும் அங்கங்கே வழங்குவர் ; இத்தலத்திற் கோயில்கள் பலவுள்ளன வென்பதை ' ' நுதல்விழி நாட் டத் திறையோன் கோப்பிலும் முவணச் சேவலுபர்த்தோ னியமமூ மேழி வலனுயர்த்த வெள்ளை நகரமும் கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் ' ' ( சிலப் ஊர்காண் . - 50 ) எனவும் வட திரு வால வாய் திரு நடுவூர் வெள்ளி யம்பல நன்ளா நித்திரை பஞ்சவனீச்சர மஞ்செழுத் தமைத்த சென்னி மாபுரஞ் சேசன் றிருத்தளி கன்னி செங் கோட்டங் கரியோன் றிருவுறை . . . . . . . . . . . . ஒருபரங் குன்றஞ் சூழ்கொள விருந்த கூடலெம் பெருமான் ' ' ( கல் நெடுவரைப் பொங் கர் ' - சுக ) எனவும் வருவனவற்றாலுணர்க . இந் நூலாசிரியர் இலைமறைகாய்போற் பழைய நூல்களில் அங் கங்கே மறைந்துகிடந்த அரிய செய்திகளை இதனுள் உரிய இடங்களில் அமைத்து விளக்கிச்செல்லுகின்றனர் . இதனால் நெடுநாளாக இருந்த ஐயங்கள் ஒருவாறு தீ வனவாயின . அவற்றுள் சிலவருமாறு ; - - - ' நான்குமாடங்கள் கூடுதலின் நான்மாடக் கூடலென்றா யிற்று . அவை திருவாலவாய் திருநள்ளாறு திருமுடங்கை திரு * இங்கேகாட்டிய எண்களுள் ( ) இவ்வடையாளத்திற்குட்பட்ட திருவிளையாடலையும் ஏனைய துபாடவையும் புலப்படுத்துவன ; பின்வருவனவற் றையும் இப்படியே கொன்க