திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கசசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். நெறிப்படக் கிடப்ப தென்னை வடிவனீ நின்?ன யாருக் துறைச் சுமை யாளென் றிங்குச் சொல்கின்ற ரின்று னக்குக் குறித்தகோ லறையி 1லாங்கோர் கூடைமண் ணிட்டா யில்லை கறுத்ததி காரிக் குன்னைக் காட்டுவம் போது சென்றார். (உ.எ) நல்லகா ரியம தென்று நயந்தவ போடுஞ் செல்லக் கொல்லெறி யடிகுத் தென்று கூற்றெனத் தண்டஞ் செய்யும் வல்லதி காரி கண்டு மனத்ததி சயித்துச் சால மெல்லிய வடிவ னீயார் விளம்பிடு விளங்க வென்றான், (2.அ ) தந்தைதாய் நட்டோ ருற்றோர் ஈகோதரர் 2 பொருளொன் றில்லை யிந்தமா நகரி லியானோர் மூலையி லிருக்குங் கொற்றா ளுய்ந்திட வெவர்க்கு காளூ முதவுல வென்னக் கொண்டு பந்ததி காரிக் கென்ன காரியம் பார்தி யென்றான். (உகூ) புத்தியு ளொழியாச் சீற்றம் பொருந்தக் காரி நல்ல பத்திசேர் குணவான் போலப் பார்த்தனை பரந்து னக்கு வைத்தகோ லறைக்கோர் கூடை மண்சுமந் நட்டா பில்லை யுத்தாஞ் சொல்லா நின்மூய்ண்டில முனைப்போ 4லெங்கும். (ஈ.()) சதமுறை படித்தற் குன்னைத் தகுந்தகா தல்ல வுன் றன் விதமுறு வடிவங் கண்டே மெய்யொருப் பட்ட தில்லை யதர்பட விரைவொடும்போ யடையடி படாதென் றேவப் புதியவ னடையா னாகிக் கிடந்தனன் போந்து முன்போல், (ஙக) வேறு, அவ்வயினில் வெய்ய வரசன் விடையின் வருஞ் செவ்வி முறைசெய்வோர் தீரக் குறை பார்த்துக் கவ்வை விளைத்து வருங்காற் சைபழிந்து தவ்வுபுனற் கோலறையைக் கண்....ரர். கடாழ்வாக, (.2) உ.எ, வடிவன் நீ - அழகுடையவனாகிய நீ; ''மெல்லிய வடிவனி' (உn.) கறுத்த - கோபித்த; தொகுத்தல்; கறுத்தென் றுமாம். உஅ. நயந்து அவரோடும். உக. பத்து - வந்து; திசைச்சொல்; இது 'வைத்து' என்பது போலப் பொருளின்றிப்பயிலுவதொரு சொல், RO. பகுந்து - பங்கிட்டு, 15. சதமுறை - பலமுறை, அகர்பட - வழிபட, கூட, தீரக்குதை - கஈரயின் குதையை கவ்வை, துன்பம்; ஒலியுமாம். தவ்வுதல் - தாவுதல், [பி - ம்.) 1'இன்றோர் பிறரென்று' 3'பணித்து' 4' இங்கே!
கசசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . நெறிப்படக் கிடப்ப தென்னை வடிவனீ நின் ? யாருக் துறைச் சுமை யாளென் றிங்குச் சொல்கின்ற ரின்று னக்குக் குறித்தகோ லறையி 1லாங்கோர் கூடைமண் ணிட்டா யில்லை கறுத்ததி காரிக் குன்னைக் காட்டுவம் போது சென்றார் . ( . ) நல்லகா ரியம தென்று நயந்தவ போடுஞ் செல்லக் கொல்லெறி யடிகுத் தென்று கூற்றெனத் தண்டஞ் செய்யும் வல்லதி காரி கண்டு மனத்ததி சயித்துச் சால மெல்லிய வடிவ னீயார் விளம்பிடு விளங்க வென்றான் ( 2 . ) தந்தைதாய் நட்டோ ருற்றோர் ஈகோதரர் 2 பொருளொன் றில்லை யிந்தமா நகரி லியானோர் மூலையி லிருக்குங் கொற்றா ளுய்ந்திட வெவர்க்கு காளூ முதவுல வென்னக் கொண்டு பந்ததி காரிக் கென்ன காரியம் பார்தி யென்றான் . ( உகூ ) புத்தியு ளொழியாச் சீற்றம் பொருந்தக் காரி நல்ல பத்திசேர் குணவான் போலப் பார்த்தனை பரந்து னக்கு வைத்தகோ லறைக்கோர் கூடை மண்சுமந் நட்டா பில்லை யுத்தாஞ் சொல்லா நின்மூய்ண்டில முனைப்போ 4லெங்கும் . ( . ( ) ) சதமுறை படித்தற் குன்னைத் தகுந்தகா தல்ல வுன் றன் விதமுறு வடிவங் கண்டே மெய்யொருப் பட்ட தில்லை யதர்பட விரைவொடும்போ யடையடி படாதென் றேவப் புதியவ னடையா னாகிக் கிடந்தனன் போந்து முன்போல் ( ஙக ) வேறு அவ்வயினில் வெய்ய வரசன் விடையின் வருஞ் செவ்வி முறைசெய்வோர் தீரக் குறை பார்த்துக் கவ்வை விளைத்து வருங்காற் சைபழிந்து தவ்வுபுனற் கோலறையைக் கண் . . . . ரர் . கடாழ்வாக ( . 2 ) . வடிவன் நீ - அழகுடையவனாகிய நீ ; ' ' மெல்லிய வடிவனி ' ( உn . ) கறுத்த - கோபித்த ; தொகுத்தல் ; கறுத்தென் றுமாம் . உஅ . நயந்து அவரோடும் . உக . பத்து - வந்து ; திசைச்சொல் ; இது ' வைத்து ' என்பது போலப் பொருளின்றிப்பயிலுவதொரு சொல் RO . பகுந்து - பங்கிட்டு 15 . சதமுறை - பலமுறை அகர்பட - வழிபட கூட தீரக்குதை - கஈரயின் குதையை கவ்வை துன்பம் ; ஒலியுமாம் . தவ்வுதல் - தாவுதல் [ பி - ம் . ) 1 ' இன்றோர் பிறரென்று ' 3 ' பணித்து ' 4 ' இங்கே !