திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

19 [பெற்ற பரிசில்] இந் நூலை ஆக்குவித்தோனாகிய பாண்டியனொருவன் மிக்கசிறப் புடன் இதனை அரங்கேற்றுவித்துப் பல்லக்குமுதலிய விருதுகளையும் பல இரத்தினபாணங்களையும் கொடுத்தளித்தானென்றும், அப் பொழுது இந்நூலாசிரியர் மகிழ்ந்து, '' பல்லக்கு மேலேறி '' (பக் கம் 5.4) என்னும் வெண்பாவைப் பாடினாரென்றும், பின்னர் மகிழ்ந்து இவருடைய சனனபூமியாகிய செல்லிக்கரையும் அதனைச் சார்ந்த ஊர்களையும் இவரும் இவர் பரம்பரை போரும் அனுபவிக்கும் படி முற்றாட்டாகக்கொடுத்தானென்றும், அதுபற்றி, செல்லியூரும் அதனைச்சார்ந்த ஊர்களும் செல்லிநாடென்று வழங்கப் பெற்று வந் தன வென்றும், இவர் பரம்பரை யோர் மிகுந்த செல்வமுடையவர்க ளாகிப் பலதருமங்களைச் செய்து விளங்கினார்களென்றும் சொல்லுகின் நனர். இதனை, கன்னலுஞ் செந்நெலுஞ் சூழ்செல்லி ராடன் கவுணியர் கோன் நன்னர்க ளெண்ணிய வானந்த தாண்டவ நம்பிகற்பாள் தென்னவர் போற்றிய வங்கபற் கண்ணம்மை செல்வி திருச் சன்னிதிக் கோபுரங் கட்டின டம்மந் தழைக்க வென்றே" என்னும் மதுரைத்திருப்பணிமாலைச் செய்யுளும் வலியுறுத்துகின்றது. (காலம்) மேற்கூறிய செய்யுளிற் கூறப்பட்டுள்ள ஆனந்ததாண்டவநம்பி அம்பிகையின் சந்திதிக் கோபுரம் கட்டுவித்தகாலம், சாலிவாகன சதாப் தம், ககநி0 (கி. பி. க2_2_எ - அ ; சொல்லம், சye - Hom) என்,று மதுரைக் கோயிலொழுகு தெரிவிக்கின்றமையால், ஆனந்த தாண்டவாம்பியென்பவர், இற்றைக்கு 700 வருடங்களுக்கு முந்தி யிருந்தாசென்று மட்டும் பெருவாறு தெரிகின்றது ; அதற்குமுன், இந் நூலுடையார்காலம் இவ்வளவினதென்று தெரியவில்லை. * இவ்வெண்பாவிலுள்ள, ' பல்லக்குமேலி ட்டோம்' என்பதற்குப் பல இரத்தினாபரணங்களை மேலே அணிந்தோமென்றும் பொருள் கொள்ளலாம். கற்பான் - பத்தினியார் , மனை வியார் ; ஆனந்த தாண்டவநம்பியேகோபு சம் கட்டியதாக மதுரைக் கோயிலொழுகு தெரிவிக்கின்றது ; அஃது எழுதி னேரால் நேர்ந்தபிழையோ வேறுயாதோ உண்மை விளங்கவில்லை, தம்மம் - தருமம்,
19 [ பெற்ற பரிசில் ] இந் நூலை ஆக்குவித்தோனாகிய பாண்டியனொருவன் மிக்கசிறப் புடன் இதனை அரங்கேற்றுவித்துப் பல்லக்குமுதலிய விருதுகளையும் பல இரத்தினபாணங்களையும் கொடுத்தளித்தானென்றும் அப் பொழுது இந்நூலாசிரியர் மகிழ்ந்து ' ' பல்லக்கு மேலேறி ' ' ( பக் கம் 5 . 4 ) என்னும் வெண்பாவைப் பாடினாரென்றும் பின்னர் மகிழ்ந்து இவருடைய சனனபூமியாகிய செல்லிக்கரையும் அதனைச் சார்ந்த ஊர்களையும் இவரும் இவர் பரம்பரை போரும் அனுபவிக்கும் படி முற்றாட்டாகக்கொடுத்தானென்றும் அதுபற்றி செல்லியூரும் அதனைச்சார்ந்த ஊர்களும் செல்லிநாடென்று வழங்கப் பெற்று வந் தன வென்றும் இவர் பரம்பரை யோர் மிகுந்த செல்வமுடையவர்க ளாகிப் பலதருமங்களைச் செய்து விளங்கினார்களென்றும் சொல்லுகின் நனர் . இதனை கன்னலுஞ் செந்நெலுஞ் சூழ்செல்லி ராடன் கவுணியர் கோன் நன்னர்க ளெண்ணிய வானந்த தாண்டவ நம்பிகற்பாள் தென்னவர் போற்றிய வங்கபற் கண்ணம்மை செல்வி திருச் சன்னிதிக் கோபுரங் கட்டின டம்மந் தழைக்க வென்றே என்னும் மதுரைத்திருப்பணிமாலைச் செய்யுளும் வலியுறுத்துகின்றது . ( காலம் ) மேற்கூறிய செய்யுளிற் கூறப்பட்டுள்ள ஆனந்ததாண்டவநம்பி அம்பிகையின் சந்திதிக் கோபுரம் கட்டுவித்தகாலம் சாலிவாகன சதாப் தம் ககநி0 ( கி . பி . க2 _ 2 _ - ; சொல்லம் சye - Hom ) என் று மதுரைக் கோயிலொழுகு தெரிவிக்கின்றமையால் ஆனந்த தாண்டவாம்பியென்பவர் இற்றைக்கு 700 வருடங்களுக்கு முந்தி யிருந்தாசென்று மட்டும் பெருவாறு தெரிகின்றது ; அதற்குமுன் இந் நூலுடையார்காலம் இவ்வளவினதென்று தெரியவில்லை . * இவ்வெண்பாவிலுள்ள ' பல்லக்குமேலி ட்டோம் ' என்பதற்குப் பல இரத்தினாபரணங்களை மேலே அணிந்தோமென்றும் பொருள் கொள்ளலாம் . கற்பான் - பத்தினியார் மனை வியார் ; ஆனந்த தாண்டவநம்பியேகோபு சம் கட்டியதாக மதுரைக் கோயிலொழுகு தெரிவிக்கின்றது ; அஃது எழுதி னேரால் நேர்ந்தபிழையோ வேறுயாதோ உண்மை விளங்கவில்லை தம்மம் - தருமம்