திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

18 இவர்கள் சரித்திரங்களாகக் கன்னபரம்பரையில் வழங்குவன வும் செய்யுள்முகமாக உள்ளனவும் இன்னும் எவ்வளவோ பல; அவை விரிவஞ்சி நிறுத்தப் பெற்றன. கடைச் சங்கப்புலவர் காலந்தொடங்கி இன்றுவரை, தமிழ் பமணங்கமழப் பெற்றுப் பற்பல வித்துவான் கள், தமிழ் நூல்களையே ஆராய்ச்சி செய்துகொண்டும் பாடஞ்சொல்லிக் கொண்காம் அதன மாக நூல்களியற்றிக்கொண்டும் தமிழ்ச் சுவைபைப் பிறருக்குப் புலப் படுத்தி வீற்றிருத்தற்கு இடமாக விளங்கும் இந்த வேம்பத்தூரின் பெருமை என் போலிசால் எங்கனம் சொல்லற்பாலது ; '' பாட் டுக் குருகுந் தமிழ்ச்சொக்கநாதரே'' அறிந்தருளுவார். சற்றேறக்குறைய அறுபது வருடங்களுக்கு முன்னே இவ்வூரு க்கு வந்து இவர்களுடைய தமிழ்ப்ப:பிற்சியையும் செய்யுள் செய்யும் வன்மையையும் குணவிசேஷங்களை புமறிந்து மகிழ்ந்த பழனி மாம் பழக்கவிச்சிங்க நாவலர் மிக்க அன்புடன் இவ்வூரார் விஷயமாகப் பாடிய வெண்பாக்கள் வருமாறு:- க. << வேத நூல் வாழிதவ வேள்வித் துறைவாழி நீதிநூல் வாழி நெறிவாழி - ஒது தமிழ் வல்லாராய் நிம்பை வளம்ப திவாழ் பாசனங்கள் எல்லாரும் வாழி யினிது'' உ. ' பொங்குகடல் வாழி பல்வாழி சீர்வாழி தங்கு, நால் வாழி தமிழ்வாழி - துங்கமிகுந் தேசமெங்கும் போற்றத் திறல்படைத்த வேம்பத் மாசனங்கள் வாரி மகிழ்ந்து.'' (நூல் இயற்றிய இடம்) இந்தமாலாசிய நடைப்aர் செல்லிநகராக இருந்தாலும், இதனைப் பாடுங் காலத்தில் இவரிருந்த இடம், கார்வளங்கொண்மண்டலத்திற் கப்பிஞ்சிநா டென்னும் பெயரையுடைய சிறுநாடென்று தெரிகின்றது; இதனை, '' கார்வளங் கொண் மண்டலத்துக் கப்பிஞ்சி நாட்டுரைத் தோன்'' (பக்கம் ந.கசு) என்னும் நூற்சிறப்புப்பாயிரத்தாலுணர்க ; கார்வளங் கொண்மண்டலமென்றதை மதுரைக்குக் கிழக்கே யுள்ள தான மழைக்குப்புணை கொடுத்தமங்கல நாடென்று சொல்லுகின் நனர், * மதுரைக் கலம்பகம், எகூ,
18 இவர்கள் சரித்திரங்களாகக் கன்னபரம்பரையில் வழங்குவன வும் செய்யுள்முகமாக உள்ளனவும் இன்னும் எவ்வளவோ பல ; அவை விரிவஞ்சி நிறுத்தப் பெற்றன . கடைச் சங்கப்புலவர் காலந்தொடங்கி இன்றுவரை தமிழ் பமணங்கமழப் பெற்றுப் பற்பல வித்துவான் கள் தமிழ் நூல்களையே ஆராய்ச்சி செய்துகொண்டும் பாடஞ்சொல்லிக் கொண்காம் அதன மாக நூல்களியற்றிக்கொண்டும் தமிழ்ச் சுவைபைப் பிறருக்குப் புலப் படுத்தி வீற்றிருத்தற்கு இடமாக விளங்கும் இந்த வேம்பத்தூரின் பெருமை என் போலிசால் எங்கனம் சொல்லற்பாலது ; ' ' பாட் டுக் குருகுந் தமிழ்ச்சொக்கநாதரே ' ' அறிந்தருளுவார் . சற்றேறக்குறைய அறுபது வருடங்களுக்கு முன்னே இவ்வூரு க்கு வந்து இவர்களுடைய தமிழ்ப்ப : பிற்சியையும் செய்யுள் செய்யும் வன்மையையும் குணவிசேஷங்களை புமறிந்து மகிழ்ந்த பழனி மாம் பழக்கவிச்சிங்க நாவலர் மிக்க அன்புடன் இவ்வூரார் விஷயமாகப் பாடிய வெண்பாக்கள் வருமாறு : . < < வேத நூல் வாழிதவ வேள்வித் துறைவாழி நீதிநூல் வாழி நெறிவாழி - ஒது தமிழ் வல்லாராய் நிம்பை வளம்ப திவாழ் பாசனங்கள் எல்லாரும் வாழி யினிது ' ' . ' பொங்குகடல் வாழி பல்வாழி சீர்வாழி தங்கு நால் வாழி தமிழ்வாழி - துங்கமிகுந் தேசமெங்கும் போற்றத் திறல்படைத்த வேம்பத் மாசனங்கள் வாரி மகிழ்ந்து . ' ' ( நூல் இயற்றிய இடம் ) இந்தமாலாசிய நடைப்aர் செல்லிநகராக இருந்தாலும் இதனைப் பாடுங் காலத்தில் இவரிருந்த இடம் கார்வளங்கொண்மண்டலத்திற் கப்பிஞ்சிநா டென்னும் பெயரையுடைய சிறுநாடென்று தெரிகின்றது ; இதனை ' ' கார்வளங் கொண் மண்டலத்துக் கப்பிஞ்சி நாட்டுரைத் தோன் ' ' ( பக்கம் . கசு ) என்னும் நூற்சிறப்புப்பாயிரத்தாலுணர்க ; கார்வளங் கொண்மண்டலமென்றதை மதுரைக்குக் கிழக்கே யுள்ள தான மழைக்குப்புணை கொடுத்தமங்கல நாடென்று சொல்லுகின் நனர் * மதுரைக் கலம்பகம் எகூ