திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கஉ.அ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், வணி பொலன்கலினக் குசைவ லித்து விளங்குகா வாளங்கை துளங்க வந்தான். வேது. வெல்பரி நிறத்தாற் பீடா லொலியினா லுரையான் மிக்க பல்கடல் கிளர்ந்த வென்னக் கிளர்ந்தன பல்க டற்பாற் சொல்லரு மளவில் கோடி சூரிய குதித்தா லென்ன வெல்லொடு விளங்கி னார்க ளியைந்த சாத் தவர்க ளியாரும், (கூரு) விழுமிய குதிரை யீடு காண்பதற் கணைந்த விண்ணோர் வழுவிலா முனிவர் நேமி மாலயன் மகவான் மற்றுக் தொழுதிரு மருங்கு மீண்டித் துதிசெய்தார் கற்ப கப்பூஞ் செழுமலர் பொழிந்து வாழ்த்திச் செயசெயென் றடிசே வித்தார். () துங்கவெம் பரிமேற் றோன்றுஞ் சொக்கனைக் கண்... வீதி மங்கையர் சங்கி ழப்பார் வண்டுகில் சரிந்து நிற்பட்ட சங்கமேற் செம்பொன் பூப்பா ரறிவுநா ணகல்வா ரெங்கும் பொங்கிய 3 பெருஞ்சூல் கொள்வார் புலம்புவார் வீழ்வார் சோர்வார், !) 4 அடியிணை காணீ ரென்பா சலர்ந்ததா மரைக்கண் செவ்வி வடி,வினைப் பாரீ ரெல்லாம் வல்லசுந் தரனே யென்பார் படிமிசைக் காண்டற் கென்ன பாக்கியஞ் செய்தோ மென்பார் கல்விசைப் புரவி நம்மை யொட்டுமோ காண்டற் கென்பார். (ங.அ) அன்னவர் புலம்பக் கண்ட வாடல்சேர் பாட லன்பர் மின்னனார் தம்மை வேத மொழியரென் றெடுத்து மெல்ல வின்னிய வன்னே யென்னு மென் றிசை படமு டித்துக் கன்னல்சே என்னைப் பத்தாங் கோதினார் களியிற் கூடி. (க.க) இந்நெறி பாவ முன்போக் தெண்ணில்பல் லியங்க றங்கப் பொன்மணிக் குடைமி ழற்றப் பொலன்கொள் சா மரையி சட்ட மன்னும் வெண் டோரை வீச வந்துவை யாளி வீதித் துன்னிய கணங்க ளோடுந் துளங்கினான் வளங்கொ ணாதன், (50) தனம் - சுற்றுதல்; " இடம் வலம் பரிவத்திப்பு" என்பர் பின்னும்; நசு. கா வாளம் - சைக்கத்தி, கரு, சாத்தவர்கள் குதிரை வாணிகர்கள் ; ''குதிரையைக் கொண்டு குடநா டதன் மிசைச், சதிர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்" (திருவா, கீர்த்தி, ஈ.சு, குதிரை ஈடு-குதிரைகளைக் கொடுத்தல், சயசயவென்று, (உஎ...) கூஎ, சங்கு - வாயல், அறிவும் காத்தும், காட்சியாற் சூல்கொள்ளுதலை, எலிரும்புதல் கொள்வார் வீழ்வார்” (ருசு: உசு) என்பதனாலும், 'பருப்பதக் கொடி புரைவை சாத்திகள் பரமன், திருப்ப தத்திடை வணங்கிநின் றவனிடைச் சிந்தை, விருப்பம் வைத்த முனிவர்த மகளிர்போல் விரைவிற், கருப்ப முற் தனர்'' (கந்த, துனைவர், க) என்பதனாதர் முணர்க. கூஅ, காண்டக்கு ஒட்டுமோ, 'என்னடாக்கியஞ் செய்தோம்': உஎ! சக. உசு. அன்பர் - திருவாதவூரர், 5. தோரை - லிவிசிறி. (பி.ம்.) 'சாத்துவர்கள்' சேவிப்ப' 3 பொருமல்' 4'அடியினைக்காணீர்'
கஉ . திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் வணி பொலன்கலினக் குசைவ லித்து விளங்குகா வாளங்கை துளங்க வந்தான் . வேது . வெல்பரி நிறத்தாற் பீடா லொலியினா லுரையான் மிக்க பல்கடல் கிளர்ந்த வென்னக் கிளர்ந்தன பல்க டற்பாற் சொல்லரு மளவில் கோடி சூரிய குதித்தா லென்ன வெல்லொடு விளங்கி னார்க ளியைந்த சாத் தவர்க ளியாரும் ( கூரு ) விழுமிய குதிரை யீடு காண்பதற் கணைந்த விண்ணோர் வழுவிலா முனிவர் நேமி மாலயன் மகவான் மற்றுக் தொழுதிரு மருங்கு மீண்டித் துதிசெய்தார் கற்ப கப்பூஞ் செழுமலர் பொழிந்து வாழ்த்திச் செயசெயென் றடிசே வித்தார் . ( ) துங்கவெம் பரிமேற் றோன்றுஞ் சொக்கனைக் கண் . . . வீதி மங்கையர் சங்கி ழப்பார் வண்டுகில் சரிந்து நிற்பட்ட சங்கமேற் செம்பொன் பூப்பா ரறிவுநா ணகல்வா ரெங்கும் பொங்கிய 3 பெருஞ்சூல் கொள்வார் புலம்புவார் வீழ்வார் சோர்வார் ! ) 4 அடியிணை காணீ ரென்பா சலர்ந்ததா மரைக்கண் செவ்வி வடி வினைப் பாரீ ரெல்லாம் வல்லசுந் தரனே யென்பார் படிமிசைக் காண்டற் கென்ன பாக்கியஞ் செய்தோ மென்பார் கல்விசைப் புரவி நம்மை யொட்டுமோ காண்டற் கென்பார் . ( . ) அன்னவர் புலம்பக் கண்ட வாடல்சேர் பாட லன்பர் மின்னனார் தம்மை வேத மொழியரென் றெடுத்து மெல்ல வின்னிய வன்னே யென்னு மென் றிசை படமு டித்துக் கன்னல்சே என்னைப் பத்தாங் கோதினார் களியிற் கூடி . ( . ) இந்நெறி பாவ முன்போக் தெண்ணில்பல் லியங்க றங்கப் பொன்மணிக் குடைமி ழற்றப் பொலன்கொள் சா மரையி சட்ட மன்னும் வெண் டோரை வீச வந்துவை யாளி வீதித் துன்னிய கணங்க ளோடுந் துளங்கினான் வளங்கொ ணாதன் ( 50 ) தனம் - சுற்றுதல் ; இடம் வலம் பரிவத்திப்பு என்பர் பின்னும் ; நசு . கா வாளம் - சைக்கத்தி கரு சாத்தவர்கள் குதிரை வாணிகர்கள் ; ' ' குதிரையைக் கொண்டு குடநா டதன் மிசைச் சதிர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும் ( திருவா கீர்த்தி . சு குதிரை ஈடு - குதிரைகளைக் கொடுத்தல் சயசயவென்று ( உஎ . . . ) கூஎ சங்கு - வாயல் அறிவும் காத்தும் காட்சியாற் சூல்கொள்ளுதலை எலிரும்புதல் கொள்வார் வீழ்வார் ( ருசு : உசு ) என்பதனாலும் ' பருப்பதக் கொடி புரைவை சாத்திகள் பரமன் திருப்ப தத்திடை வணங்கிநின் றவனிடைச் சிந்தை விருப்பம் வைத்த முனிவர்த மகளிர்போல் விரைவிற் கருப்ப முற் தனர் ' ' ( கந்த துனைவர் ) என்பதனாதர் முணர்க . கூஅ காண்டக்கு ஒட்டுமோ ' என்னடாக்கியஞ் செய்தோம் ' : உஎ ! சக . உசு . அன்பர் - திருவாதவூரர் 5 . தோரை - லிவிசிறி . ( பி . ம் . ) ' சாத்துவர்கள் ' சேவிப்ப ' 3 பொருமல் ' 4 ' அடியினைக்காணீர் '